Jump to content

உதடுகளுக்கு என்ன தேவை?

Recommended Posts

இவ்வளத்தையும் வைத்து நான் என்ன செய்யிறது நிலா அக்கா............. :lol:

நண்பிகளுக்கு பரிசாக கொடுக்கலாமே. :P

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

நண்பிகளுக்கு பரிசாக கொடுக்கலாமே. :P

பேபிக்கு ஏது நண்பி............. :P :P ;)

Link to comment
Share on other sites

அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஜம்ஸ்

எனக்கு ஒரு சின்ன சந்தேகமுங்கோ

சந்திரிகா அம்மையாருக்கு எந்த லிப்டிக் பொருந்துமுங்கோ?

ரணில் மாத்தையா,மகிந்த மாத்தையா இவர்களுக்கும் சேர்த்து சொல்லுங்கோ.

:lol::):lol:

அவைக்கு லிப்சே இல்லை பிறகு ஏது லிப்ஸ்டிக் மருமோன் அண்ணா............... :P ;)

Link to comment
Share on other sites

அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு ஜம்ஸ்

எனக்கு ஒரு சின்ன சந்தேகமுங்கோ

சந்திரிகா அம்மையாருக்கு எந்த லிப்டிக் பொருந்துமுங்கோ?

ரணில் மாத்தையா,மகிந்த மாத்தையா இவர்களுக்கும் சேர்த்து சொல்லுங்கோ.

:lol::lol::D

:) எனக்கொரு சந்தேகமுங்கோ. நீங்கள் இவர்களுக்கு அழகுக்கலை பணியா செய்யுறியள்? :lol:

Link to comment
Share on other sites

.

:) எனக்கொரு சந்தேகமுங்கோ. நீங்கள் இவர்களுக்கு அழகுக்கலை பணியா செய்யுறியள்? :lol:

.எப்படி அக்கா உங்களாள மட்டும் இப்படி எல்லாம் முடியுது............ :P

Link to comment
Share on other sites

உதடுகளுக்கு லிப்ஸ்டிக் பூசுறமோ இல்லையோ உதட்டுக்கு ஏதாவது கிரீம தடவி குளிர்மையா வச்சு இருக்காட்டி சொண்டெல்லாம் வெடிச்சு போகும்..

Link to comment
Share on other sites

குருவே நான் கிரீம் எல்லாம் தடவி வடிவா வைத்திருகிறனான் நீங்க என்ன் கிரிம் பாவிக்கிறனீங்க............ :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமுனாக்காவுக்கு லிப்சிரிக் பூசினாதான் வடிவாயிருக்குமாம், இதிலயிருந்து எல்லாருக்கும் யமுனாக்கா பற்றி நல்லா விளங்குதுதானே, அப்ப நான் போயிட்டு வாரன்.

:lol:

Link to comment
Share on other sites

சமுனாக்காவுக்கு லிப்சிரிக் பூசினாதான் வடிவாயிருக்குமாம், இதிலயிருந்து எல்லாருக்கும் யமுனாக்கா பற்றி நல்லா விளங்குதுதானே, அப்ப நான் போயிட்டு வாரன்.

:lol:

ஜமுனாக்கா கிரீம் தான் பூசுறவா னு சொல்லி இருக்கிறா. நீங்கள் என்ன சொல்லுறியள் லிப்ஸ்ரிக் னு. அப்போ இதிலிருந்து உங்களைப் பற்றி என்ன விளங்குது............................. :lol::huh:

Link to comment
Share on other sites

சமுனாக்காவுக்கு லிப்சிரிக் பூசினாதான் வடிவாயிருக்குமாம், இதிலயிருந்து எல்லாருக்கும் யமுனாக்கா பற்றி நல்லா விளங்குதுதானே, அப்ப நான் போயிட்டு வாரன்.

:lol:

ஆமாம் ஆதி அண்ணா எனக்கும் லிப்ஸ்ரிக் பூச நல்ல விருப்பம் ஆனா பூசுறதில்லை கிரீம் தான் பூசுறனான் பாருங்கோ...............நீங்க லிப்ஸ்ரிக் பூசுறனீங்களோ............பேபி எப்பவும் வடிவு என்று எல்லாருக்கும் தெரியும் பாருங்கோ............ :P :lol:

அப்ப நான் வரட்டா அண்ணோய்............. :P

Link to comment
Share on other sites

ஜமுனாக்கா கிரீம் தான் பூசுறவா னு சொல்லி இருக்கிறா. நீங்கள் என்ன சொல்லுறியள் லிப்ஸ்ரிக் னு. அப்போ இதிலிருந்து உங்களைப் பற்றி என்ன விளங்குது............................. :lol::lol:

நிலா அக்கா என்னை ஜமுனாக்கா என்று நீங்களுமா சொல்லுறீங்க :huh: ...................ஆமாம் நிலா அக்கா செம ஜோக்கா இருக்கு............ :P

Link to comment
Share on other sites

ஒரு புதுமையான வழி உதடு சிவக்க

நல்ல ஒரு எறும்பை பிடிச்சு உதட்டில் விட்டுவிட்டால் அது கடிக்கடிக்க ஆகா அப்படி ஒரு சிவப்பு நிறத்தை எங்கேயும் காணமுடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயற்கையான ஒரு வழிமுறை இருக்கு ஜம்மு!

பீற்றூட்ட்டைத் தினமும் உதட்டில் தடவி வர அது இயற்கைச் சிவப்பாக மாறும். ! உதடுகளுக்கு 'புன்னகை" தான் மிக மிக முக்கியம் :(

'வெண்ணிலா' நீங்கள் சொன்னவிடயம் 'ஊர் நினைவலைகளுக்கு கூட்டிப்போனது; "நெக்டோ" குளிர்பானமும்

அண்ணா பற்பொடியும் (பல்லுக்குத் தேய்ச்சதை விட உதட்டுக்குத் தேய்ச்சதுதான் அதிகம் ;)

Link to comment
Share on other sites

இயற்கையான ஒரு வழிமுறை இருக்கு ஜம்மு!

பீற்றூட்ட்டைத் தினமும் உதட்டில் தடவி வர அது இயற்கைச் சிவப்பாக மாறும். ! உதடுகளுக்கு 'புன்னகை" தான் மிக மிக முக்கியம் :lol:

'வெண்ணிலா' நீங்கள் சொன்னவிடயம் 'ஊர் நினைவலைகளுக்கு கூட்டிப்போனது; "நெக்டோ" குளிர்பானமும்

அண்ணா பற்பொடியும் (பல்லுக்குத் தேய்ச்சதை விட உதட்டுக்குத் தேய்ச்சதுதான் அதிகம் ;)

ஆமாங்க தமிழ்த்தங்கை அகக சொல்வது போல இலகுவான வழி பீற்றூட் தேய்ப்பது. ஆனால் கூடவே கைவிரலும் சிவப்பாகும் :(

ஹீஹீ நெக்டோ & பற்பொடி உதை ஏன் கேட்பான். ஊரிலை என்ன இப்பவும் நம்ம வீட்டில் தம்பிக்கும் எனக்கும் சண்டை அவ்ரும் நெக்டோ குடிச்சு டாருக்கு உதடு சிவப்பா வந்திச்சு னு :D

Link to comment
Share on other sites

ஒரு புதுமையான வழி உதடு சிவக்க

நல்ல ஒரு எறும்பை பிடிச்சு உதட்டில் விட்டுவிட்டால் அது கடிக்கடிக்க ஆகா அப்படி ஒரு சிவப்பு நிறத்தை எங்கேயும் காணமுடியாது

எறும்பை பிடித்து விடுறதோ உது எல்லாம் வழி என்று யார் சொன்னது மாஸ்டர் :angry:

Link to comment
Share on other sites

இயற்கையான ஒரு வழிமுறை இருக்கு ஜம்மு!பீற்றூட்ட்டைத் தினமும் உதட்டில் தடவி வர அது இயற்கைச் சிவப்பாக மாறும். ! உதடுகளுக்கு 'புன்னகை" தான் மிக மிக முக்கியம் :lol:'வெண்ணிலா' நீங்கள் சொன்னவிடயம் 'ஊர் நினைவலைகளுக்கு கூட்டிப்போனது; "நெக்டோ" குளிர்பானமும்அண்ணா பற்பொடியும் (பல்லுக்குத் தேய்ச்சதை விட உதட்டுக்குத் தேய்ச்சதுதான் அதிகம் ;)

பீற்றூட்டை தடவினா சிவப்பாக வருமா நல்லா தான் இருக்கு அக்கா இந்த வழி ஆனா கடைசியா சொன்னீங்க உதடுகளிற்கு புன்னகை தான் அழகு என்று அது உண்மை தான்........... :)

.நிலா அக்கா மாதிரி தமிழ் தங்கை அக்காவும் நெக்டோ குடித்து தான் சிவப்பாக மாற்றுவீங்களோ.......நல்லா தான் இருக்கு........... :( :P

ஆமாங்க தமிழ்த்தங்கை அகக சொல்வது போல இலகுவான வழி பீற்றூட் தேய்ப்பது. ஆனால் கூடவே கைவிரலும் சிவப்பாகும் :D ஹீஹீ நெக்டோ & பற்பொடி உதை ஏன் கேட்பான். ஊரிலை என்ன இப்பவும் நம்ம வீட்டில் தம்பிக்கும் எனக்கும் சண்டை அவ்ரும் நெக்டோ குடிச்சு டாருக்கு உதடு சிவப்பா வந்திச்சு னு :lol:

நிலா அக்காவும் நல்லா பீற்றூட் பாவித்து இருகிறா போல எனக்கு ஒரு டவுட் அக்கா செங்கல்லை எடுத்து தெய்தா என்ன நடக்கும் அக்கா............. :P :lol:

சா இன்னுமா தம்பி கூட சண்டை போடுறீங்க......பேபி கூட வரவர திருந்தி கொண்டு வருது அக்கா.............. :P

Link to comment
Share on other sites

ஏன் உதடு சிவப்பாக வைத்திருக்கணும் என்று எல்லாரும் விரும்புறாங்க .... ? :(

பொய் பேசாமல் இருந்தால் உதடு சிவப்பாக தானாய் வரும் என்று கடைசியாக ஆராட்சி மூலம் கண்டு பிடித்திருக்கிறாங்க.... அதனால் தான் ஒன்றுமே பூசாமல் எனது உதடுகள் சிவப்பாக இருக்காம் ....(சொன்னது யாரென்று கேக்கக் கூடாது) :D

Link to comment
Share on other sites

பொய் பேசாம இருந்தா உதடு சிவப்பாக மாறுமா அண்ணா அது தான் என்ட உதடு சிவப்பா இருக்கு.........உங்களின்ட உதடும் சிவப்பாகவா இருக்குதா..........அப்ப சரி.........சொன்னது யாரு உலக தத்துவமேதை கெளரிபாலன் அண்ணா தான்.......... :P :(

Link to comment
Share on other sites

ஏன் உதடு சிவப்பாக வைத்திருக்கணும் என்று எல்லாரும் விரும்புறாங்க .... ? :(

பொய் பேசாமல் இருந்தால் உதடு சிவப்பாக தானாய் வரும் என்று கடைசியாக ஆராட்சி மூலம் கண்டு பிடித்திருக்கிறாங்க.... அதனால் தான் ஒன்றுமே பூசாமல் எனது உதடுகள் சிவப்பாக இருக்காம் ....(சொன்னது யாரென்று கேக்கக் கூடாது) :lol:

:lol: உதுக்கு சாண்ரு இருக்குதா? அத்தாட்சி உறுதிப்படுத்துங்கோ நாங்க சொல்லுறம் சிவப்போ இல்லை பிங்க் என்று? :lol:

சொன்னது வேறை யாராக இருக்கும்? கண்ணாடிக்கு முன்னால் நிண்டு நீங்கள் தான் :D

Link to comment
Share on other sites

:lol: உதுக்கு சாண்ரு இருக்குதா? அத்தாட்சி உறுதிப்படுத்துங்கோ நாங்க சொல்லுறம் சிவப்போ இல்லை பிங்க் என்று? :D

சொன்னது வேறை யாராக இருக்கும்? கண்ணாடிக்கு முன்னால் நிண்டு நீங்கள் தான் :rolleyes:

சொன்னது யாரென்று கேக்கக்கூடாதென்று முதலே சொல்லி இருக்கேன் அல்லா அப்புறம் என்ன கேள்வி :angry:

Link to comment
Share on other sites

ஏன் உதடு சிவப்பாக வைத்திருக்கணும் என்று எல்லாரும் விரும்புறாங்க .... ? :rolleyes:

பொய் பேசாமல் இருந்தால் உதடு சிவப்பாக தானாய் வரும் என்று கடைசியாக ஆராட்சி மூலம் கண்டு பிடித்திருக்கிறாங்க.... அதனால் தான் ஒன்றுமே பூசாமல் எனது உதடுகள் சிவப்பாக இருக்காம் ....(சொன்னது யாரென்று கேக்கக் கூடாது) :lol:

அண்ணா பொய் பேசாவிட்டால் உதடு சிவப்பாகும். ஆதலால் உங்க உதடு சிவப்பு" இதுதானே உங்க கருத்து?

அப்போ ஓர் நாள் இபப்டி சொல்லி இருக்கிறீங்க.

ஆக மொத்தத்தில் எங்கேயோ இடிக்குதே. சரிசரி இப்ப சொல்லுங்க உங்க உதடு சிவப்பாக இருக்கிறதுக்கு என்ன காரணம்? என்ன செயற்கை பூச்சு பூசுறியள்?

Link to comment
Share on other sites

சொன்னது வேறை யாராக இருக்கும்? கண்ணாடிக்கு முன்னால் நிண்டு நீங்கள் தான் :rolleyes:

ஏன் அக்கா கண்ணாடிக்கு முன்னால இருந்து தான் சொல்ல வேண்டுமா பின்னால இருந்து சொல்ல ஏலாதோ.......... :P :lol: :P

Link to comment
Share on other sites

ஆக மொத்தத்தில் எங்கேயோ இடிக்குதே. சரிசரி இப்ப சொல்லுங்க உங்க உதடு சிவப்பாக இருக்கிறதுக்கு என்ன காரணம்? என்ன செயற்கை பூச்சு பூசுறியள்?

நிலா அக்கா எப்படி உங்களாள மட்டும் இப்படி எல்லாம் கண்டுபிடிக்க முடியுது........ :P :P :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.