Jump to content

20 - 20 உலகக்கிண்ணச் செய்திகள்.


Recommended Posts

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள்

Bowling

அதிக ஓட்டம் குவித்த வீரர்கள்

Batting

Link to comment
Share on other sites

இந்தியா எதிராக ஆஸ்ட்ரேலியா

டர்பன்

இருபதுக்கு-20

ஆட்ட முடிவு

15 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது

போட்டி எண் டாஸ் வென்றது இந்தியா

ஆட்ட நாயகன் யுவ்ராஜ் சிங் தொடர் நாயகன்

ஆஸ்ட்ரேலியா

பேட்ஸ்மேன் ஆட்ட நிலை ரன்கள் பந்துகள் 4'கள் 6'கள்

ஏசி கில்கிறிஸ்ட் போல்டு ஸ்ரீசாந்த் 22 13 2 2

எம்எல் ஹைடென் போல்டு ஸ்ரீசாந்த் 62 47 4 4

பீஜே ஹாட்ஜ் பி. ஜோகிந்தர் சர்மா ப. இர்ஃபான் பத்தான் 11 10 0 1

ஏ சைமண்ட்ஸ் போல்டு இர்ஃபான் பத்தான் 43 26 3 2

எம்ஈகே ஹஸ்ஸி பி. யுவ்ராஜ் சிங் ப. ஜோகிந்தர் சர்மா 13 12 0 1

எம்ஜே கிளார்க் போல்டு ஹர்பஜன் சிங் 3 3 0 0

பீஜே ஹாடின் அவுட்டில்லை 5 8 0 0

பிரட் லீ போல்டு ஜோகிந்தர் சர்மா 2 2 0 0

எம்ஜி ஜான்சன் அவுட்டில்லை 4 1 1 0

என்டபுள்யூ பிராக்கென்

எஸ்ஆர் கிளார்க்

மொத்தம்: 173/7 (20.0) | ரன் விகிதம்: 8.65 | உதிரிகள்: 9 (பைஸ்- 0, வைடுகள்- 3, நோ பால்- 2, லெக் பைஸ்- 4, அபராதம் 0)

விக்கெட் வீழ்ச்சி

1-36(5.1), 2-68(8.4), 3-134(14.4), 4-156(16.4), 5-159(17.1), 6-167(19.3), 7-169(19.5)

பந்து வீச்சாளர் ஓவர் மெய்டன் ரன்கள் விக்கெட் வைடுகள் நோ பால்

ருத்ர பிரதாப் சிங் 4.0 0 33 0 1 2

ஸ்ரீசாந்த் 4.0 1 12 2 0 0

இர்ஃபான் பத்தான் 4.0 0 44 2 1 0

ஜோகிந்தர் சர்மா 3.0 0 37 2 1 0

ஹர்பஜன் சிங் 4.0 0 24 1 0 0

வீரேந்திர சேவாக் 1.0 0 20 0 0 1

இந்தியா

பேட்ஸ்மேன் ஆட்ட நிலை ரன்கள் பந்துகள் 4'கள் 6'கள்

கெளதம் கம்பீர் பி. பீஜே ஹாட்ஜ் ப. எம்ஜி ஜான்சன் 24 25 4 0

வீரேந்திர சேவாக் பி. ஏசி கில்கிறிஸ்ட் ப. எம்ஜி ஜான்சன் 9 13 1 0

ராபின் உத்தப்பா ரன் அவுட் ஏ சைமண்ட்ஸ் 34 28 1 3

யுவ்ராஜ் சிங் பி. பீஜே ஹாடின் ப. எம்ஜே கிளார்க் 70 30 5 5

மகேந்திர சிங் தோனி ரன் அவுட் ஏசி கில்கிறிஸ்ட் 36 18 4 1

ரோஹித் ஷர்மா அவுட்டில்லை 8 5 0 1

இர்ஃபான் பத்தான் அவுட்டில்லை 0 1 0 0

ஜோகிந்தர் சர்மா

ஹர்பஜன் சிங்

ஸ்ரீசாந்த்

ருத்ர பிரதாப் சிங்

மொத்தம்: 188/5 (20.0) | ரன் விகிதம்: 9.40 | உதிரிகள்: 7 (பைஸ்- 4, வைடுகள்- 1, நோ பால்- 0, லெக் பைஸ்- 2, அபராதம் 0)

விக்கெட் வீழ்ச்சி

1-30(5.2), 2-41(7.6), 3-125(14.3), 4-155(17.3), 5-184(19.5)

Link to comment
Share on other sites

யாழ்களப் போட்டியில் அரை இறுதிப்போட்டிகளின் முடிவில் யமுனா முதலிடத்தை பிடித்துள்ளார். மறுத்தான் 3ம் இடத்துக்கும், கறுப்பி 5ம் இடத்துக்கும், ஈழப்பிரியன் 8ம் இடத்துக்கும் முன்னேறியுள்ளார்கள். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=346893

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் எதிராக இந்தியா

ஜோஹனஸ்பர்க்

இருபதுக்கு-20

ஆட்ட முடிவு

5 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது

போட்டி எண் டாஸ் வென்றது இந்தியா

ஆட்ட நாயகன் தொடர் நாயகன்

பாகிஸ்தான்

பேட்ஸ்மேன் ஆட்ட நிலை ரன்கள் பந்துகள் 4'கள் 6'கள்

மொஹமத் ஹஃபீஸ் பி. ராபின் உத்தப்பா ப. ருத்ர பிரதாப் சிங் 1 3 0 0

இம்ரான் நஸிர் ரன் அவுட் ராபின் உத்தப்பா 33 14 4 2

கம்ரன் அக்மல் போல்டு ருத்ர பிரதாப் சிங் 0 3 0 0

யூனிஸ் கான் பி. யூசுஃப் பத்தான் ப. ஜோகிந்தர் சர்மா 24 24 4 0

ஷோயெப் மாலிக் பி. ரோஹித் ஷர்மா ப. இர்ஃபான் பத்தான் 8 17 0 0

மிஸ்பா-உல் -ஹக் பி. யுவ்ராஜ் சிங் ப. ஜோகிந்தர் சர்மா 43 38 1 5

ஷாஹித் அஃப்ரிடி பி. ஸ்ரீசாந்த் ப. இர்ஃபான் பத்தான் 0 1 0 0

யாசிர் அராஃபத் போல்டு இர்ஃபான் பத்தான் 15 11 2 0

ஷோஹைல் தன்வீர் போல்டு ஸ்ரீசாந்த் 12 4 0 2

உமர் குல் போல்டு ருத்ர பிரதாப் சிங் 0 2 0 0

மெஹம்மது ஆசிப் அவுட்டில்லை 4 1 1 0

மொத்தம்: 152/10 (19.3) | ரன் விகிதம்: 7.79 | உதிரிகள்: 11 (பைஸ்- 2, வைடுகள்- 6, நோ பால்- 1, லெக் பைஸ்- 2, அபராதம் 0)

விக்கெட் வீழ்ச்சி

1-2(0.5), 2-26(2.3), 3-53(5.4), 4-65(8.3), 5-76(11.3), 6-77(11.4), 7-104(15.6), 8-138(17.6), 9-141(18.5), 10-152(19.3)

பந்து வீச்சாளர் ஓவர் மெய்டன் ரன்கள் விக்கெட் வைடுகள் நோ பால்

ருத்ர பிரதாப் சிங் 4.0 0 26 3 0 1

ஸ்ரீசாந்த் 4.0 1 44 1 2 0

ஜோகிந்தர் சர்மா 3.3 0 20 2 3 0

யூசுஃப் பத்தான் 1.0 0 5 0 0 0

இர்ஃபான் பத்தான் 4.0 0 16 3 0 0

ஹர்பஜன் சிங் 3.0 0 36 0 2 0

இந்தியா

பேட்ஸ்மேன் ஆட்ட நிலை ரன்கள் பந்துகள் 4'கள் 6'கள்

கெளதம் கம்பீர் பி. மெஹம்மது ஆசிப் ப. உமர் குல் 75 54 8 2

யூசுஃப் பத்தான் பி. ஷோயெப் மாலிக் ப. மெஹம்மது ஆசிப் 15 8 1 1

ராபின் உத்தப்பா பி. ஷாஹித் அஃப்ரிடி ப. ஷோஹைல் தன்வீர் 8 11 1 0

யுவ்ராஜ் சிங் பெளலர் கேட்ச் உமர் குல் 14 19 1 0

மகேந்திர சிங் தோனி போல்டு உமர் குல் 6 10 0 0

ரோஹித் ஷர்மா அவுட்டில்லை 30 16 2 1

இர்ஃபான் பத்தான் அவுட்டில்லை 3 3 0 0

ஹர்பஜன் சிங்

ஜோகிந்தர் சர்மா

ஸ்ரீசாந்த்

ருத்ர பிரதாப் சிங்

மொத்தம்: 157/5 (20.0) | ரன் விகிதம்: 7.85 | உதிரிகள்: 6 (பைஸ்- 0, வைடுகள்- 4, நோ பால்- 1, லெக் பைஸ்- 1, அபராதம் 0)

விக்கெட் வீழ்ச்சி

1-25(2.4), 2-40(5.4), 3-103(13.3), 4-111(15.2), 5-130(17.6)

பந்து வீச்சாளர் ஓவர் மெய்டன் ரன்கள் விக்கெட் வைடுகள் நோ பால்

மெஹம்மது ஆசிப் 3.0 0 25 1 1 0

ஷோஹைல் தன்வீர் 4.0 0 29 1 2 0

ஷாஹித் அஃப்ரிடி 4.0 0 30 0 0 0

மொஹமத் ஹஃபீஸ் 3.0 0 25 0 0 0

உமர் குல் 4.0 0 28 3 1 1

யாசிர் அராஃபத் 2.0 0 19 0 0

Link to comment
Share on other sites

யாழ்களப் போட்டியில், இத்தொடரில் இலங்கை அணி 260 ஒட்டங்களை கென்யா நாட்டுக்கு எதிராகப் பெற்றது. இதுவே இத்தொடரில் எதாவது ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஒட்டங்களாகும். இதனை ஜனார்த்தனன் மட்டும் சரியாகப் பதில் அளித்துள்ளார். இதனால் ஜனார்த்தனன் 12ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். மேலதிக விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=347309

இன்னும் மீதமுள்ள 7 கேள்விகளுக்கு விடைகள் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

Link to comment
Share on other sites

கேள்வி இலக்கம் 48க்கு ஒருவரும் சரியாகப் பதில் அளிக்காததினால் யமுனா தொடர்ந்து முதலாம் இடத்தில் இருக்கிறார். இன்னும் 6 கேள்விகளுக்கு பதில்கள் காத்திருக்கிறது. விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=347312

Link to comment
Share on other sites

கேள்வி இலக்கம் 52 முடிவில், மறுத்தான் 2ம் இடத்துக்கும், ஈழப்பிரியன் 7ம் இடத்துக்கும் முன்னேறி உள்ளார்கள். இன்னும் பதில் அறிவிக்கப்படாத 5 கேள்விகளுக்கு மட்டுமே இருக்கிறது. விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=347319

Link to comment
Share on other sites

கேள்வி இலக்கம் 47ன் முடிவில் கலைஞன் 2ம் இடத்துக்கும், யாழ்கவி 7ம் இடத்துக்கும், புத்தன் 11ம் இடத்துக்கும் முன்னேறியுள்ளார்கள். போட்டி முடிய இன்னும் 4 கேள்விகள் மட்டுமே இருக்கிறது. விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=347339

Link to comment
Share on other sites

கேள்வி இலக்கம் 46ன் முடிவில் மறுத்தான் அவர்கள் மீண்டும் 2ம் இடத்தைக் கைப்பற்றியுள்ளார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=347357

இன்னும் 3 வினாக்களுக்குரிய புள்ளிகள் வழங்கப்படாமல் இருக்கிறது. அப்புள்ளிகள் இன்று வழங்கப்படும்.

Link to comment
Share on other sites

கேள்வி இலக்கம் 49ன் முடிவில் தொடர்ந்து முதலிடத்தில் யமுனாவும் , இரண்டாம் இடத்தில் மறுத்தானும், 3ம் இடத்தில் கலைஞனும், 4ம் இடத்தில் நுனாவிலானும், 5ம் இடத்தில் கருப்பியும் இருக்கிறார்கள். இன்னும் 2 வினாக்களுக்கு மட்டுமே புள்ளிகள் வழங்கப்படாமல் இருக்கிறது. விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=347362

Link to comment
Share on other sites

50வது கேள்விக்கு 10 போட்டியாளர்கள் சரியாகப் பதில் அளித்துள்ளார்கள். 10 ம் இடத்துக்கு புத்தன் முன்னேறியுள்ளார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=347365

இன்னும் ஒரு கேள்விக்கான பதில் மட்டுமே உள்ளது. வெல்லப்போவது யார்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.