Jump to content

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கரு பழனியப்பன் பேச்சு கேட்டேன்.

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் என்பது குறித்தது.

கேரள நடிகர் மம்முட்டி சிறந்த எழுத்தாளர் கூட. அவர் ஒரு கார் வாங்கினார்.

கேரளாவில் இருந்து காரை இரவோடிரவாக ஓடி சென்னைக்கு அரக்க பரக்க படத்தில் நடிக்க ஓடிவந்தால், அவர் நடிக்கும் படத்தின் இயக்குனர் செல்வமணி மிகவும் மெதுவாக செட்டுக்கு வருகிறார்.

அவரிடம் புறுபுறக்கிறார் மம்முட்டி. அட, நீங்களா ஓடு ரீங்க. டிரைவர் தானே. ரிலாக்ஸ் பண்ணி தூங்கி வர வேண்டியது தானே என்கிறார் இயக்குனர். அடப்போய்யா .... டிரைவர் ஓடவா 60 லட்ச்சத்துக்கு காரை வாங்கினேன் என்கிறார்.

அப்ப என்ன புறுபுறுப்பு.... நீங்க தான் ஓடுனீர்கள்  என்றால், என்ஜோய் பண்ணி  ஓட வேண்டியது தானே என்கிறார் டைரக்டர்.

அந்த மம்முட்டி திரும்பி போகிறார், ஊருக்கு. போற வழில இருட்டில ஒரு மெல்லிய உருவம் காரை மறிக்க கையை காட்டுது.

சொல்லப் பட்ட அறிவுரைகளின் படி நிறுத்தாமல் போகிறார் மம்முட்டி. ஆனால்  மனசு கேட்கவில்லை. 3/4 கிலோ மீட்டர் போனவர், காரை திருப்பிக் கொண்டு வருகிறார். கிழவர் இன்னும் நிக்கிறார். பதைபதைப்புடன்.

என்னையா விஷயம் என்கிறார் மம்முட்டி. இல்லை, மருமக பிரசவ வலில துடிச்சுக்கிட்டு இருக்கிறாயா, ஆசுபத்திரிக்கு போகணும், அதுதான் வண்டி கிடைக்குமா என்று பார்க்கிறேன் என்கிறார்.

அவரது வீட்டுக்கு போய், மருமகளை கூட்டிக் கொண்டு வைத்திய சாலை செல்கின்றனர்.

பதட்டத்தில்  இருந்த யாருமே மம்முட்டியை கண்டு கொள்ள வில்லை.

போகலாம் என்று திரும்பி காருக்கு வருகிறார் மம்முட்டி. பொழுதும் விடிந்து விடுகிறது.

மம்முட்டி கையை பிடித்து, போகும் போது டீ  சாப்பிடு தம்பி என்று கையில் பணத்தினை வைக்கிறார். வேணாம் என்று சொல்ல நினைத்தவர். கையில் பார்த்தால், கிழிந்த இரண்டு ரூபா நோட்டு.

சரிங்க அய்யா என்று தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத அந்த கிழவரிடம் விடை பெறுகிறார் மம்முட்டி.

நான்கு முறை தேசிய விருது வாங்கிய எனக்கு, அந்த இரண்டு ரூபாவே மிக, மிக சிறந்த விருதாக படுகின்றது, அதை இன்னும் பாதுகாத்து வைத்திருக்கிறேன் என எழுதுகிறார் மம்முட்டி.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனிதர்களிடம் இருக்கும்  மனசாட்சி  அவர்களை தவறு செய்ய விடாமல் வழி நடத்துகின்றது. வாழ்த்துக்கள் மம்முட்டி ......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

நல்ல மனிதர்களிடம் இருக்கும்  மனசாட்சி  அவர்களை தவறு செய்ய விடாமல் வழி நடத்துகின்றது. வாழ்த்துக்கள் மம்முட்டி ......!   😁

கிழிந்த நோட்டு, டீ  கடை கராரே எடுக்க மாட்டார்.

அதனை செய்த உதவிக்காக கொடுத்து உதவியினை கொச்சைப்படுத்தாமல், போகும்போது டீ குடி தம்பி, என்று  தன்னால் முடிந்த உபகாரம் செய்த பெரியவரின் கண்ணியமும், அதை ஏற்றுக்  கொண்ட  மம்முட்டியின் பெருந்தன்மையும் தான் உண்மையில் பாராட்டுக் குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மம்முட்டியை திரையில் பார்க்கும் முகத்தில் அவருடைய உள்ளம் வெள்ளை என்று தெரியும். பந்தா இல்லாமல் எத்தனை பிரபலங்கள் இவரைப் போன்று இருப்பார்கள்? மிகவும் குறைவு என்றுதான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

தலைப்பின் உட்பொருளுக்கும் கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஒரு அனுபவம் பகிர்வு மனித நேயத்தை ஆழமாகக் காட்டுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, இணையவன் said:

தலைப்பின் உட்பொருளுக்கும் கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஒரு அனுபவம் பகிர்வு மனித நேயத்தை ஆழமாகக் காட்டுகிறது. 

அப்படி இல்லையே இணையவன்.

மம்முட்டி எழுதியதை வாசிக்கும் போது அவரின் மறுபுறமும், அத்துடன் நாமும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது உதவவேண்டும் என்ற எண்ணம் மனதில் வருகிறதே. அதுதான் மனித(மு)ம் பூரணம் அடையும் உணர்வு.

சுயநலம் தானே குற்றங்களின் பிறப்பிடம்.

Link to comment
Share on other sites

மம்முட்டி அவர்கள் பற்றிய, அவரது வரலாற்றின் இந்தப் புள்ளியானது.... என்னிடம் உள்ள மனிதத்தை சிறிது புடம்போட உதவியது. :100_pray: 

Link to comment
Share on other sites

  • 5 months later...

நல்லதொரு பகிர்வு - 'நல்ல எழுத்துக்களை' வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நின்று போன வாசிப்பு பழக்கத்தை இன்றுடன் மறுபடியும் ஆரம்பிக்கலாம் என்பதை தலையங்கம் நினைவு படுத்துகின்றது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/17/2019 at 4:24 PM, Gowin said:

" வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் " அருமையான சொற்தொடர்!

எங்கட ஊர் வாசிகசாலை/சனசமூக நிலையத்தில் நீண்டகாலமாக எழுதி இருந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.