வானவில்

படம் போடும் போட்டி

1,008 posts in this topic

இது ஒரு புதிய வகை போட்டி, அதாவது முதலாவதாக நான் ஒரு படம் போடுகிறேன் அந்த படத்தை போட்டு விட்டு எனக்கு பிடித்த படம் ஒன்றை அடுததாக போடுவேன், அந்த படத்தை அடுததாக வருபவர் போட வேண்டும் போட்டு விட்டு அவருக்கு பிடித்த படத்தை கேட்க வேண்டும். அடுத்தவர் வந்து அந்த படத்தை போட்டுவிட்டு தனக்கு பிடித்த படத்தை கேட்கலாம். ஒருவர் கேட்கும் படம் மற்றையவர்களால் பதிய முடியாவிட்டால் அவர் அந்த படத்தை பதிந்து விட்டு புதிதாய் ஒரு படம் கேட்பார்.

ஆபாசங்களை தூண்டும் படங்கள், வன்முறைப் படங்கள் போன்றவற்றை கேட்பதை தவிர்க்கவும்

north-pole-moon2.jpg

எனக்கு சித்திரம் வரையும் யானை புகைப்படம் வேண்டும்

Share this post


Link to post
Share on other sites

namoypaintinged9.jpg

மழலையின் சிரிப்பு

Share this post


Link to post
Share on other sites

10-17-06%20006.jpg

புள்ளிமான் ஜோடி

Edited by vikadakavi

Share this post


Link to post
Share on other sites

fawns.jpg

இனிய மாலை பொழுது

Edited by பிரியசகி

Share this post


Link to post
Share on other sites

மான் படம் போட்டாச்சா.. நான் கஸ்ரப்பட்டு ஒரு படம் எடுத்தன் வேஸ்ரா போச்சு.

Share this post


Link to post
Share on other sites

sonnenuntergang_24.jpg

நம்பிக்கை உள்ள காதல்

Edited by இனியவள்

Share this post


Link to post
Share on other sites

இனியவள் இது என்ன கவிதை எழுதவா தலைப்பு கொடுக்கிறீர்கள்?

Share this post


Link to post
Share on other sites

நம்பிக்கை உள்ள காதல்

lovehq9.jpg

பௌர்ணமி நிலா

Edited by யாழ்வினோ

Share this post


Link to post
Share on other sites

real_love.med.jpg

இதை விட நம்பிக்கையான காதல் எங்கே இருக்கும் :blink:

வினோ போட்டாச்சா?

Seattle%20night%20skyline%20and%20full%20moon-Horz.jpg

கோவில் கோபுரம்

Edited by வானவில்

Share this post


Link to post
Share on other sites

அப்படி இல்ல வானவில்!!

தலைப்பை பலறும் போடலாம்

ஆனல் ரசனை என்பது வேற தானே!!

இந்த தெடலின் தலைப்பு கடினம் தான்,

தெடுங்கள் கிடைக்கும்!!!

தேடல் உள்ள உயிர்களுக்கே,

தினமும் பசியிருக்கும்,

தெடல் என்று உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்!!!

இந்த வாழ்க்கையே ஒரு தேடல் தான், அதை தேடி தேடி மனமும் தெலைகிறதே

Edited by இனியவள்

Share this post


Link to post
Share on other sites

untitledlc9.jpg

நிலவில் மனிதன்

Share this post


Link to post
Share on other sites

real_love.med.jpg

இதை விட நம்பிக்கையான காதல் எங்கே இருக்கும் :lol:

எல்லாத்தையும் தப்பான கண்ணில் பார்த்தால்

அனைத்தும் தப்பாக தான் தெரியும்!!! கவலைக்குறிய விடையம் தான் :lol::blink:

நம்பிக்கை உள்ள காதல்

lovehq9.jpg

நன்றி யாழ்வினோ!!

உங்கள் ரசனை அழகு

Share this post


Link to post
Share on other sites

man_on_moon.gif

சூப்பர் மானும் ஸ்பைடர் மானும் சண்டை போடும் படம்

எல்லாத்தையும் தப்பான கண்ணில் பார்த்தால்

அனைத்தும் தப்பாக தான் தெரியும்!!! கவலைக்குறிய விடையம் தான் :lol::blink:

நன்றி யாழ்வினோ!!

உங்கள் ரசனை அழகு

ஆமாம் சரியாக சொன்னீர்கள்

தவறான பார்வை உள்ளவர்களுக்குத்தான் பார்வையும் தவறாக இருக்கும்

பார்பதெல்லாம் தவறாக இருக்கும் உங்களை போல்.

அந்த படத்தை தவறான கோணத்தில் பாத்து விட்டு கத்துறீர்களே அதற்க்கான கருத்தை சிந்தித்து பார்த்தீர்களா....?

சிந்தித்து பார்த்தால் புரியும் நீங்கள்தான் தவறான பார்வவயில் அணுகியிருக்கிறீர்கள் என்று :lol:

Share this post


Link to post
Share on other sites

கொஞ்ச நேரத்தால சண்டை போடுவினம்

picbn2.jpg

CN Tower.

Edited by யாழ்வினோ

Share this post


Link to post
Share on other sites

picbn2.jpg

CN Tower.

வினோ நான் கேட்டது இருவரும் சண்டை போடும் படம்

இதோ

untitled1.jpg

untitled-2.jpg

:blink: :P

CN-Tower-and-Rogers-Centre-.jpg

குடிசை வீடு

Share this post


Link to post
Share on other sites

photo23pl6.jpg

வால் வெள்ளி

Share this post


Link to post
Share on other sites

70412840ve0.jpg

காளான்

Share this post


Link to post
Share on other sites

swan.jpg

யானை பறவை

வெண்ணிலா அந்த படம் பதிந்தாச்சு எப்பவோ

நான் கேட்ட படத்தை பதிந்துவிட்டு நீங்கள் கேளுங்கள்

Share this post


Link to post
Share on other sites

oddelezv0.jpg

B)

- ஒரு பெண்ணின் ஓவியம் -

Share this post


Link to post
Share on other sites

raibow.jpg

ஒளவையார் முழுப்படம்

Edited by vikadakavi

Share this post


Link to post
Share on other sites