Jump to content

பனங்கள்ளு பரோட்டாாா


Recommended Posts

தலைப்பைக்கண்டுட்டு ஏதோ சொல்லப்போறன் எண்டு நினைக்காதேங்கோ உங்களுக்கு தொிஞ்சா சொல்லுங்கோ

:P :P :P :P :P

Link to comment
Share on other sites

±Éì̦¾Ã¢Ôõ º¢ýÉôÒ.. Ó¾øÄ À¨É墀 ²È¢ Óðʨ ¸ðÎí§¸¡.. À¢ÈÌ «Îò¾ ¿¡û §À¡ö «¨¾ þÈ츢 «¾¢Ä þÕì¸¢È ¸û¨Ç ´Õ §À¡ò¾Öì¸ Å¢Îí¸..À¢ÈÌ ¸ÅÉÁ¡¸ À¨É墀 þÕóÐ þÈí̸ (À¢ÈÌ À¨É墀 þÕóÐ þÈí¸¦º¡øÄ Ì¾¢ì¸¢§ÈøÄ :wink: ) À¢È¦¸ýÉ º¢ýɡìÌ ±ôÀÊ À§Ã¡ð¼ ¦ºö¢Ȧ¾ñÎ ¦¾Ã¢Ôõ 2³Ôõ Á¢ìŠ Àñ½£ðÎ «Ëí§¸¡.. :wink: :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு எனக்கு ஒரு சந்தேகம் பனங்கள்ளுக்கு இயற்கையிலேயே சுவை அதிகமா? அல்லது கள்ளுக்குள் விழும் பூச்சிகளினால் சுவையேற்றப்படுகிறதா?

அப்புதான் தீர்க்கவேணும்.

Link to comment
Share on other sites

பூச்சியையும் சேத்து அடிச்சாதான் இன்னும் சுவையா இருக்கும் 2 விற்றமீனும் சேரும்

:P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கள்ளெல்லாம் ஊர்ப்பனைக் கள்ளாகுமா?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி நண்பர்களே! நானும் படாதபாடுபட்டு ஒரு மாதிரி உங்களோட வந்து சேர்ந்திட்டன். எத்தின நாள் கஸ்ரப்பட்டிருப்பன் தெரியுமோ??? உங்கள மாதிரி நானும் எனக்கு தெரிஞ்ச நாலையும் நடப்பையும் சொல்ல வேணும் எண்டு.....பிறத்தியான் எண்டு என்ன ஒதுக்கி வைச்சிடாதிங்கோ.... நான் இங்க வந்தது தான் புதிசு எண்டாலும்.. உங்கட லொள்ளுகள பாத்துக்கொண்டுதான் இருந்தனான்.----ஸோ உங்களை பற்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும்..... சரி.. இனி விடயங்களோட சந்திப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்த்திங்களே..மொத்த உலகமும் எங்கள பார்த்திட்டு இருக்கு என்று எத்தனை தடவ சொல்லி இருக்கேன். கேட்டியளே..இப்ப பாருங்கோ எனக்கு முன்னாலே பதில் எழுதுனவர் என்ன சொல்லி இருக்கார் என்று? இதில எனக்கு நக்கல் வேற. :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் உங்களுக்கு ஒரு நக்கலும் சொல்லவில்லையே தமிழ் நிலா. நான் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டி இருக்கு. இல்லையெண்டா வந்தவுடனேயே லொள்ளு பண்றான் குசும்பன் எண்டு நண்பர்கள் என்னை ஒதுக்கி போடமாட்டினம்???? என்ன நான் சொல்றது?? கறக்ற் தானுங்களே????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் பாருங்கோ நீண்ட நாளா ஒரு ஆசை... இப்பிடி சுவாரசியமான தலைப்புகளை தொடக்கி வச்சு நண்பர்கள் உங்கட திறமைகளை வெளிக் கொண்டு வர வேனும் எண்டு. ஆளா பாழா போன இந்த கணணி விசேட உறுப்பினரா நான் இல்லை எண்டு சொல்லிக் கொண்டே இருக்கு. எப்பிடி நான் விசேட உறுப்பினரா மாறலாம். கொஞ்சம் சொல்லி தாங்கோ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில சொல்லி தர ஒன்றும் இல்லை. நீங்கள் எழுதும் கருத்துக்களின் எண்ணிக்கை உயர உங்களுக்கு பதவி உயர்வும் கிட்டும். இப்போதைக்கு சமையல் பகுதியில் உங்கட ச்மையல் குறிப்புகளை எழுதுங்கோவன், பிறகு அங்கால போகலாம்..சரியா?

தவறாக எண்ணவில்லை..விளையாட்டுக்கு தான் சொன்னேன். :mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன அநியாயம். என்ன எழுதறதெண்டு தெரியாம எழுதறவைக்கு எல்லாம் பதவி உயர்வா? இது சிறிலங்கா இராணுவ நிர்வாகம் செய்ற மாதிரியெல்லோ இருக்கு!!!! தமிழனை கொல்ல கொல்ல ஸ்ரார் குத்திற மாதிரி..... இத மீள்பரிசீலனை செய்யவேணும். என்ன நான் சொல்லறது. சரி தானே???? என்ன எண்டாலும் என்ர கோரிக்கைக்கு பதிலளிச்ச தமிழ் நிலாக்கு என்ர நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பனங்கள்ளும் பரோட்டா எண்ட உடன தான்ää என்ர நண்பருக்கு நடந்த சம்பவம் ஒண்டு ஞாபகம் வருது.... அவர் ஜேர்மன் வந்த புதுசுல.... மஞ்சள் தண்ணி.. அது தான் பாருங்கோ...உந்த பியர்.... அத நண்பர்களோட சேர்ந்து ஒரு பிடி பிடிச்சுட்டார். தொட்டுக்கொள்ள ஒண்டும் இல்லாம..... பாண் வாங்கி உள்ள தள்ளி இருக்கார்...... உங்களுக்கு ஞாபகம் இருக்கோ.... வீட்ல முந்தி அப்பம் சுடுறதெண்டா புளிக்கவைக்க கள்ளு வேணும் எண்டு அம்மா எங்கள கள்ஞவிக்கிற வீட்டுக்கு அனுப்பிறது????? அந்த மாதிரி இவரும் மாப்பொருள் உணவான பாண புளிக்கவைக்க மாதிரி... பியரை ஊத்தி தள்ளி இருக்கிறார்......அத உள்ளபோய் தன்ர விளையாட்ட காட்ட...அம்மானுக்கு அப்பம் பொங்கிற மாதிரி..வயிறு பொங்கிற்று------- பிறகென்ன சொல்லி வேலையில்லை...... அம்புலன்ச கூப்பிட்டு ... ஆசுபத்திரிக்கு போய்.....இவரும் வஞ்சகம் இல்லாம எல்லாத்தையும் உளறிவிட.....வெள்ளக்கார வைத்தியர்ல இருந்து.. நிலம் துடைக்கவாறவ வரைக்கும் உவற்ற கதை பேமஸா போச்சு....... ஸோ............... பரோட்டாகார நண்பா! பனங்கள்ள கொஞ்சம் பாத்து தள்ளடா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தப்பாக எண்ணிவிட்டீர்கள்...என்ன தெரியாம எழுதுரவற்றை எல்லாம் எங்கட இலங்கேஸ்வரன் அண்ணா வெட்டி தள்ளிவிடுவார். என்னை போல நல்ல பிள்ளைகளுக்கு தான் பதவி உயர்வு. நீங்களும் நல்ல பிள்ளையா இருங்கோ, சரியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ! அப்பிடியா??? என்ர உணர்வுகளையும் மதிச்சு பதவி தந்து இருக்கினம். நன்றி தமிழ் நிலா. பதவியை கவனமா பாதுகாக்க வேணும். சரி சரி.... நான் இனி நல்ல நல்ல விசயங்களோட வாரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் நல்ல அண்ணாபோல இருக்கு..சரி சரி கவனமா பார்த்து எழுதுங்கோ..உங்கட பேர் என்ன?? தயா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது பெயர் தயா. கலீல் ஜிப்ரானின் எழுத்துகளில் அதிக ஆர்வம். அதனால் பெயருடன் ஜிப்ரான் சேர்த்துக் கொண்டன். எப்படி இருக்கு?? நான் சொல்றது.??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலக்கிறீங்க :lol: வாழ்த்துக்கள். சரி உங்களுக்கு தெரிந்த சமையல் குறிப்புகளையும் எழுதுங்கோவன்.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் என்ன நிலா! சிக்கல்ல மாட்டிவிட்டீங்கள்!! வீட்ல தான் அதே வேலையா போச்சுன்னா.. இணையத்திலயுமா?? சரி விடுங்கோ!! என்னை முதன் முதல் இந்த தளத்தில வரவேற்று வழி காட்டினீங்கள் கேக்குறீங்கள்..... சொல்லத்தானே வேணும்.

சோறு காய்ச்சுவது எப்படி?

முதலில் விலை மலிவாக விக்கும் நேரம் பார்த்து மூட்டையாக அரிசையை வாங்கி வீட்டின் நிலவறையிலோ அல்லது கூரையுடன் இணைந்த சேமிப்பறையிலோ வைத்துவிட வேண்டும். பின்னர் பசி எடுக்கும் போது றைஸ் குக்கரில் தண்ணீரை நிறைத்து அரிசியையிட்டு (வேண்டுமானால் ஒரு முறை கழுவலாம். அது உங்கள் பசியை பொறுத்து) குக்கரை ஓன் செய்யவும். அரிசி வெந்து சோறானதும் நீங்கள் வைத்த கறியுடனோ அல்லது மனைவி முதல் தினம் சமைத்து பிறிஜ்ஜீக்குள் வைத்துவிட்ட கறியை சு10டாக்கியோ உண்டு மகிழலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிசில நிலவறை எல்லாம் இருக்கா? சரி சரி..அது என்ன வேண்டுமானால் ஒரு தடவை கழுவலாம்...ஆகவே இப்படி தான் உங்கள் மனைவிக்கு சமைச்சு கொடுகிறீர்களா?? அவவுக்கு இது பற்றீ தெரியுமோ?? :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

thamizh.nila, என்ன நிலா! வாதத்துக்கெல்லாம் நீங்கள் வர மாட்டீங்களோ! நான் வந்த முதல் நாளே மாயா ரென்சன் பண்ணிப்போட்டா

Link to comment
Share on other sites

தம்பி தயா வணக்கமப்பு swiss ஓ வார வரத்தில தெரியுது

எதுக்கும் தம்பிக்கு ஒரு Gruss GoD :wink:

:P :P :P :P :P :P :P

உங்க பேரின்பம் கடையில பசுமதி மலிவாம் வாங்கேல்லையோ ???

நம்பிக்கை மனிதனை வளப்படுத்தும்

சந்தேகம் அவனை கொலைசெய்துவிடும்

தமிழை நேசி, தமிழை யாசி...நீ தமிழை பேசி.......தமிழ்ழப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போன அப்பு..பேசாம கொப்பி.கட் அப்பு என்று பெயர மாற்றுங்கோ...

தயா அண்ணா - வாதம் தானே...அதுக்கு என்ன ..ஆனால் சில இடங்களில் பார்வையாளராக இருப்பது மேல்..ஏன் என்டால் பாருங்கோ இங்க என்ட குடும்பமே உலாவுது ...எல்லாம் ஒரு safety thaan :mrgreen:

Link to comment
Share on other sites

amizh.nila

இணைந்தது: 27 மார்கழி 2004

கருத்துக்கள்: 293

எழுதப்பட்டது: சனி தை 29, 2005 11:05 am Post subject:

போன அப்பு..பேசாம கொப்பி.கட் அப்பு என்று பெயர மாற்றுங்கோ...

தயா அண்ணா - வாதம் தானே...அதுக்கு என்ன ..ஆனால் சில இடங்களில் பார்வையாளராக இருப்பது மேல்..ஏன் என்டால் பாருங்கோ இங்க என்ட குடும்பமே உலாவுது ...எல்லாம் ஒரு safety thaan

_________________

தமிழை நேசி, தமிழை யாசி...நீ தமிழை பேசி.......தமிழ்.நிலா

உங்கட அண்ணை மார் எப்படி பொடிபில்டிங் செய்யிறவையோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு சும்ம இருங்கோ எனக்கு வீட்டில அடி வாங்கி தருவியள் போல இருக்கு... :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.