Jump to content

சந்திராயன்-2 திட்டத்தின் கீழ் சந்திரனில் தரையிறங்கும் விண்கலனும், ரோபாட்டும் அனுப்பப்படும் இஸ்ரோ விஞ்ஞானி தகவல்


nunavilan

Recommended Posts

சந்திராயன்-2 திட்டத்தின் கீழ் சந்திரனில் தரையிறங்கும் விண்கலனும், ரோபாட்டும் அனுப்பப்படும் இஸ்ரோ விஞ்ஞானி தகவல்

பெங்களூர், டிச.16-

சந்திராயன்-2 திட்டத்தின் கீழ், சந்திரனில் தரையிறங்கும் விண்கலனும், ரோபாட்டும் அனுப்பப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானி தெரிவித்தார்.

சந்திராயன் திட்டம்

சந்திரனுக்கு ஆளில்லா விண்கலனை அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டம் தீட்டி உள்ளது. இது சந்திராயன்-1, சந்திராயன்-2 என்ற இரு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.

இவற்றில் சந்திராயன்-1 திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. அடுத்த கட்டமாக சந்திராயன்-2 திட்டத்துக்கு தேவையான ஏற்பாடுகளையும் இஸ்ரோ தொடங்கி உள்ளது.

சந்திராயன்-1 திட்டத்தில், ஒரு செயற்கைகோள்தான் சந்திரனுக்கு அனுப்பப்படும். அது சந்திரனை வெறுமனே சுற்றி மட்டும் வரும். ஆனால் சந்திராயன்-2 திட்டத்தில், சந்திரனில் தரையிறங்கி ஆராய்ச்சி செய்யும் விண்கலன் அனுப்பப்படும். அதனுடன் ஒரு ரோவர் ரோபாட்டும் இணைந்து இருக்கும். இவைகள் பல கிலோ மீட்டர்கள் தூரத்துக்கு பயணம் செய்து, சந்திரனின் புறப்பரப்பில் இருக்கும் கனிமங்கள் உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்துக் கொண்டு பூமி திரும்பும்.

இஸ்ரோ விஞ்ஞானி பேட்டி

இதுதொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திராயன் திட்ட இயக்குனருமான எம்.அண்ணாத்துரை நேற்று பெங்களூர் அடுத்த பையாலுவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

சந்திரனில் இருக்கும் கனிம வளங்களை கண்டறிந்து அவற்றை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதும், அங்கு நீர்வளம் உள்ளதா? என கண்டறிவதும்தான் இந்த திட்டத்தின் நோக்கம். சந்திராயன்-1 திட்டம் 2 வருடங்களில் முடியும். ஆனால் சந்திராயன்-2 திட்டம் ஒருசில வாரங்களில் நிறைவு பெற்று விடும்.

ஹீலியம் வாயு

நம்மிடம் சந்திரனின் அமைப்பு பற்றியும், அங்கு ஆய்வு செய்ய வேண்டிய இடங்கள் குறித்தும் விவரங்கள் உள்ளன. நாம் அனுப்பும் ரோபாட் கருவி, சந்திரனில் இறங்கி அங்குலம் அங்குலமாக துளையிட்டு துகள்கள், தாதுப் பொருட்கள் ஆகியவற்றை சேகரித்து, அறிவியல் சோதனைக்கு கொண்டு வரும். சந்திரனில் ஹீலியம்-3 வாயு உள்ளது. ஆனால் அது எவ்வளவு இருக்கிறது? என்று கண்டறிய வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் எரிசக்தி உற்பத்தியில் இந்த வாயு முக்கிய பங்கு வகிக்கும்.

யுரேனியம், தோரியம் போன்ற பொருட்களால் பூமியின் வளிமண்டலம் மாசுபடுகிறது. ஆனால் ஹீலியம் வாயுவில், இதுபோன்ற தொல்லை இல்லை.

நமது தொழில்துறை ஹீலியம்-3 வாயுவை பயன்படுத்தும் அளவுக்கு வரும்போது, நம்மால் சந்திரனில் இருந்து இந்த வாயுவை கொண்டு வந்து விட முடியும். ஹீலியம்-3 வாயுவை பயன்படுத்தும் தொழில்நுட்பம் தற்போது நம்மிடம் இல்லை. இருந்தாலும் இன்னும் 25 ஆண்டில், ஹீலியம்-3 வாயுவை பயன்படுத்தும் உலைகள் கிடைத்து விடும்.

அண்டை வீடு ஆகி விடும்

சந்திரனின் இரு துருவங்களிலும் தண்ணீர் இருப்பதாக நம்பப்படுகிறது. அது உண்மையானால், அங்கு எதிர்காலத்தில் மனிதனால் நீண்ட காலம் தங்க இயலும். மேலும் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜனை விண்கலங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தலாம்.

அதன்பிறகு சந்திரன், விண்கலங்களை ஏவுவதற்கான ஒரு அண்டை வீடு போல (அவுட் போஸ்ட் )ஆகி விடும். பூமியில் இருந்து விண்வெளிக்கு விண்கலங்களை ஏவுவதைக் காட்டிலும் சந்திரனில் இருந்து ஏவினால் செலவு கணிசமாக மிச்சம் ஆகும். ஏனெனில் பூமியுடன் ஒப்பிடும் போது, சந்திரனில் புவியீர்ப்பு விசை 6-ல் 1 பங்குதான் இருக்கிறது.

இவ்வாறு விஞ்ஞானி அண்ணாத்துரை கூறினார்.

http://www.htn-news.com/frontnews/dec16/news3.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில இந்திய மக்களால பூமி நாசமாகிறதை நிறுத்த முற்படுங்க.. அப்புறமா சந்திரனில போய் கனியவளம் களவெடுக்கிறது பற்றி ஆராயலாம்..! :lol:

Link to comment
Share on other sites

ஈழத்தை நாசமாக்கிறதை முதல்ல நிறுத்துங்கோ, அது சரி அனு ஆராச்சிக்கு அமேரிக்ககூட்டு வேனும், ஆனா சந்திரனைப்பற்றி கேட்டால் சொல்ல மாட்டினமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சந்திரன் வரைக்கும் போவது மகிழ்ச்சியான விடயம் தான். ஆனால் அதைக் கோ*ணத்தோடு நின்று தான் இன்னமும் மக்கள் பார்க்கின்ற நிலையையும் மாற்ற முயற்சிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

அப்படியே aங்க அவ்வையாரும் வடை சுட்டுக்கொண்டிருப்பா அவாவையும் தூக்கிட்டு வர try பன்னுங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தான் தெரியவில்லை :rolleyes::wub:

ஏற்கனவே இந்தியா ஏவுகணைகளை செய்து சில நாடுகளுக்கு விற்க முதலே இந்தியாவின் எவுகணைகளை செயற்படாமல் தடுக்கும் சக்தி சில நாடுகளிடம் இருப்பதாக சொல்லப்படுகின்றது :wub:

ஏற்கனவே அமெரிக்காவுக்கும் ரஸ்சியாவுக்கும் வெளிக்கிரகத்திலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.(சந்திரனு

க்கு போவதால்)

Link to comment
Share on other sites

அப்படியே aங்க அவ்வையாரும் வடை சுட்டுக்கொண்டிருப்பா அவாவையும் தூக்கிட்டு வர try பன்னுங்கோ...

ஓ என்னும் ஒளைவைபாட்டி அங்கே வடை சுட்டு கொண்டு இருக்கா நேக்கு தெரியாம போச்சே :rolleyes: சுண்டல் அண்ணா சுண்டல் அண்ணா நான் பேப்பரால ரொக்கெட் செய்து நானும் நீங்களும் சந்திரனிற்கு போவோமோ!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நாங்கள் போமாட்டம் எங்கட உயிர் தான் போகும் பட் நாங்க அணுப்பிற பேப்பர் றொக்கட்ல போக தகுதியான ஆக்கள் வந்து இன்னிசை மற்றது ஜனனி

முதல் யாழ் கள வின்வெளி வீராங்கனைகள் என்ற பட்டத்த வேற கொடுக்கலாம்...

Link to comment
Share on other sites

இப்ப என்ன சொல்ல வாறியள் சுண்டல் அண்ணா இவைய வைத்து டெஸ்ட் பண்ணிட்டு பிறகு நாம போவோம் என்றோ ம்ம்ம் அதுவும் நல்ல ஜடியா தான் :wub: ........பட் கட்டாயம் சிலந்தியையும் அனுப்பவேண்டும் சொல்லிட்டேன் :rolleyes: !!இப்ப ஜன்னி அக்கா வந்தா பேபிக்கு ஏச்சு விழ போகுது நான் எஸ்கேப்... :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நாங்கள் போமாட்டம் எங்கட உயிர் தான் போகும் பட் நாங்க அணுப்பிற பேப்பர் றொக்கட்ல போக தகுதியான ஆக்கள் வந்து இன்னிசை மற்றது ஜனனிமுதல் யாழ் கள வின்வெளி வீராங்கனைகள் என்ற பட்டத்த வேற கொடுக்கலாம்...

சுண்டல் , அவ்வளவு நிச்சயமாக சொல்கிறீர்கள். எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தான் தெரியவில்லை :rolleyes::wub:

ஏற்கனவே இந்தியா ஏவுகணைகளை செய்து சில நாடுகளுக்கு விற்க முதலே இந்தியாவின் எவுகணைகளை செயற்படாமல் தடுக்கும் சக்தி சில நாடுகளிடம் இருப்பதாக சொல்லப்படுகின்றது :lol:

ஏற்கனவே அமெரிக்காவுக்கும் ரஸ்சியாவுக்கும் வெளிக்கிரகத்திலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.(சந்திரனு

க்கு போவதால்)

என்ன அமெரிக்காவுக்கும் ரஷ்சியாவுக்கு வெளிக்கிரகத்தில் இருந்து எச்சரிக்கையா..??!

என்ன ஏதாவது ஆங்கிலப் படம் பார்த்திட்டு கருத்து எழுதுறீங்களோ...??! ரெம்ப திரிலிங்கா இருக்கு..! :lol:

ஆதாரங்களையும் இணைச்சீங்கன்னா நல்லா இருக்கும். நாமும் படிச்சுப் பயன்பெறவமில்ல.. வேற்றுக் கிரகம் அமெரிக்காவை அச்சுறுத்து என்பது எவ்வளவு சந்தோசமான செய்தி... இதைப்போய் ரகசியமா வைச்சிருக்கேலே..! :wub::lol:

Link to comment
Share on other sites

இதை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தான் தெரியவில்லை

ஏற்கனவே இந்தியா ஏவுகணைகளை செய்து சில நாடுகளுக்கு விற்க முதலே இந்தியாவின் எவுகணைகளை செயற்படாமல் தடுக்கும் சக்தி சில நாடுகளிடம் இருப்பதாக சொல்லப்படுகின்றது

ஏற்கனவே அமெரிக்காவுக்கும் ரஸ்சியாவுக்கும் வெளிக்கிரகத்திலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.(சந்திரனு

க்கு போவதால்)

அட நீங்கள் வியாழ மாற்றத்தை பற்றி சொல்ல வருகிறீர்கள் போலுள்ளது? :rolleyes::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அமெரிக்காவுக்கும் ரஷ்சியாவுக்கு வெளிக்கிரகத்தில் இருந்து எச்சரிக்கையா..??!

என்ன ஏதாவது ஆங்கிலப் படம் பார்த்திட்டு கருத்து எழுதுறீங்களோ...??! ரெம்ப திரிலிங்கா இருக்கு..! :lol:

ஆதாரங்களையும் இணைச்சீங்கன்னா நல்லா இருக்கும். நாமும் படிச்சுப் பயன்பெறவமில்ல.. வேற்றுக் கிரகம் அமெரிக்காவை அச்சுறுத்து என்பது எவ்வளவு சந்தோசமான செய்தி... இதைப்போய் ரகசியமா வைச்சிருக்கேலே..! :rolleyes::lol:

ஜயோ என்ன சின்னபுள்ளதனமா இருக்கே. இது கூட தெரியாமலா இவ்வளவு அரசியல் பேசுறிங்க? எழுதுறிங்க?? இராணுவ தொழில் நுட்பம் பற்றியெல்லாம் கதைக்கிறிங்க?

are you serious????

இதை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தான் தெரியவில்லை

ஏற்கனவே இந்தியா ஏவுகணைகளை செய்து சில நாடுகளுக்கு விற்க முதலே இந்தியாவின் எவுகணைகளை செயற்படாமல் தடுக்கும் சக்தி சில நாடுகளிடம் இருப்பதாக சொல்லப்படுகின்றது

ஏற்கனவே அமெரிக்காவுக்கும் ரஸ்சியாவுக்கும் வெளிக்கிரகத்திலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.(சந்திரனு

க்கு போவதால்)

அட நீங்கள் வியாழ மாற்றத்தை பற்றி சொல்ல வருகிறீர்கள் போலுள்ளது? :wub::wub:

இப்ப தானே தெரிகிறது யாழ்கள அங்கத்துவர்களின் ................................... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ என்ன சின்னபுள்ளதனமா இருக்கே. இது கூட தெரியாமலா இவ்வளவு அரசியல் பேசுறிங்க? எழுதுறிங்க?? இராணுவ தொழில் நுட்பம் பற்றியெல்லாம் கதைக்கிறிங்க?

are you serious????

விண்வெளியில அமெரிக்கா நாசா காட்டிறதுதான் உண்மை என்று நம்ப வேண்டிய கட்டாயத்தில இருக்குது உலகம். நாசா காட்டிறதெல்லாம் சொல்லுறதெல்லாம்... உண்மையா.. இல்ல நாசாவே கூத்துக்காட்டுதா.. இதெல்லாம் ஆராய்ஞ்சி பார்க்கப்படுவது குறைவு. காரணம்.. அமெரிக்காவின் ஏக போக ஆதிக்கம் கொலிவூட் தொடங்கி விண்வெளி வரை இருக்கேக்க.. காமெடியான விசயங்களையும் அமெரிக்கா சீரியஸாக்கிக் காட்டக் கூடியது... என்பதையும் மறுதலிக்க முடியாதெல்லோ. அப்படி இருக்கேக்க ஆதாரங்களை வைச்சுக் கதைக்கிறது.. நம்பிக்கை என்பதை ஏற்படுத்த உதவுமா இல்லையா என்பதை ஆராய உதவும்..! :wub::rolleyes:

Link to comment
Share on other sites

இப்ப தானே தெரிகிறது யாழ்கள அங்கத்துவர்களின் ...................................

அட அட உங்களின் புலமைத்துவத்துக்கு முன்னால்...............

ஆக்க பூர்வமாக ஆதாரத்துடன் வாதிட வாரும் தோழரே?

ஆட்களின் தராதரத்தை அறிய உங்களது கருத்துக்களே சான்று பகர்கிறது.பிறகு மற்றவர்களின் தராததரம் பற்றி அறிய என்ன ஆவலோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

India and China are planning to actively explore moon in the next twenty years. Americans and Russians did the same in sixties and seventies. Then all on a sudden, after Apollo 13 disaster, neither country approached moon ever. Some rumors float in the world that American really never went to moon. Fact is they did. It was not easy. NASA eventually found that risk of manned lunar mission with existing technologies is just too high for many technical reasons. But was that all?

According to some think tanks, American and Russians were told by the extraterrestrial civilizations that own the lunar real estate that they better not venture there. There is no proof of this hypothesis. It is true however, Americans and Russians stayed away from Moon since early nineties. As a matter of fact both the countries have abandoned manned mission even close to moon or any other cosmic bodies.

Something interesting is happening in India and China. China National Space Administration (CNSA) and Indian Space Research Organization (ISRO) have started back peddling internally their commitment to go to moon. Nothing has surfaced on the media as yet. But engineers and technologists working in CNSA and ISRO are surprised with some major schedule pushbacks. These are not really technical, say some these Aerospace geniuses. In India, ISRO has flat out denied all on a sudden any lunar mission with humans on board.

Some believe, like Russia and America they are receiving covert warning from the extraterrestrial civilization not to venture into moon. இந்த தலைப்பை இணையத்தில் தேடிப்பாருங்கள் மேலும் தகவல்கள் வரும். ஆம்ஸ்ரோங்கின் பேட்டி ஒலிப்பதிவில் இருக்க வேண்டும்

இப்ப தானே தெரிகிறது யாழ்கள அங்கத்துவர்களின் ...................................

அட அட உங்களின் புலமைத்துவத்துக்கு முன்னால்...............

ஆக்க பூர்வமாக ஆதாரத்துடன் வாதிட வாரும் தோழரே?

ஆட்களின் தராதரத்தை அறிய உங்களது கருத்துக்களே சான்று பகர்கிறது.பிறகு மற்றவர்களின் தராததரம் பற்றி அறிய என்ன ஆவலோ?

இதற்கெல்லாம் ஆதாரமா?? :wub: சிறு குழந்தைகளுக்கு கூட இவை பற்றிய செய்திகள் எம்மை விட அதிகம் தெரியும் :rolleyes:

Link to comment
Share on other sites

சந்திரனுக்கு ரொக்கற் அனுப்புறது நல்லவிசயம்தான் பாருங்கோ............

அதுக்கு முன்னம் உந்தக்கூவத்துக்கு ஏதாவது செய்தால்........... அருகில குடியிருக்கிற சனங்கள் எவ்வளவு சந்தோசப்படுங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்திரனுக்கு ரொக்கற் அனுப்புறது நல்லவிசயம்தான் பாருங்கோ............

அதுக்கு முன்னம் உந்தக்கூவத்துக்கு ஏதாவது செய்தால்........... அருகில குடியிருக்கிற சனங்கள் எவ்வளவு சந்தோசப்படுங்கள்....

இந்த கோரிக்கையை ரஜனிகாந்திடம் முன்வையுங்கள். அப்போ தான் அதை மேடையில் வைத்து கருணாநிதியிடம் கையளிப்பார் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தன்ரை பக்கத்து நாடுகளுக்கு பந்தா காட்ட வெளிக்கிடுது பக்கத்து மாநிலத்திலை இருக்கிற தண்ணியை பங்கிட வக்கில்லை இதிலை வேறை சந்திரனிலை தண்ணி ஆராய்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே அமெரிக்காவுக்கு வெளிக்கிரகத்திலிருந்து மிரட்டல் வந்ததாக சொல்லப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி றேகனும் அதை சொல்லியிருந்தார். சந்திரனுக்கு போன ஆம்ஸ்ரோங்கும் அதை மறுக்கவில்லை.

ஆனால் அங்கு அவர் மிரட்டபட்டதாக மறைமுகமாக சொல்லி இருக்கிறார்.

A certain professor, who wished to remain anonymous, was

engaged in a discussion with Neil Armstrong during a NASA

symposium.

Professor: What REALLY happened out there with Apollo 11?

Armstrong: It was incredible, of course we had always

known there was a possibility, the fact is,

we were warned off!(by the Aliens). There was

never any question then of a space station or a

moon city.

Professor: How do you mean "warned off"?

Armstrong: I can't go into details, except to say that

their ships were far superior to ours both in

size and technology - Boy, were they

big!...and menacing!

No, there is no question of a space station.

Professor: But NASA had other missions after Apollo 11?

Armstrong: Naturally - NASA was committed at that time,

and couldn't risk panic on Earth. But it really

was a quick scoop and back again.

Armstrong confirmed that the story was true but refused to

go into further detail, beyond admitting that the CIA was behind

the cover-up.

இப்போ திடிரென அமெரிக்கா தனது A51 ஆராச்சி நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளதாக சொல்லுகின்றார்கள். இப்போ பழைய A51 Google Map-ல் ஒரளவு பார்ககூடியதாகவுள்ளது.

அதன் இணைப்பு

http://maps.google.com/maps?f=q&hl=en&...&iwloc=addr

இப்படி நிலை இருக்கும் போது இந்தியா ஏதோ பொல்லு கொடுத்து அடிவாங்க போகுது போல இருக்கு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இடம் ஏ51 இருந்து சில மைல்களுக்கப்பால் வடமேற்கு பக்கமாக உள்ளது. Zoom பண்ணி பாருங்கள்.

இது ஏலியன்களின் இடமா என்ற கேள்விக்குறியுமுள்ளது??

http://maps.google.com/maps?f=q&hl=en&...&iwloc=addr

Link to comment
Share on other sites

அட எதோ ஆராட்சியில் இறங்க போகின்றீர்கள் என்று பார்தால் கின்ட கார்றின் தரத்தில் சப்பென்று ஆக்கி விட்டீர்கள்.நானும் என்னமோ ஏதோ phd லெவலில் என பார்த்தால் சா சப்பென்று போய்விட்டது. :lol::D

Link to comment
Share on other sites

அட எதோ ஆராட்சியில் இறங்க போகின்றீர்கள் என்று பார்தால் கின்ட கார்றின் தரத்தில் சப்பென்று ஆக்கி விட்டீர்கள்.நானும் என்னமோ ஏதோ phd லெவலில் என பார்த்தால் சா சப்பென்று போய்விட்டது. :lol::)

நீங்கள் வேறை. அவர் ஏரியா 51ஐ கூகிள் ஏர்தில் பார்த்து எலையன்களிற்குரிய பகுதியைக்கூட தானாகக் கண்டு பிடித்து சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார். பேய், ஆவி, ப+தகணங்கள் எண்டு எல்லாவற்றையும் அறிவியல் மூலம் கண்டுபிடித்திருக்கிறார். அவரைப் போய் கிண்டக்கார்டன் லெவலில் நீங்கள் சொல்வது நல்லாப்படடேல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் வேறை. அவர் ஏரியா 51ஐ கூகிள் ஏர்தில் பார்த்து எலையன்களிற்குரிய பகுதியைக்கூட தானாகக் கண்டு பிடித்து சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார். பேய், ஆவி, ப+தகணங்கள் எண்டு எல்லாவற்றையும் அறிவியல் மூலம் கண்டுபிடித்திருக்கிறார். அவரைப் போய் கிண்டக்கார்டன் லெவலில் நீங்கள் சொல்வது நல்லாப்படடேல்லை.

adeee ningkal ellaam which logathil erukungka ABCDE NEXT XYZ aaa :lol:

naan solli eruken ZOOOOOM it. after that u can see it what the hell enru therium.

Minnal ZOOM enraal thamillel Perithaakki paarkkanum enru arththam. ennakke englisu-la 22.5(letters) thaan therium athukkulle mozi peyarpu vera :)

அட எதோ ஆராட்சியில் இறங்க போகின்றீர்கள் என்று பார்தால் கின்ட கார்றின் தரத்தில் சப்பென்று ஆக்கி விட்டீர்கள்.நானும் என்னமோ ஏதோ phd லெவலில் என பார்த்தால் சா சப்பென்று போய்விட்டது

aiyooo LKG pasangkalukku teach panna englisu cut and paste pannuravangkalukkum What phD vendi kidakkaa :)

Sorry Guys I'm out of my 286 computer. I cant write in tamil now :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி அரசியலுக்கு வருவாரோ, இல்லையோ என்பது போல் தான் தமிழிலினக்ஸ் ஆதாரம் தருவாரோ, இல்லையோ என்ற நிலையுமுள்ளது.:lol:

அனுதாரபுரத்துத் தாக்குதல் தொடர்பாக ஏதோ இரகசியம், என்று எல்லாம் சொன்னீர்கள்.

ஆவல் தாங்கமுடியவில்லை. குறைந்தபட்சம் தனிமடலில் ஆவது அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.