கறுப்பி

சொற்புதிர்

351 posts in this topic

எதிர்பாருங்கள் மிக விரைவில்

சொற்புதிர் விளையாட்டு

உங்கள் திறமையை வெளிப்படுத்த ஆயத்தமாகுங்கள்.........

Share this post


Link to post
Share on other sites

எதிர்பார்க்கின்றோம் நண்பியே

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள்

Share this post


Link to post
Share on other sites

கறுப்பி அக்கா திறமையை காட்ட பேபி ரெடி எப்ப ஆரம்பிக்கிறது போட்டி!! :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

ஹும் எப்ப தொடங்குறீங்கள்....... பேபி எல்லாம் ரெடியாம்.... அப்ப நானும் ரெடி.... :lol:

Share this post


Link to post
Share on other sites

ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள்.

இதோ போட்டி ஆரம்பம்.

போட்டி இலக்கம் 1.

சொந்த மண்ணையும், மனையையும் விட்டு வாழ்வாதாரம் தேடிச் செல்வதை இப்படியும் கூறலாம்

ஏழு எழுத்துக்களைக் கொண்டது. கஷ்டம் எண்டால் தரவு தருகிறேன் .

_ ட _ _ _ர்_

Share this post


Link to post
Share on other sites

இடம்பெயர்வு

Share this post


Link to post
Share on other sites

அகிம்சை வழியிலான .....................

_ _ _ _ ன் _

Share this post


Link to post
Share on other sites

உண்ணாநோன்பு

Share this post


Link to post
Share on other sites

இதுவரை பயன் தராத ஒன்று

_ _ _ _ _ த் _

Share this post


Link to post
Share on other sites

பேச்சுவார்த்தை

Share this post


Link to post
Share on other sites

_ _ _ _ _ ம் என்பது தானாக கிடைத்து விடாது.

Share this post


Link to post
Share on other sites

மன்னிக்கவும் நிலா அதுவல்ல விடை.மீண்டும் முயற்சி செய்யவும்.

Share this post


Link to post
Share on other sites

கறுப்பி, உத்தியோகம் என எழுதிஉள்ளீர்கள். அதுவும் பொருந்தும். ஆனால் நான் கருதியது சுதந்திரம்.

Share this post


Link to post
Share on other sites

_ _ _ _ _ன் போது சில போராளிகள் களைப்படைந்திருந்தனர்.(மொத்தம் 6 எழுத்துக்களை கொண்ட சொல்)

Share this post


Link to post
Share on other sites

தாக்குதலின்

போது சில போராளிகள் களைப்படைந்திருந்தனர்

Share this post


Link to post
Share on other sites

ஆம் "அ" நீங்கள் கூறிய விடையும் சரி.எனது விடை "பயிற்சியின்" போது என்பது.

Share this post


Link to post
Share on other sites

நினப்பதும் விடைகளும்

மாறுபடக் காரணம் ஒரு சொல் மட்டுமே

தருவதினால் என்று நினைக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை _ _ _ கடைசி வரை யாரோ

Share this post


Link to post
Share on other sites

வேறு யார்?

பிள்ளைகள் தான் - கண்ணதாசனின் படி

கடைசிவரை : பாவபுண்ணியம்

Edited by அ

Share this post


Link to post
Share on other sites

வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை _ _ _ கடைசி வரை யாரோ

3 எழுத்துக்களில் உள்ள ஒரு சொல் நிரப்ப பட வேண்டும்.நன்றி

Share this post


Link to post
Share on other sites

புரிகிறது.

Share this post


Link to post
Share on other sites