Jump to content

'ஹலோ ஆர் யூ ரமிழ்?"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கதையும் அதைச்சொன்ன விதமும் அருமை.தொடர்ந்தும் இப்படி மாட்டுப்பட வாழ்த்துக்கள்.அப்பதானே இப்படிக்கதைகள் எங்களுக்கு கிடைக்கும் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் படிக்கும் போது என்னுடன் சேர்த்து 3 பேர் தமிழ். ஆனாலும் ஒருவருக்கும் மற்றவர் தமிழெண்டு தெரியல. ஒவ்வொருத்தரும் மற்றவர்கள இந்தியனாகவோ பாகிஸ்தானியராகவோ நினைச்சிட்டிருந்தம். ஒருநாள் போண் கதைக்கும் போதுதான் தெரிய வந்திச்சு ஒராள் தமிழெண்டு. அதுக்குப்பிறகு அவரோட கதைக்கும் போது மற்றவருக்கும் தமிழெண்டு தெரியவந்து இப்ப 3 பேரும் நண்பர்கள்.

தயா ஒவ்வொரு பிரதேசத்திற்குப் பிரதேசம் சில வார்த்தைகள் வித்தியாசம் கருத்தையே கொண்டுவரும். அது அந்தப் பிரதேச அல்லது அவ்வூரில் அவ்வார்த்தையை அதிகமாக அவர்கள் உபயோகிக்கும் முறையில் உள்ளது. அதற்காக அவ்வார்த்தை தவறு என்று சொல்லலாகாது. இலங்கையிலேயே வடக்கு கிழக்கு மலையகம் இவற்றில் உள்ள மக்களிடையே பேசும் வார்த்தைகளிலே வித்தியாசம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

சகி உங்க சொந்த அனுபவத்தை எல்லாம் நல்லாத்தான் எழுதி இருக்கிறீங்க. அழகா இருக்கு. :D B)

:P :P :P

Link to comment
Share on other sites

:) ஜம்முக்கு என்ன நக்கலா? :angry: :angry:

நே

Link to comment
Share on other sites

நன்றி சஜீவன் அண்ணா & கொழுவி.

சகி நல்லாத்தான் கதைவுடுறீங்க....

கேட்கிறீங்க..அப்போ விடலாம் தானே ;)

நே

ரண்டு பேரும் என்னை நக்கல் அடிக்கிறீங்களா? :angry: :)

தூயவனட்ட சொல்லி விடுறன் பொறுங்கோ... :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம். நன்றாக இருக்கின்ற ப்ரியசகி. தொடர்ந்து இதே மாதிரிப் படைப்புக்களை வழங்க வேணும்.

கதையின் பந்திகளுக்கிடையே இடைவெளி விட்டு எழுதினால் வாசிப்பவர்களுக்கு கொஞ்சம் ஈசியாக இருக்கும். பார்க்கின்றபோது, ஒண்டு;ககுள்ள ஒன்று செருகுப்பட்டு நிற்கின்ற மாதிரிக் கிடக்கு.

Link to comment
Share on other sites

நன்றி சஜீவன் அண்ணா & கொழுவி. ஏங்க நாங்ககூடத்தான் மினக்கட்டு இருந்து நீங்கவிட்ட(எழுதிய)கதையை வாசிச்சு கதைக்கு கருத்துச்சொன்னா ஒரு போச்சுக்காவது டாங்ஸ்சு சொல்லக்கூடாதா.... :P

கேட்கிறீங்க..அப்போ விடலாம் தானே ;) ... :P

ரண்டு பேரும் என்னை நக்கல் அடிக்கிறீங்களா? :angry: :)

தூயவனட்ட சொல்லி விடுறன் பொறுங்கோ... :lol: நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க செய்றம் ஆனா மதிப்புக்குரிய அதி மேன்மை தங்கிய தூயவனிட்ட மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ், அவரோட இம்சையை அடியேன் தாங்க முடியாது... :lol:

Link to comment
Share on other sites

அவா எண்டால் "ஆசை" எண்று சகியே சொல்லியாச்சா...! :P

யாரவது பொம்பிளை பிள்ளையளை பாத்து நான்... அவா எண்டு சொன்னால் ( அதாவது ஆசை)) நக்கல் அடிக்காமல் என்ன அடிப்பாங்கள் எண்டு நினைக்கிறீங்கள்... :angry: :angry: அதுவும் ஒராளை சொன்னால் பாறவாய் இல்லை.... பலபேரை அவர் என்பத்துக்கு பதிலா அவா எண்டு சொல்லுறனான் எண்டு வச்சு கொள்ளுங்கோ... எப்பிடி என் நிலமை இருக்கும் கற்பனை செய்து பாருங்கோ...! :):lol::lol:

ஹிஹி...... ஹும் இந்த " அவா" எண்டதுக்குள் இப்படி ஒண்டும் இருக்கா..... எனக்கு சகி எழுதினப்புறம் தான் தெரிஞ்சு கொண்டேன்........ :P

சகோதரம்... அவா எண்டு சொல்லி யாரிட்டயும் அடிவாங்கயில்லைத்தானே :lol: B)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில பெண்களைப்பாா்த்து அவ என்று தான் சொலவது வழக்கம்.என்னமோ தெரியாது இங்கு யாழ்லில்

அவா என்று விளிகப்படுகிறது.ஏனோ தெரியவில்லை :) நான் முன்பு நினைத்தேன் இது ஒரு (ஸ்ரைல்)

என்று.ஆனால் அப்படி இல்லைப்போல இருக்கு.

Link to comment
Share on other sites

ரண்டு பேரும் என்னை நக்கல் அடிக்கிறீங்களா? :angry: :)

தூயவனட்ட சொல்லி விடுறன் பொறுங்கோ... :lol:

அக்காவை நக்கல் அடிபேனோ :P .............என்ன தான் கோபம் இருந்தாலும் அக்காவே ஏசுங்கோ துயவன் அண்ணா வந்து லெக்சர் அடிக்க வெளிகிட்டா பிறகு சொல்லவா வேண்டும்............ :lol:

அப்ப நான் வரட்டா........... :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.