nunavilan

உங்களுக்கு தெரியுமா?

Recommended Posts

On 10.4.2017 at 5:32 AM, nunavilan said:
 

உலகின் முதல் கப்பல் சுரங்கம்

 
 

நார்வேயின் ஸ்டட் தீபகர்ப்ப கடற்பகுதி கொந்தளிப்பான வானிலைக்கும் ராட்சச அலைகளுக்கும் பேர் போனது.

இந்த பகுதியில் கப்பல்களின் பயணநேரத்தை குறைத்து, அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டம் ஒன்று தயாராகியுள்ளது.

கடும்பாறைகளாலான இந்த தீபகற்பத்திற்கு உள்ளே அடியாழத்தில் "உலகின் முதல் கப்பல் சுரங்கம்" உருவாக்கப்படவிருக்கிறது.

ஆழ்கடலிலிருந்து விலகி, அமைதியான இரண்டு கடற்பகுதிகளுக்கு இடையில் இந்த சுரங்கம் குடையப்படுகிறது.

இந்த கப்பல் சுரங்கம் வழியாக 20,000 டன் எடையுள்ள கப்பல்கள் வரை செல்ல முடியும்.

உலக அளவில் கப்பல்கள் செல்ல பிரம்மாண்ட கால்வாய்கள் இதற்கு முன்பு வெட்டப்பட்டிருந்தாலும், கப்பல்கள் செல்லக்கூடிய சுரங்கம் அமைக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல் முறை என்கிறது நார்வே.

இந்த சுரங்கத்திற்காக சுமார் எண்பது லட்சம் டன் கற்பாறை வெடிவைத்து தகர்த்து எடுக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

2023 ஆம் ஆண்டுக்குள் இந்த சுரங்கத்தை வெட்டி முடிக்க முடியுமென நார்வே நம்புகிறது

.http://www.bbc.com/tamil/science-39535177?ocid=socialflow_facebook

 

ஆமா நுணா

நீங்கள் இணைத்த செய்திக்கும் கானொளிக்கும் என தொடர்பு?

இரண்டும் வெவேறு விடயங்கள் நுணா.

On 23.1.2015 at 11:33 PM, nunavilan said:

823 வருடங்களுக்கு ஒருமுறை நிகழம் அதிசயம்
2015 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் அதிசயம்

ஞாயிறு -4
திங்கள்- 4
செவ்வாய் -4
புதன் -4
வியாழன் -4
வெள்ளி-4
சனி-4

 

10940561_875089252529209_124668125674568

இது அதிசயமா 

வெட்கமாயில்லை / லீப் வருடம் தவிர்ந்த எல்லா வருடத்திலும் இப்படித்தான் வரும் நுணா.

28/7 = 4

அதாவது 

ஞாயிறு -4
திங்கள்- 4
செவ்வாய் -4
புதன் -4
வியாழன் -4
வெள்ளி-4
சனி-4

முடிந்தால் ஏதாவது பிரயோசனமாய் பகிருங்களேன் நுணா 

On 24.1.2015 at 6:23 AM, குமாரசாமி said:

அடேங்கப்பா நாட்கள் குறைந்த மாதத்திலும் கிழமையின் எழுநாட்களும் நான்காக வருகின்றது.

அப்பாடா

எதை எழுதினாலும் நம்பிடுவீங்க போல

கொஞ்சமாவது கிட்னியையும் பாவியுங்களேன்.:grin:

Edited by ஜீவன் சிவா

Share this post


Link to post
Share on other sites

நுணா

வெறுமனே எவனாவது எங்காவது பகிர்ந்தால் அதை தூக்கி கொண்டு வந்து இங்கு பகிரும்போது உங்கள் சுய சிந்தனையை இழக்காமல் சரியா என்று பார்த்து பகிருங்கள். உங்கள் பகிர்வில் பலவிடயம் கற்பனை சார்ந்து உண்மைக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. 

முடிந்தால் நீங்களே ஒரு தடவை பதியமுன்னர் என்ன பதிகின்றோம் என்று ஆராய்ந்து பதியவும். கடுப்பா இருக்குது // பதிவுகளைப் பார்க்கும்போது.  

இது ஒன்றும் மூஞ்சி புத்தகம் இல்லை // லைக்குக்காக பதிய 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தவறுக்கு வருந்துகிறேன். 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 10.7.2017 at 10:03 AM, ஜீவன் சிவா said:

அப்பாடா

எதை எழுதினாலும் நம்பிடுவீங்க போல

கொஞ்சமாவது கிட்னியையும் பாவியுங்களேன்.:grin:

அண்ணோய்! நான் என்ன உங்களைமாதிரி சுழியனோ இல்லாட்டி எல்லாம் தெரிஞ்சவனோ?

ஏதோ சொன்னதை நம்பீட்டன். இதுக்குப்போய் சும்மா கிட்னி சட்னி எண்டு கொண்டு.....:grin:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

62 - 52 = 11
562 - 452 = 11 11
5562 - 4452 = 11 11 11
55562 - 44452 = 11 11 11 11
.......and so on

======

4 + 9 + 1 +3  = 17
4913  = 173


=======

13 + 53 + 33 = 153

Share this post


Link to post
Share on other sites

தமிழ் சுதந்திர போராட்ட வீரர்கள்

 

Share this post


Link to post
Share on other sites
48 minutes ago, தமிழ் சிறி said:

Kein automatischer Alternativtext verfügbar.

தளத்தில் திராவிட முன்னேற்றக்கழகத்தினைப்பற்றிய தகவல் இல்லை

http://www.foxnewspoint.com/top-10-most-corrupt-political-party-in-the-world-2017/

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, மோகன் said:

தளத்தில் திராவிட முன்னேற்றக்கழகத்தினைப்பற்றிய தகவல் இல்லை

http://www.foxnewspoint.com/top-10-most-corrupt-political-party-in-the-world-2017/

நண்பர் ஒருவர், மின் அஞ்சலில் அனுப்பியிருந்ததை நம்பி... 
குறிப்பிட்ட தளத்துக்குள் சென்று பார்க்காமல்,  அப்படியே... பதிந்து விட்டேன்.
சுட்டிக் காட்டியமைக்கு, நன்றி மோகன் அண்ணா.  

Share this post


Link to post
Share on other sites

சிங்கப்பூர் பற்றிய இந்த உண்மைகள்! உங்களுக்கு தெரியுமா!?

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

விமானங்கள் எப்படி இயங்குகிறது தெரியுமா..?

 

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

உலகையே ஆட்சி செய்வது இந்த கடதாசி தான்

 

Share this post


Link to post
Share on other sites

தங்கத்தை... விட விலை உயர்ந்த பொருட்கள் உலகில் 14 உண்டு.  அது நமக்கு தெரியுமா?

Share this post


Link to post
Share on other sites

யார்.... யாருக்கு,  இரத்தம் வழங்கலாம்  என்பதை அறிந்து கொள்வோம்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

மாமிசத் தாவரங்களை பற்றி அறிய.......................

 

Share this post


Link to post
Share on other sites

இந்த உலகையே மாற்றியிருக்ககூடிய வெளிஉலகுக்கே தெரியாத திட்டமிட்டு மறைக்கப்பட்ட,அழிக்கப்பட்ட பல கண்டுபிடிப்புகளில் சில ஏன்?எப்படி?எதனால்?

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now