Jump to content

ஆரோக்கியமான கூந்தலுக்கு ...

Recommended Posts

ஆரோக்கியமான கூந்தலுக்கு ...

தலை முடி ஆரோக்கியம்

மாதம் ஒரு முறை மருதாணி இலைகளை அரைத்து தலைக்குத் தேய்த்தால் நல்ல குளிர்ச்சி கிடைத்து, தலை முடி ஆரோக்கியமாக இருக்கும்.

வாரத்தில் 2 முறைகள் ஆலிவ் ஆயிலை மயிர்க் கால்களில் படும்படி தேய்த்து, பின்பு சிகைக்காய் தூள் பயன்படுத்திக் குளித்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.

தலை முடி வளர்ச்சி

தினமும் சிறிகளவு வேப்பங் கொழுந்தை எடுத்து வாயில் மென்று சாப்பிட்டால் தலைமுடி நிறைய வளரும்.

ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்திப் பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி, வடிகட்டியபின் தலைக்குத் தேய்த்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.

வாரத்திற்கு 2 முறைகள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால், முடி உதிராது. செம்பருத்தி இலைகளைஅரைத்து žயக்காயுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் ஷாம்பு மாதிரி இருக்கும். நல்ல குளிர்ச்சி கிடைத்து, முடி வளரும்.

தலை முடி உதிர்தல்

செம்பருத்திப் பூவை அப்படியே சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து, முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயத்தைப் பாலில் அல்லது தண்­ரில் ஊற வைத்து, அரைத்துத் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலை முடி உதிராது.

முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலைக்குத் தடவி 15 நிமிடம் ஊறிய பின் தலைக்கு சிகைக்காய் தேய்த்துக் குளித்தால் தலைமுடி மிகவும் மிருதுவாக இருக்கும், முடி உதிர்தலும் நிற்கும்.

செம்பட்டை நிற முடி

செம்பட்டை நிற முடிஉடையவர்கள் மருதாணி இலைகளை அரைத்துக் கலந்து காய்ச்சிய எண்ணெய்யை தேய்க்க வேண்டும்.

நரைமுடி

கருவேப்பிலையை அரைத்துச் சாறு எடுத்து, அந்த சாறு அளவு தேங்காய் எண்ணெய்யை இத்துடன் கலந்து, காய்ச்சி (வெண்ணெய் உருக்குவது போல) வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தேய்த்து வந்தால் நரை மறையும்.

நெல்லிக்காய் சாற்றில் மருதாணியை அரைத்து தலைக்கு தேய்த்து வந்தால் நரை மறையும்.

:P :P

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

தகவலுக்கு நன்றி ஜம்மு

ஜம்மு தினமும் சாம்பூ வைச்சு குளித்தால் என்னாகும்?

ஜம்மு இதில் கூறப்பட்ட வகைகளில் நீங்கள் எந்த ரகம்?

Link to comment
Share on other sites

சாம்பு வைத்து தானே பேபியும் குளிகிறது நிலா அக்கா என்ன வைத்து குளிகிறீனீங்க...........இதில் பேபி வந்து ஒரு ரகமும் இல்லை ஏன் என்றா பேபிக்கு இப்ப தான் தலைமயிர் வளருகிறது அது தான் குழந்தை ஆச்சே..........

ஆனால் இப்ப பேபியின்ட தலை எல்லாம் வேற கலரா போச்சு...........வீட்டை ஏச்சு விழுது நிலா அக்கா...... :mellow:

Link to comment
Share on other sites

நாம சன் சில்க் தான் பாவிக்கிறனாங்க. வாரத்துக்கு மூன்றுதடவைகள் :Pஎன்ன கலர் பெயிண்ட் அடிச்சிருக்கிறியள் பேபி?

Link to comment
Share on other sites

நல்ல தகவல் யமுனா

ஆனால் இது முடி உள்ளவர்களுக்கு மட்டும் தானே.

தலையில் முடியே இல்லாத ஆக்களுக்கு என்ன செய்யலாம்

என்று சொல்லவேயில்லை.

( கீக்கீக்கீக்கீ எனக்கு தலையில் முடி இருக்கு.)

:):):):):):mellow:

Link to comment
Share on other sites

நாம சன் சில்க் தான் பாவிக்கிறனாங்க. வாரத்துக்கு மூன்றுதடவைகள் :Pஎன்ன கலர் பெயிண்ட் அடிச்சிருக்கிறியள் பேபி?

ஓ சன்சில்கா............நல்லது அதையே பாருங்கோ நாம வாரத்தில ஏழு நாளும் தலை தான் பாருங்கோ............இப்ப மஞ்சள் கலர் தான் அடித்து ஏச்சு வாங்கி கொண்டு இருகிறேன்.................... :mellow:

Link to comment
Share on other sites

நல்ல தகவல் யமுனா

ஆனால் இது முடி உள்ளவர்களுக்கு மட்டும் தானே.

தலையில் முடியே இல்லாத ஆக்களுக்கு என்ன செய்யலாம்

என்று சொல்லவேயில்லை.

( கீக்கீக்கீக்கீ எனக்கு தலையில் முடி இருக்கு.)

:):):):):):mellow:

முடி இல்லாதவங்களுக்கு எதுவுமே பண்ண முடியாதுங்க. ஆனால் இப்போ ஏதோ அக்குபஞ்சர் முறை ல முடி வளர்க்கலாம் னு படித்த ஞாபகம்

ஆனாலும் முடி இல்லாதவங்க முடி உள்ளவங்களுக்கு இம்முறையை விளம்பரப்படுத்தலாமுங்கோ

Link to comment
Share on other sites

முடி இல்லாதவங்களுக்கு எதுவுமே பண்ண முடியாதுங்க. ஆனால் இப்போ ஏதோ அக்குபஞ்சர் முறை ல முடி வளர்க்கலாம் னு படித்த ஞாபகம்

ஆனாலும் முடி இல்லாதவங்க முடி உள்ளவங்களுக்கு இம்முறையை விளம்பரப்படுத்தலாமுங்கோ

இது எல்லாவற்றையும் விட ஈசியான வழியை நான் சொல்லுறேன்..............அது தான் டோப் போட்டா சரி தானே......... :P

Link to comment
Share on other sites

ஆனாலும் முடி இல்லாதவங்க முடி உள்ளவங்களுக்கு இம்முறையை விளம்பரப்படுத்தலாமுங்கோ

நிலாக்கா

நீங்க சொன்னபடி விளம்பரம் செய்யலாம்.

ஆனால் சின்ன சந்தேகமுங்கோ

அதையும் நீங்களே சொல்லுங்கோ அக்கா

தலையிலே முளைத்தால் தலைமுடி

காலிலே முளைத்தால் கால்முடி

கையிலே முளைத்தால் கைமுடி

முகத்திலே முளைத்தால் முகமுடி என்றுதானே

சொல்லவேண்டும்.அதை விட்டு தாடி,மீசை என்று

ஏன் சொல்லுகிறார்கள்?

:mellow::):)

Link to comment
Share on other sites

நிலாக்கா

நீங்க சொன்னபடி விளம்பரம் செய்யலாம்.

ஆனால் சின்ன சந்தேகமுங்கோ

அதையும் நீங்களே சொல்லுங்கோ அக்கா

தலையிலே முளைத்தால் தலைமுடி

காலிலே முளைத்தால் கால்முடி

கையிலே முளைத்தால் கைமுடி

முகத்திலே முளைத்தால் முகமுடி என்றுதானே

சொல்லவேண்டும்.அதை விட்டு தாடி,மீசை என்று

ஏன் சொல்லுகிறார்கள்?

:D:D:D

சா என்ன ஒரு டவுட்டு ஆனா இதை எங்கையோ கேட்டு இருகிறேனே............. :D :P

Link to comment
Share on other sites

சா என்ன ஒரு டவுட்டு ஆனா இதை எங்கையோ கேட்டு இருகிறேனே............. :D :P

செந்தில் & கவுண்டமணி கிட்ட தான் போய் கேட்கணும் மருமகனே. இல்லையா ஜம்மு தம்பி

Link to comment
Share on other sites

செந்தில் & கவுண்டமணி கிட்ட தான் போய் கேட்கணும் மருமகனே. இல்லையா ஜம்மு தம்பி

ஆமாம் நிலா அக்கா செந்தில் & கவுண்டமணி உங்க பிரண்சா நிலா அக்கா............... :P

Link to comment
Share on other sites

ஆமாம் நிலா அக்கா செந்தில் & கவுண்டமணி உங்க பிரண்சா நிலா அக்கா............... :P

இல்லை ஜம்மு. தெரிந்தவர்கள். தெரிந்தவர்களை எல்லாம் நட்பென சொல்லிக்க விரும்புறதில்லை. :P

Link to comment
Share on other sites

இல்லை ஜம்மு. தெரிந்தவர்கள். தெரிந்தவர்களை எல்லாம் நட்பென சொல்லிக்க விரும்புறதில்லை. :P

ஓ அப்படியா நிலா அக்கா.............நமக்கும் தான் ஜோர்ஷ் புஷ்யை தெரியும் ஆனால் அவருக்கு என்னை தெரியாதே.............நானும் நட்பென சொல்லி கொள்ளதில்லை என்றா பாருங்கோ............. :P

Link to comment
Share on other sites

ஓ அப்படியா நிலா அக்கா.............நமக்கும் தான் ஜோர்ஷ் புஷ்யை தெரியும் ஆனால் அவருக்கு என்னை தெரியாதே.............நானும் நட்பென சொல்லி கொள்ளதில்லை என்றா பாருங்கோ............. :P

இதோடா. சிரிப்பு தாங்கிக்கவே முடியல்லை ஜம்மு :D:D :P

Link to comment
Share on other sites

இதோடா. சிரிப்பு தாங்கிக்கவே முடியல்லை ஜம்மு :D:D :P

சிரிப்பு தாங்கமுடியவில்லை என்றா பக்கத்தில இருப்பவர்களிற்கு கடனா கொடுகிறது தானே............ :P

Link to comment
Share on other sites

சிரிப்பு தாங்கமுடியவில்லை என்றா பக்கத்தில இருப்பவர்களிற்கு கடனா கொடுகிறது தானே............ :P

கடனாவா? ஹீஹீ நமக்கு பக்கத்தில் யாருமே இல்லையே. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஜொம்மு! :rolleyes:

Link to comment
Share on other sites

நன்றி ஜொம்மு! :rolleyes:

எவள் அக்கா வாங்கோ...........வாங்கோ.........நீங்க என்ன சம்பு பாவிக்கிறனீங்கள் ஏன் என்றா உங்க கூந்தல் நல்லா இருக்கு அது தான்............... :P :P

Link to comment
Share on other sites

ஜொம்மு இல்லை சம்பூ சீச்சீ ஜம்மு :rolleyes:

நிலா அக்கா.....எவள் அக்கா எனக்கு செல்லமா வைத்த பெயர் அவா மட்டும் தான் பேபியை கூப்பிடுவா அப்படி............. :P :P

Link to comment
Share on other sites

சிலருக்கு கூந்தல் வேற நிறத்தில எல்லாம் வருது ஜம்முகுட்டியை சொல்லவில்லை இயற்கையான கூந்தல் நல்லதா அல்லது செயற்கையா வாரது நல்லதா உந்த கேள்விக்கு தங்களின் பதில் என்ன? ;)

Link to comment
Share on other sites

தலை முடி உதிர்தல்

செம்பருத்திப் பூவை அப்படியே சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து, முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயத்தைப் பாலில் அல்லது தண்­ரில் ஊற வைத்து, அரைத்துத் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலை முடி உதிராது.

முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலைக்குத் தடவி 15 நிமிடம் ஊறிய பின் தலைக்கு சிகைக்காய் தேய்த்துக் குளித்தால் தலைமுடி மிகவும் மிருதுவாக இருக்கும், முடி உதிர்தலும் நிற்கும்.

ஹும் யம்மு..... இந்த இலை தலைக்கு எங்க போறது நாம...... <_<

தலை முடி உதிராமல் இருக்க தலை அழுக்கில்லாமல் , சொடுகு தொல்லை இல்லாமல் , உடல் சூடு இல்லாமல் (கிழமைக்கு 2 , 3 தரம் ....தலை குளிச்சு) இருந்தாலும் முடி உதிராது எண்டு நினைக்கிறன்.....! :huh:

Link to comment
Share on other sites

சிலருக்கு கூந்தல் வேற நிறத்தில எல்லாம் வருது ஜம்முகுட்டியை சொல்லவில்லை இயற்கையான கூந்தல் நல்லதா அல்லது செயற்கையா வாரது நல்லதா உந்த கேள்விக்கு தங்களின் பதில் என்ன? ;)

உதற்கு பதில் பேபியால எல்லாம் சொல்ல முடியாது..............அது சரி பேபியின்ட தலை ஒழுங்கா தானே இருக்கு............பிற்கு என்ன நக்கல்..........நல்லா இல்லை சொல்லி போட்டேன்..........அணு பாட்டி.............. :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

ஹும் யம்மு..... இந்த இலை தலைக்கு எங்க போறது நாம...... <_<

தலை முடி உதிராமல் இருக்க தலை அழுக்கில்லாமல் , சொடுகு தொல்லை இல்லாமல் , உடல் சூடு இல்லாமல் (கிழமைக்கு 2 , 3 தரம் ....தலை குளிச்சு) இருந்தாலும் முடி உதிராது எண்டு நினைக்கிறன்.....! :huh:

ஹும் ஜம்மு இல்லை அனி பாட்டி பேபி ஜம்மு சரியோ :P ............இலை..........தலைக்கு எல்லாம் காட்டுக்கு போகலாம் ஆனா நான் வரமாட்டேன் சொல்லிட்டன்...........எனக்கு காடு என்றா பயம் வேண்டும் என்றா நிலா அக்கா வருவா............... :P

கிழமைக்கு 2,3 தரம் குளித்தா சரியா இருக்கும் ஆனா குளிக்காத ஆட்கள் அதாவது 1 வேளை குளிக்கவே பஞ்சிபடுவீனம் நீங்க வேற 3 வேளை என்று சொல்லி போட்டீங்க அவைக்கு தான் இந்த மெதட் எல்லாம்..........என்னை மாதிரி உங்களை மாதிரி ஆட்களிற்கு இல்லை பாட்டி........ ;)

அப்ப நான் வரட்டா........... :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.