Jump to content

ராமர் பாலம் இருந்தது உண்மைதான்: இந்திய அறிவியல் ஆய்வு மையம்


Recommended Posts

முனைவர் கலைக்கோவனின் பேட்டியை நான் படித்திருக்கிறேன். அதில் நீங்கள் சொன்னது போன்ற கேள்வி எதுவும் வரவில்லை. நீங்கள் தந்த மற்றைய அனைத்து விடயங்களும் அப்படியே வருகின்றன. ஆனால் நீங்கள் சொன்னது போன்ற கேள்வியோ அல்லது அப்படியான கேள்விக்கு அவர் பதில் அளிக்காது போன்றோ ஒரு விடயம் வரவில்லை.

இதில் அவருடைய பேட்டி முழுமையாக இருக்கிறது

http://pavithra.blogdrive.com/archive/cm-0...y-2004_o-0.html

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தாங்களே தங்களுக்குள் கேள்வி கேட்டுப் போட்டு, அதற்கு முனைவர் பதில் தரவில்லையென்றால் அவர் பதில் தெரியாதவர் என்றா அர்த்தம்? முனைவர் என்ன குரங்கு ரொக்கட் விடும் வீடியோக்களைப் பார்த்தா டாக்டர் பட்டம் வாங்கினார் இதுக்கெல்லாம் பதில் தெரியாமல் விழிக்க? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முனைவர் கலைக்கோவனின் பேட்டியை நான் படித்திருக்கிறேன். அதில் நீங்கள் சொன்னது போன்ற கேள்வி எதுவும் வரவில்லை. நீங்கள் தந்த மற்றைய அனைத்து விடயங்களும் அப்படியே வருகின்றன. ஆனால் நீங்கள் சொன்னது போன்ற கேள்வியோ அல்லது அப்படியான கேள்விக்கு அவர் பதில் அளிக்காது போன்றோ ஒரு விடயம் வரவில்லை.

இதில் அவருடைய பேட்டி முழுமையாக இருக்கிறது

http://pavithra.blogdrive.com/archive/cm-0...y-2004_o-0.html

நன்றி. எனக்கு இது பற்றி தகவல் வந்தவுடன் அறிய தருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்களே தங்களுக்குள் கேள்வி கேட்டுப் போட்டு, அதற்கு முனைவர் பதில் தரவில்லையென்றால் அவர் பதில் தெரியாதவர் என்றா அர்த்தம்? முனைவர் என்ன குரங்கு ரொக்கட் விடும் வீடியோக்களைப் பார்த்தா டாக்டர் பட்டம் வாங்கினார் இதுக்கெல்லாம் பதில் தெரியாமல் விழிக்க? :wub:

you r so smart :lol:

குரங்கு அதற்குரிய கவசம் அணிவிக்கப் பட்டு அனுப்பப் பட்டதே தவிர அது எதையும் இயக்கியதாகத் தகவல்கள் இல்லை. அதன் உடலில் உடற்றொழில் மாற்றங்களை அளவிடும் சென்சர்கள் பொருத்தப் பட்டன.

தமிழ் லினக்ஸ், விண்வெளி ஆய்வு கூடத்தில் குரங்கு வேலை செய்யவில்லை. அது உடற்றொழிலியல் மாற்றங்களை ஆராய்வதற்கான ஆராய்ச்சிப் பொருளாக மட்டுமே பயன் பட்டது. நாயும் அப்படிப் பயன் பட்டிருக்கிறது. இவை பரிசோதனைப் பொருட்கள் மட்டுமே, ஆய்வாளர்கள் அல்ல. ஒரு உயிரியலாளராக இருப்பதால் தவறான கருத்துக்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க இயலவில்லை. மன்னிக்கவும்.

http://www.dukenews.duke.edu/2005/05/monkeyrobot.html

http://www.livescience.com/technology/0505...y_robotics.html

http://newsroom.ucla.edu/portal/ucla/srp-view.aspx?id=15078

http://www.newscientist.com/article/dn1248...or-peanuts.html

http://english.pravda.ru/science/19/94/377/13706_monkey.html

http://eelamtube.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆய்வுகூட சூழலில் குரங்குகளைப் பழக்கியெடுத்திருப்பதைக் காட்டியிருக்கிறீர்கள். நான் ஏற்கனவே சொன்னது போல எலிகளைக் கூட ஒரு எலக்ட்ரிக் ஷொக் கொடுத்து இவ்வாறு கொண்டிஷன் செய்ய முடியும். ஆனால் அது அந்த விலங்கின் பொதுவான இயலுமையாகுமா? குரங்குக் குணத்தை அந்த வீடியோ கேம் காட்சியில் பார்க்கிறோம். இந்தக் குரங்குக் குணத்தை நம்பி ஒரு வானரப்படை உருவாக்கி பாலம் கட்டினார்கள் என்று இன்னும் நீங்கள் நம்புகிறீர்கள்??? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆய்வுகூட சூழலில் குரங்குகளைப் பழக்கியெடுத்திருப்பதைக் காட்டியிருக்கிறீர்கள். நான் ஏற்கனவே சொன்னது போல எலிகளைக் கூட ஒரு எலக்ட்ரிக் ஷொக் கொடுத்து இவ்வாறு கொண்டிஷன் செய்ய முடியும். ஆனால் அது அந்த விலங்கின் பொதுவான இயலுமையாகுமா? குரங்குக் குணத்தை அந்த வீடியோ கேம் காட்சியில் பார்க்கிறோம். இந்தக் குரங்குக் குணத்தை நம்பி ஒரு வானரப்படை உருவாக்கி பாலம் கட்டினார்கள் என்று இன்னும் நீங்கள் நம்புகிறீர்கள்??? :lol:

எலியா இப்படி செய்யுமா?? இது என்ன புதுகதையா இருக்கு . எங்கே அதை பற்றி சொல்லி இருக்கின்றார்கள்?

உங்கள் வாதத்தின்படி இந்து சமயம் எவ்வளவு அறிவுபூர்வமானது என்று விளங்குகின்றது. அதில் வரும் அல்லது குறிப்பிடப்படும் ஒவ்வொன்றும் ஏதோ அர்தமுள்ளது போல தான் இருக்கின்றது.

பிள்ளையாருடன் இருப்பது எலி :wub:

இந்தக் குரங்குக் குணத்தை முடியும் என்று தானே சொல்கிறேன். அந்த கேமில் அவர்கள் சொல்லியவுடன் மீண்டும் வந்து விளையாடுறார் தானே. அதே போல தான் பாலம் கட்டும் போதும் இருந்திருக்கலாம்.....குரங்கிலு

ம் பல வகையுண்டு.

ஜஸ்டின் ஒன்று மீண்டும் உங்களுக்கு சொல்கிறேன் நான் மதவாதி இல்லை. சில வேளை நான் சொல்லும் கருத்துக்கள் உங்களை பாதிக்குமா என்று தான் தெரியவில்லை?

just make fun and அறிவையும் வளர்போம் :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் லினக்ஸ் நான் அப்படி உங்களை நினைக்கவில்லை. ஆனால் பொதுவான மூட நம்பிக்கைகளைத் தான் நானும் எதிர்க்கிறேன்.இந்து மதம் பற்றி அதன் சில நம்பிக்கைகளை வைத்து நான் எதுவும் குறைத்து எடை போடவில்லை. எலியை வைத்து புதிதாக எதுவும் கதை ஆரம்பித்து விடாதீர்கள் இனி. ஆனால் கூட்டினில் அடைக்கப் பட்ட எலியொன்றுக்கு அது லிவர் ஒன்றை அழுத்தும் போதெல்லாம் அதற்கு ஏதும் உணவோ பானமோ கிடைக்கும் படி ஏற்பாடு செய்தால் அது அந்த லிவரை இயக்கக் கற்றுக் கொள்ளும். இதையே தான் பவ்லோவ் என்ற ரஷ்ய விஞ்ஞானி நாயில் வேறு விதமாகச் செய்து காட்டினார். இதனை "கொண்டிஷனிங்" என்பார்கள். தமிழ் வார்த்தை தெரியவில்லை எனக்கு. மேலுமொரு தகவல், குரங்கு ,எலி மட்டுமன்றி அனேகமான முள்ளந்தண்டுள்ள விலங்குகளுக்கு அசையும் பொருட்களை அடையாளம் கண்டு தொடரும் ஆற்றல் உண்டு. பூனைக்குக் கூட பந்து விளையாடுவது பந்தைத் தடுப்பது போன்ற எளிய பயிற்சிகளை வழங்கி விளையாட்டுத் தோழனாக்கலாம். ஆனால், இது எல்லாம் பாலம் கட்டுதல் போன்ற சிக்கலான வேலைகளைச் செய்ய உதவும் என்று நான் நம்பவில்லை. முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் அவயவ இயங்காற்றல் மனிதனுக்கு மட்டுமே சிந்தனையோடு இணைக்கப் பட்டிருக்கிறது. குரங்கில் சிந்தனையாற்றல் இல்லாததால் வெறும் கற்றுக் கொள்ளல் அல்லது கொண்டிஷனிங் மட்டுமே நீங்கள் காட்டிய வீடியோக்களில் காட்டியது போல் உள்ளது (கற்றுக் கொள்ளும் உங்கள் ஆவல் என்னை எழுதத் தூண்டியது. தனிப்பட்ட நக்கலை இனி இருவரும் தவிர்த்துக் கொள்வோம்) :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் லினக்ஸ் நான் அப்படி உங்களை நினைக்கவில்லை. ஆனால் பொதுவான மூட நம்பிக்கைகளைத் தான் நானும் எதிர்க்கிறேன்.இந்து மதம் பற்றி அதன் சில நம்பிக்கைகளை வைத்து நான் எதுவும் குறைத்து எடை போடவில்லை. எலியை வைத்து புதிதாக எதுவும் கதை ஆரம்பித்து விடாதீர்கள் இனி. ஆனால் கூட்டினில் அடைக்கப் பட்ட எலியொன்றுக்கு அது லிவர் ஒன்றை அழுத்தும் போதெல்லாம் அதற்கு ஏதும் உணவோ பானமோ கிடைக்கும் படி ஏற்பாடு செய்தால் அது அந்த லிவரை இயக்கக் கற்றுக் கொள்ளும். இதையே தான் பவ்லோவ் என்ற ரஷ்ய விஞ்ஞானி நாயில் வேறு விதமாகச் செய்து காட்டினார். இதனை "கொண்டிஷனிங்" என்பார்கள். தமிழ் வார்த்தை தெரியவில்லை எனக்கு. மேலுமொரு தகவல், குரங்கு ,எலி மட்டுமன்றி அனேகமான முள்ளந்தண்டுள்ள விலங்குகளுக்கு அசையும் பொருட்களை அடையாளம் கண்டு தொடரும் ஆற்றல் உண்டு. பூனைக்குக் கூட பந்து விளையாடுவது பந்தைத் தடுப்பது போன்ற எளிய பயிற்சிகளை வழங்கி விளையாட்டுத் தோழனாக்கலாம். ஆனால், இது எல்லாம் பாலம் கட்டுதல் போன்ற சிக்கலான வேலைகளைச் செய்ய உதவும் என்று நான் நம்பவில்லை. முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் அவயவ இயங்காற்றல் மனிதனுக்கு மட்டுமே சிந்தனையோடு இணைக்கப் பட்டிருக்கிறது. குரங்கில் சிந்தனையாற்றல் இல்லாததால் வெறும் கற்றுக் கொள்ளல் அல்லது கொண்டிஷனிங் மட்டுமே நீங்கள் காட்டிய வீடியோக்களில் காட்டியது போல் உள்ளது (கற்றுக் கொள்ளும் உங்கள் ஆவல் என்னை எழுதத் தூண்டியது. தனிப்பட்ட நக்கலை இனி இருவரும் தவிர்த்துக் கொள்வோம்) :wub:

எல்லாவற்றையும் அறிந்திருப்பது தப்பில்லை. :lol:

இங்கே ஒரு சிலர் தான் எழுதுகிறோம் மற்றவர்களும் வந்து எழுதினால் என்ன?

சரியோ பிழையோ உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் பயமில்லாமல்.

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இராமர் பாலம் உண்மையல்ல?

தீவுத் திட்டுகளின் தொகுப்பு!

செயற்கைகோள் படப்பிடிப்பு

ஆஸ்திரேலிய செயற்கைகோளின் மூலம் இராமர் பாலம் படம் எடுக்கப்பட்டதில் பல உண்மைகள் தெளிவாகியுள்ளன. ஆதம்பாலம் என ஆங்கிலேயரால் பெயர் சூட்டப்பட்ட இப்பகுதி உண்மையில் தொடர்ச்சியான அமைப்பு அல்ல. 120 க்கு மேற்பட்ட சிறிய தீவுத்திட்டுக்கள் முத்துகள் தொடுக்கப்பட்ட மாலை போல் அமைந்துள்ளன.இப்பகுதியில் கடல் ஆழமற்றதாகும் 2 முதல் 3 மீட்டர்கள் வரை மட்டுமே ஆழம் உள்ளது. குறைந்த அளவு அலைகள் வீசும் காலகட்டத்தில் இந்த 120 திட்டுகளில் 22 மட்டுமே வெளியே தெரியும். அலை அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் எதுவுமே வெளியே தெரியாது. இது இயற்கையாக அமைந்த மணல் திட்டுகளே தவிர, செயற்கையாக கட்டப்பட்ட பாலம் அல்ல என்ற உண்மையை. ஆஸ்திரேலியாவின் செயற்கைக்கோள் எடுத்துள்ள படம் தெளிவாக்கியுள்ளது.

http://www.thenseide.com/cgi-bin/Details.a...amp;newsCount=5

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராமர் பாலம் உண்மையல்ல?

தீவுத் திட்டுகளின் தொகுப்பு!

செயற்கைகோள் படப்பிடிப்பு

ஆஸ்திரேலிய செயற்கைகோளின் மூலம் இராமர் பாலம் படம் எடுக்கப்பட்டதில் பல உண்மைகள் தெளிவாகியுள்ளன. ஆதம்பாலம் என ஆங்கிலேயரால் பெயர் சூட்டப்பட்ட இப்பகுதி உண்மையில் தொடர்ச்சியான அமைப்பு அல்ல. 120 க்கு மேற்பட்ட சிறிய தீவுத்திட்டுக்கள் முத்துகள் தொடுக்கப்பட்ட மாலை போல் அமைந்துள்ளன.இப்பகுதியில் கடல் ஆழமற்றதாகும் 2 முதல் 3 மீட்டர்கள் வரை மட்டுமே ஆழம் உள்ளது. குறைந்த அளவு அலைகள் வீசும் காலகட்டத்தில் இந்த 120 திட்டுகளில் 22 மட்டுமே வெளியே தெரியும். அலை அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் எதுவுமே வெளியே தெரியாது. இது இயற்கையாக அமைந்த மணல் திட்டுகளே தவிர, செயற்கையாக கட்டப்பட்ட பாலம் அல்ல என்ற உண்மையை. ஆஸ்திரேலியாவின் செயற்கைக்கோள் எடுத்துள்ள படம் தெளிவாக்கியுள்ளது.

http://www.thenseide.com/cgi-bin/Details.a...amp;newsCount=5

கறுப்பி, இது ஒரு சதியாக இருக்கலாம். அவுஸ்திரேலியா இரட்சிப்போர் அதிகம் வாழும் நாடு, அவர்கள் இராமரை அவமானப் படுத்த இப்படியொரு சதித் தனமான செய்தியப் பரப்பியிருக்கலாம். என்ன விளங்குதா நான் சொல்லுறது? :unsure:

Link to comment
Share on other sites

இராமர் பாலம் உண்மையல்ல?

தீவுத் திட்டுகளின் தொகுப்பு!

செயற்கைகோள் படப்பிடிப்பு

ஆஸ்திரேலிய செயற்கைகோளின் மூலம் இராமர் பாலம் படம் எடுக்கப்பட்டதில் பல உண்மைகள் தெளிவாகியுள்ளன. ஆதம்பாலம் என ஆங்கிலேயரால் பெயர் சூட்டப்பட்ட இப்பகுதி உண்மையில் தொடர்ச்சியான அமைப்பு அல்ல. 120 க்கு மேற்பட்ட சிறிய தீவுத்திட்டுக்கள் முத்துகள் தொடுக்கப்பட்ட மாலை போல் அமைந்துள்ளன.இப்பகுதியில் கடல் ஆழமற்றதாகும் 2 முதல் 3 மீட்டர்கள் வரை மட்டுமே ஆழம் உள்ளது. குறைந்த அளவு அலைகள் வீசும் காலகட்டத்தில் இந்த 120 திட்டுகளில் 22 மட்டுமே வெளியே தெரியும். அலை அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் எதுவுமே வெளியே தெரியாது. இது இயற்கையாக அமைந்த மணல் திட்டுகளே தவிர, செயற்கையாக கட்டப்பட்ட பாலம் அல்ல என்ற உண்மையை. ஆஸ்திரேலியாவின் செயற்கைக்கோள் எடுத்துள்ள படம் தெளிவாக்கியுள்ளது.

http://www.thenseide.com/cgi-bin/Details.a...amp;newsCount=5

இல்லை.. இல்லை.. நான் இதை ஒத்துக்கொள்ள மாட்டன்.. எங்க செயற்கைக்கோள் படம்.. நான் நம்பமாட்டன்..

:unsure: ஆ..ஆ..ஆ.. :lol:

:unsure:

Link to comment
Share on other sites

யாரப்பா தஞ்சாவூர் கோயிலை பத்தி சொல்லுறது...?? இருந்த பொருள் எல்லாம் செலவளிச்சு கடவுள் இவ்வளவு பெரிய கோயிலை கட்ட சொன்னவரே..???

கோயில் கட்டின இராசராசன் கோட்டைகளை கட்டி இருந்தால் தமிழன் பலமாய் இருந்து இருப்பான்...!! கட்டிட கலையை கோட்டைகளிலையும் காட்டி வியக்க வைத்தும் இருக்கலாம்.... படை எடுத்து வந்த முகாலயனை எதிர்க்க வளி இல்லாமல் எல்லா செல்வத்தையும் கோயிலுக்கை போட்ட ஒரு முட்டாள்தனம்... மூட நம்ம்பிக்கையிலை இது ஒரு வகை....!!

கோயில் தேவைதான் அதுக்காக இருக்கிற காசுகள் எல்லாத்துக்கும் கோயிலையா கட்டுவாங்கள்.....??? தமிழன் அண்டைக்கு விளுந்தவன் இண்டைக்கு வரை எழும்ப கடின படுகிறான்....!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரட்சிப்பார் என்றால் யார் அவை? பேய் வியாதி பிடிச்சவர்களோ??

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ராமர் பாலம்: ''ஒரு பிடி மண்ணை எடுத்தால் புனிதம் கெட்டுவிடுமா?''- நீதிபதிகள் கேள்வி

புதன்கிழமை, மே 7, 2008

டெல்லி: ராமர் பாலம் உள்ள இடத்திலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வேறு இடத்தில் வைத்தால் அதன் புனிதம் கெட்டு விடுமா என சேது திட்டத்துக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

25 கிலோ மீட்டர் நீளமான ஒன்று வழிபாட்டு தலமாக இருக்க முடியுமா? என்று ராமர் பாலம் பற்றிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூறியும் ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரியும் இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்கத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

அவர்களுடன் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் இதே கோரிக்கையுடன் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீது பல மாதங்களாக விசாரணை நடந்து வருகிறது. கடந்த 1ம் தேதி இறுதிக் கட்ட விசாரணை தொடங்கியது. இதை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன், நீதிபதி ஜே.எம்.பன்சால் ஆகியோர் நேற்று மீண்டும் விசாரித்தனர்.

அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சோலி சொராப்ஜி, கே.பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். சொராப்ஜி வாதிடுகையில்,

மக்கள் தாங்கள் கொண்டிருக்கும் மத நம்பிக்கையை தங்களது விருப்பப்படி தொடர்வதற்கும், பிரசாரம் செய்வதற்கும் உரிமை உண்டு. அவர்கள் கொண்டுள்ள எந்தவொரு நம்பிக்கையையும் தடுப்பது அரசியல் சட்டத்தின் 25-வது பிரிவை மீறுவதாகும்.

ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதா? அது இயற்கையாக உருவானதா? என்பது இதில் முக்கியமல்ல. இந்திய சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் ராமர் பாலம் ராம பிரானால் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் வழிபடும் பகுதியை அழிக்கவோ, இடிக்கவோ முயற்சிப்பது அவர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதாகும்.

மேலும் ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா, இல்லையா என்பதை நிரூபிக்க அறிவியல் மற்றும் வரலாற்று ஆதாரங்களை ஆராய்வது போன்ற பிரச்சினைகளில் நுழைவது உச்ச நீதிமன்றத்தில் வேலையல்ல என்றார்.

இந்து முன்னணி தலைவர் ராம. கோபாலன் சார்பில் வாதிட்ட பராசரன்,

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மக்களின் மனதில் ஏற்பட்ட காயத்தின் ஆழமான வடு இன்னும் உள்ளது. அந்தக் காயம் ஆறிவிட்டாலும் கூட வடு மறையவில்லை. அதேபோல் ராமர் பாலம் இடிக்கப்பட்டாலும் அது நிரந்தர வடுவை உருவாக்கும் என்றார்.

அப்போது நீதிபதி ரவீந்திரன், நீதிபதி பன்சால் ஆகியோர் குறுக்கிட்டு, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

நாம் பூமித் தாயை வணங்குகிறோம், அதற்காக பூமியை நாம் தொடக் கூடாது என்று அர்த்தமா?. நாம் இமயமலையைக் கூட வணங்குகிறோம். அதற்காக இமயமலையைத் தொடக் கூடாது என்று அர்த்தமாகி விடுமா?.. இதேபோல் மதுராவில் உள்ள கோவர்த்தன மலையை வழிபடுகிறோம். அதற்காக கோவர்த்தன மலையில் எதையுமே செய்யக் கூடாது என்று ஆகிவிடுமா?

மக்கள் புனிதமாகக் கருதுவதால் அங்கு கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ளக் கூடாதா?. 25 கிலோ மீட்டர் நீளமான ஒன்று (ஆதாம் பாலம்) வழிபாட்டு தலமாக இருக்க முடியுமா?.

ராமர் பாலம் உள்ள இடத்தில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வேறு இடத்தில் வைத்தால் அதன் புனிதம் கெட்டு விடுமா? என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் தொடுத்தனர்.

இதற்கு பதிலளித்த பராசரன், இவையெல்லாம் பதில் அளிப்பதற்கு மிகக் கடுமையான கேள்விகள் ஆகும். இந்தக் கேள்விகளுக்கு நீதிபதிகள் கூட பதில் அளிப்பது சிரமம் என்றார்.

சோலி சொராப்ஜி கூறுகையில், மலைகள், நதிகள், மரங்கள் போன்ற உதாரணங்கள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ராமர் பாலம் பற்றியே கவலை கொள்கிறோம் என்றார்.

அப்போது, நாட்டின் வளர்ச்சிப் பணிக்காக 300 மீட்டர் நீள பகுதியை இடிக்க கூடாதா? என்பதை அறிய கோர்ட்டு விரும்புகிறது என நீதிபதிகள் கேட்டதற்கு, இடிக்கக் கூடாது என்று பதில் தந்தார் சொராப்ஜி.

பின்னர் பேசிய பராசரன், 6வது வழித் தடத்தில் அமைந்துள்ள ராமர் பாலத்திற்கு எந்த சேதமும் ஏற்படுத்தாமல் சேது சமுத்திர திட்டத்தை 4வது வழித் தடத்தில் செயல்படுத்த எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றார்.

இதையே சுப்பிரமணியம் சுவாமியும் வலியுறுத்தினார்.

அரசு வழக்கறிஞர் நாரிமன்:

ஆனால், மத்திய அரசின் மூத்த தலைமை வழக்கறிஞர் நாரிமன் வாதாடுகையில்,

4-வது மற்றும் 5-வது வழித் தடத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற இயலாது. சுற்றுப்பாதையில் அமைந்துள்ள அந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு சரியான வசதியை ஏற்படுத்த முடியாது என்றார்.

இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் புதன்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்தனர். இன்றும் உச்சநீதிமன்றத்தில் வக்கீல்கள் வாதம் தொடருகிறது.

http://thatstamil.oneindia.in/news/2008/05...anal-today.html

Link to comment
Share on other sites

என்ன கொடுமை ஐயா இது?

இந்தச் செய்தியை படித்ததிலிருந்தே மனசு சரியில்லை. முல்லாக்களும், அண்டோமேனியா தலைமையிலான கிறிஸ்தவ மிஷனரிகளும் நம் புண்ணிய பூமியை சுடுகாடாக்கி விடுவார்களோ என்ற கவலை மேலிடுகிறது.

அம்மாவின் புண்ணியத்தால் ஹைகோர்ட்டில் நம் மகளிர் அணியினரின் சிறப்புத்தரிசனம் பெற்றவர் சுப்பிரமணியசாமி. அதன் மூலமாக அவருக்கு ஞானம் கிடைத்தது. ஹிந்துக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் சுப்பிரமணியசாமி மூலமாக தீர்த்து வைப்பது அம்மாவின் வாடிக்கை. அம்மாவின் நம்பிக்கைக்குரிய சாணக்கியர் சோ ராமசாமிக்கு ரொம்பவும் நெருங்கியவர் இந்த சுப்பிரமணியசாமி. ராமபிரான் பாலம் குறித்து அவர் தொடுத்த வழக்கு ஒன்றினை கொத்துபரோட்டா போட்டிருக்கிறார்கள் உச்சநீதிமன்றத்தில்.

முன்பெல்லாம் நமக்கு சோதனை என்றால் உச்சநீதிமன்றத்துக்கு தான் ஓடி நல்ல தீர்ப்பு பெறுவோம். திம்மிக்கள் வயிறு பொறுமுவார்கள். இப்போதெல்லாம் உச்சநீதிமன்றத்தை கூட நம்பமுடியவில்லை. இராமர் பாலம் கட்டியதற்கு ஆதாரமெல்லாம் கேட்கிறார்கள். ஆதாரமாக தான் ஹிந்துக்கள் போற்றும் இராமாயணம் இருக்கிறதே? சன் டிவியில் ஞாயிறு தோறும் இராமாயணம் போடுகிறார்களே? இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்? இவற்றுக்கெல்லாம் மேலாக இராமர் பாலம் இருந்தது உண்மை என்று அம்மாவே சொல்லியிருக்கிறாரே? துக்ளக்கில் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறதே?

இராமேஸ்வரம் போனால் கடலில் பிரம்மாண்டமாக இராமர் பாலம் தெரியும். அதன் வழியாக நாம் இலங்கைக்கு கூட போகலாம் என்பது தமிழ்நாட்டின் சிறுபிள்ளைக்கும் தெரியும். திம்மிக்கள் சூழ்ச்சி செய்து டி.ஆர்.பாலு மூலமாக அந்த பாலத்தை கடலில் அமுக்கி வைத்திருக்கிறார்கள். ரவுடி திம்மி கூட்டம் அந்த பாலத்தை சேதப்படுத்த முயற்சித்தால் அவர்களை 295வது பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சுப்பிரமணிசாமி கோர்ட்டில் கேட்டிருக்கிறார். அது வழிபாட்டுத்தலமா? அங்கே யாராவது வழிபடுகிறார்களா? அப்படி ஒரு பாலம் இருக்கிறதா? என்று நீதிபதிகள் கேள்வி கேட்கிறார்களாம். ராமர் பாலத்தை நம்பும் எண்பது கோடி ஹிந்துக்களை முட்டாள் என்று நினைக்கிறதா உச்சநீதிமன்றம்?

இனியும் ராமர்பாலம் இருக்கிறதா என்று உச்சநீதிமன்றம் கேட்டால், அந்த பாலத்தை கட்டிய அணிலை சாட்சிக்கூண்டில் நிறுத்தி சாட்சி சொல்லவைக்க எண்பது கோடி ஹிந்துக்களும் தயாராக இருக்க வேண்டும். இதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய நாம் தயாராக இருப்போம்.

ram_bridge_lanka.jpg

இராமர் பாலம் கட்டப்பட்டபோது எடுத்த வண்ணப்படம். அணில் அப்போது வேலையில் பிஸியாக இருந்ததால் படத்தில் இல்லை.

http://madippakkam.blogspot.com/2008/04/blog-post_3889.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநுமான் கல்லிலே என்ன எழுதுகிறார் லக்கி .

Link to comment
Share on other sites

அநுமான் கல்லிலே என்ன எழுதுகிறார் லக்கி .

ராம் என்று இந்தியில் எழுதுகிறார். அனுமாருக்கும் இந்தி தெரிந்திருக்கிறது :D

Link to comment
Share on other sites

ஓ அப்ப ராமர் காலத்திலை கலர்ப்படம் எடுக்கிற அளவுக்கு தொழில்நுட்பம் இருந்திருக்கு ஆனால் இது தெரியாமல் நாங்கள்தான் கன கலமாய் கறுப்ப வெள்ளையிலை படம் எடுத்தக்கொண்டு திரிஞ்சிருக்கிறம். ராம் ராம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமர் பாலத்தை இடிக்க வேண்டும் என்றால் சேதுவே வேண்டாம்: சுவாமி

வியாழக்கிழமை, மே 8, 2008

டெல்லி: ராமர் பாலத்தை இடித்துத்தான் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும் என்றால் அந்தத் திட்டத்தையே கைவிட்டு விட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி வாதிட்டார்.

ராமர் பாலத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும், பாலத்தை இடித்து விட்டு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று கோரி ஜெயலலிதா, சுப்ரமணியம் சுவாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. முதலில் ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால ராவ் வாதிட்டார். பின்னர் பிற மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பராசரன், சோலி சொரப்ஜி ஆகியோர் வாதிட்டனர்.

நேற்று சுப்ரமணியம் சுவாமி நேரில் ஆஜராகி அவரே வாதிட்டார். அவர் வாதிடுகையில், ராமர் பாலம் தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் இரட்டை நிலையை கடைப்பிடிக்கின்றன. புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது, அதனால் தமிழர்களின் மனம் புண்படும், தமிழ் மக்கள் மிகவும் வேதனைப்படுவார்கள். எனவே அந்தத் தடையை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.

அதேபோலத்தான் ராமர் பாலத்தை இடித்தால் கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகள் புண்படும், மனம் வேதனைப்படும். இதை மத்திய அரசும், தமிழக அரசும் உணர வேண்டும். எனவே ராமர் பாலத்தை இடிக்க உச்சநீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படும். விடுதலைப் புலிகள் தங்களது நடவடிக்கையை இந்தியாவில் மேற்கொள்ள ஏதுவாகி விடும் என்று இந்திய கடற்படைத் தளபதியும், கடலோரக் காவல் படை இயக்குநரும் எச்சரித்துள்ளனர்.

சேது கால்வாய் அமைந்தால் கொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மிக எளிதாக அவர்களால் செல்ல முடியும்.

மேலும் தற்போது திட்டமிட்டுள்ளபடி சேது கால்வாய் அமைக்கப்பட்டால் பெரிய கப்பல்கள் செல்வதற்கு வசதியாக இருக்காது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுமானால், அது அரசியல் சட்டத்தின் 25வது பிரிவின்படி, 80 கோடி இந்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை மத சுதந்திரத்தை மீறியதாக அமையும்.

ராமர் பாலத்தை இடித்துத்தான் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் சேது சமுத்திரத் திட்டத்தையே மத்திய அரசு கைவிட்டு விட வேண்டும்.

ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலம்தான் என்பதற்குப் போதிய ஆதாரங்கள், சான்றுகள் உள்ளன. இது இயற்கையான மணல் குன்றுகளால் உருவான அமைப்பு என்று மத்திய அரசு கூறுவது தவறு என்றார் சுவாமி.

இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதாடினார்.

இன்றும் சேது சமுத்திரத் திட்ட வழக்கில் விவாதம் தொடருகிறது. மத்திய அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் வாதிடுகிறார்.

http://thatstamil.oneindia.in/news/2008/05...hu-project.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராமர் பாலம் பற்றி அவன் இவன் சொல்லுறதைக் கேட்கிறதை விட்டிட்டுப்போட்டு.. இதுகளையும் கொஞ்சம் படிச்சு.. எதிர்காலத்தில ஒரு நல்ல அறிவியல் ஆய்வைச் செய்து.. ஏதாவது சமூகம் உருப்படுற வழியைக் காட்டிறது நல்லது..!

http://en.wikipedia.org/wiki/Adam's_Bridge

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.