Jump to content

செவ்வாய் கோள் மீது எரிநட்சத்திரம் மோதவுள்ளது


hirusy

Recommended Posts

செய்வாய் கோள் மீது அடுதமாதம் எரிநட்சத்திரம் மோதவுள்ளதாக ரஷ்சிய விஞ்ஞான அக்கடமியின் பேச்சாளர் செர்ஜி மின்னோவ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

எதிவரும் புதிய ஆண்டு சனவரி மாத்தத்தில் செவ்வாய் கோள் மீது எரிநட்சத்திரம் மோதவுள்ளது. எரிநட்சத்திரம் வினாடிக்கு 8 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றது.

இதனால் பூமிக்கு எதுவித பாதிப்பும் இல்லை. எரிநட்சத்திரம் தனது ஓடு பாதையை மாற்றிச் செல்லவும் வாய்ப்பு இருக்கின்றது.

இதேநேரம் 2028ம் ஆண்டு பூமியில் அருகே பெரிய எரிநட்சத்திரம் செல்லவுள்ளது. அது பூமியுடன் மோதினால் பெரும் தேசம் ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

pathivu.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.