Jump to content

கா‌ர்ப‌ன்-டை ஆ‌க்ஸைடை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் ந‌வீன கரு‌வி!


Recommended Posts

கா‌ர்ப‌ன்-டை ஆ‌க்ஸைடை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் ந‌வீன கரு‌வி!

பெ‌ங்களு‌ரி‌ல் 29, 30 தே‌திக‌ளி‌ல் நடைபெறு‌ம் டெ‌க்சா‌ஸ் கரு‌வி உ‌ற்ப‌த்‌தியாள‌ர்க‌ள் மாநா‌ட்டி‌ல், டி‌ஜி‌ட்ட‌ல் ‌சி‌க்ன‌ல் ‌‌பிராஸச‌ர் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்‌தி‌ல் தயா‌ரி‌க்க‌ப் ப‌ட்டு‌ள்ள கா‌ர்ப‌ன்-டை ஆ‌க்ஸைடை க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் ந‌வீன கரு‌வி க‌ண்கா‌ட்‌சி‌யி‌ல் இட‌ம்பெறு‌கிறது.

நா‌ள்தோறு‌ம் பல ல‌ட்ச‌ம் ட‌‌ன்க‌ள் கா‌ர்ப‌ன்-டை ஆ‌க்ஸைட் பூ‌மி‌யி‌ல் இரு‌ந்து வ‌ளிம‌ண்டல‌த்திற்குப் பரவு‌கிறது. இதனா‌ல் பு‌வு வெ‌ப்பமடைவதுட‌ன் ப‌ல்வேறு இய‌ற்கை‌ச் ‌சீ‌ற்ற‌ங்க‌ள், அ‌ழிவுக‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன. இதனை‌த் தடு‌க்க டி‌ஜி‌ட்ட‌ல் ‌சி‌க்ன‌ல் ‌‌பிராஸச‌ர் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்‌தி‌ல் தயா‌ரி‌க்க‌ப் ப‌ட்டு‌ள்ள இ‌ந்த கரு‌வி உதவு‌ம் எ‌ன்று டெ‌க்சா‌ஸ் கரு‌விக‌ள் உ‌ற்ப‌த்‌தி ‌நிறுவன‌‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌க்கரு‌வி தொ‌ழி‌ற்சாலைக‌ள், வ‌ணிக வளாக‌ங்க‌ள் உ‌ள்‌ளி‌ட்டவ‌‌ற்‌றி‌ல் இரு‌ந்து வெ‌ளியாகு‌ம் கா‌ர்ப‌ன்-டை ஆ‌க்ஸைடு -டி‌ன் அளவை‌க் க‌ட்டு‌ப்படு‌த்து‌ம் ‌ திற‌ன் கொ‌ண்டது. இ‌க்கரு‌வி அடு‌த்த தலைமுறை‌க்கு ஏ‌ற்ற வகை‌யி‌ல் அள‌வீடுகளை து‌ல்‌லியமானதாக கண‌க்‌கிடு‌‌ம் ‌திற‌ன் கொ‌‌ண்டதாக உருவா‌க்க‌ப் ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌தியா‌வி‌ல் 10 ‌விழு‌க்காடு இ‌த்தகைய கரு‌விக‌ள் பொறு‌த்த‌ப்படு‌ம் ‌நிலை‌யி‌ல் இ‌ந்‌திய‌ச் சாலைக‌ளி‌ல் ஓடு‌ம் கா‌ர்க‌ளி‌ல் குறை‌ந்தப‌ட்ச‌ம் 25 ல‌ட்ச‌ம் கா‌ர்க‌ளி‌ல் இரு‌ந்து வெ‌ளியாகு‌ம் கா‌ர்ப‌ன்-டை ஆ‌க்ஸைடையாவது வ‌ளிம‌ண்டல‌த்து‌க்கு‌ச் செ‌ல்வதை‌க் ந‌ம்மா‌ல் குறை‌க்க முடியு‌ம் எ‌ன்று மி‌த்ரா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதுபோ‌ன்ற பு‌திய தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்க‌ள் பு‌வி வெ‌ப்பமடைதலை நே‌ரிடையாக குறை‌க்க மே‌ற்கொள்ளு‌ம் நடவடி‌க்கை‌க்கு உதவு‌கி‌ன்றன எ‌ன்றுடெ‌க்சா‌ஸ் இ‌ண்‌ஸ்‌ட்ரூமெ‌ண்‌ட் இ‌ந்‌தியா ‌நிறுவன‌த்‌தி‌ன் ‌நி‌ர்வாக இய‌க்குந‌ர் ‌மி‌த்ரா கூ‌றியு‌ள்ளா‌ர்.

http://tamil.webdunia.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கைக்கு பயணிக்கும் ரிக்கற் விலை அனேகமாக இருமடங்காகிவிட்டது ஆனாலும் மேற்குலக நாட்டு துரைமார்கள் இந்த வருடம் ஓகஸ்ட்டில் சுற்றுலா பயனம் செய்து  இலங்கையை  மேலும் வெற்றியடைய திட்டமிட்டிருக்கின்றார்கள்.
    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
    • சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.