Jump to content

யம்மு ரசித்தவை,சுட்டவை


Recommended Posts

  • Replies 274
  • Created
  • Last Reply

மேலே போட்ட லிங் எல்லாம் சுட்ட லிங்குகள் போட்டா ஏதாவது பிரச்சினை வருமா??

:lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு அந்த லிங் போடாவிட்டால் தான் பிரச்சனை வரும் . போடா விட்டால் பிரச்சனை....

Link to comment
Share on other sites

தாத்தாமாரே,பாட்டிமாரே,அக்காம

Link to comment
Share on other sites

பழமொழியை பற்றி சிறப்பு பழமொழிகள்

1)பழமொழிகளை வண்ணாத்தி பூச்சிகளுக்கு ஓப்பிடலாம்.சிலவற்றை பிடித்து கொள்கிறோம்.சில பறந்து சென்றுவிடுகின்றன[ஜேர்மனி]

2)பழமொழிகளால் திருடனும் அறிவாளியாக உயர்வான்[பிரேஞ்ச்]

3)மனிதன் நினைப்பதை பழமொழி கூறுகிறது [ஸ்பேயின்]

4)பழமொழிகள் என்பவை மக்கள் என்று புழங்கும் நாணயங்கல் [ரஷ்யன்]

5)நல்ல பழமொழி எந்நேரமும் பயன் தரும் {அமெரிக்கன்}

Link to comment
Share on other sites

அனுபவ அறிவு(pratical wisdom)

1.ஒரு நினிடம் தாமதிப்பதை விட மூன்று மணி நேரம் முன்னதாக இருப்பது நல்லது -ஷேக்ஸ்பியர்

அனுமானம்(Guess)

1.ஒரு பெண்ணுடைய அனுமானம் ஒரு ஆணின் ஒரு உறுதியான முடிவை விட சரியாக தான் இருக்கும் -ருட்யார்டு கிப்ளிங்

அஜாக்கிரதை(Carelessness)

1.தச்சன் இருமுறை அளக்க வேண்டும்,ஒரு முறை தான் வெட்ட வேண்டும்

2.வாழ்நாள் குறைவு தான்,காலத்தை வீணாக்கி அதை மேற்கொண்டு குறைக்கிறோம் -விக்டர் கயூகோ

3.ஒரு மனிதனின் அஜாக்கிரதை மனைவி கிட்டதட்ட ஒரு விதவை

Link to comment
Share on other sites

தத்துவ முத்துகள்

1)பகைவரையும் நண்பணாக கருதும் பண்பாளன் தான் உலகை வயபடுத்தம் உடியும்.

2)மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை,மனசாட்சிபடி வாழ்ந்தால் போது.

3)படித்தவனிடம் பக்குவம் பேசாதே,பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

Link to comment
Share on other sites

யம்முவை கவர்ந்த கவிதைகளுடனான் படங்கள்

lakneshzs6.jpg

kankalre9.jpg

laknesh3lkxl5.jpg

என் பார்வையில் ஒரு படைப்பு

நான் நேற்றைய என்னை வெல்ல துடிக்கிறேன்

நாளை உன்னிடம் தோற்கபோவது தெறிந்திருந்தும்

Link to comment
Share on other sites

சிரிக்கலாம் வாங்கோ

1) வானவில் -நான் புதுசா ஒரு கவிதை எழுதினான்

ஜன்னி -எதை கொண்டு :lol:

வானவில் -பேனாவை கொண்டு :P

2) சித்து -கழுதைக்கு பிடித்த ரொட்டி எது?

புத்து -தெரியலியே ?????? :lol:

சித்து - சுவரொட்டி தான் :P

புத்து -???? :(

Link to comment
Share on other sites

உன்னை காணும் முன் வானவில்லை ரசித்ததுண்டு

இன்றோ உன்னுடன் கைகோர்த்து

வானவில்லை ரசிக்க துடிக்கிறேன்

ஆனால் இன்னும் ஏன் நீ வரவில்லை

காத்திருபேன் நாட்கள் செல்லினும் உன்னோடு

கை கோர்த்து வானவில்லை ரசிக்க

Link to comment
Share on other sites

jeyajnze8.jpg

எந்த பெயரும் இனிமையில்லை நீ அழைக்கும் லூசு என்னும் பெயரை

தவிர

அட ஒருத்தரும் யம்முவை கண்டுகொள்ளவில்லை

:lol:

Link to comment
Share on other sites

mahabharat2kh0.jpg

கீதையின் பார்வையில் காதல்

அவளை பார்த்த முதல் நாள்,எல்லாமே நன்றாகவே நடந்தது

இப்பவும் எல்லாம் நன்றாகவே நடக்கிறது

எது இனி மேல் நடக்க இருக்குதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

என்னுடைய என்னத்தை இழந்தேன் என்று எனக்கு தெறியவில்லை

எதற்காக சிரிக்கிறேன் என்று எனக்கு தெறியவில்லை

எதை நான் கொண்டு வந்தேன் அவளிடம் இழப்பதிற்கு?

எதை நான் படத்தேன் அவளிடம் இழக்க?

எதை நான் அவளிடம் எடுத்து கொண்டேனோ.அது

இங்கிருந்தே எடுக்கபட்டது

எதை கொடுத்தேனோ அவளிட்ம் அதுவும் இங்கே இருந்தே கொடுக்கபட்டது

எது இன்று என்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகும்

மற்றொரு நாள் வேறோருவடையதாகும்

இந்த மாற்றம் உலக நியதி

Link to comment
Share on other sites

redwingedparrot32400ez9.jpg

ஒரு கிளி தனித்திருக்க-உனக்கென

தவமிருக்க தவத்தை கலைக்க

நீ எப்ப வருவாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யம்மு குட்டிக்கு என்ன நடந்தது,என்னென்னவோ எல்லாம் உளறுகிற மாதிரி இருக்கு,சரி சரி என்னவோ நடக்கட்டும்

எல்லாம் அவன் செயல் ஆனால்

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைகள், படங்கள் நல்லா இருக்கு ஜம்மு... சரி சில கவிதைகள் சுட்ட கவிதைகளா? நீங்க எந்த எந்த கவிதைகள் எழுதினீங்கள்?

தொடருங்கள் உங்க முயற்சியை.

Link to comment
Share on other sites

நன்றி ஜன்னி அக்கா வானவில் கவிதையும்,பகவத்கீதையும்,கிளி

கொஞ்சம் சுட்டனான்),இது தான் நம்மன்ட நம்ம ரெஞ்சுக்கு இவ்வளவு தான் முடியும் இங்கே பழகுறன் பிழை இருந்தா சொல்லுங்கோ அப்ப தான் நான் பெரிய ஆளா வரலாம்

B)

Link to comment
Share on other sites

ஜம்மு ஜம்மாடி

அனுமானம்(புரநளள)

1.ஒரு பெண்ணுடைய அனுமானம் ஒரு ஆணின் ஒரு உறுதியான முடிவை விட சரியாக தான் இருக்கும் -ருட்யார்டு கிப்ளிங்

ஜம்மு மேலே உள்ள அனுமானத்தபாத்திற்று நெடுக்சுக்கு நித்திரையே வராது பாருங்க வந்து ஏதாவது உளறிக் கொட்டப் போறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜன்னி அக்கா வானவில் கவிதையும்,பகவத்கீதையும்,கிளி

கொஞ்சம் சுட்டனான்),இது தான் நம்மன்ட நம்ம ரெஞ்சுக்கு இவ்வளவு தான் முடியும் இங்கே பழகுறன் பிழை இருந்தா சொல்லுங்கோ அப்ப தான் நான் பெரிய ஆளா வரலாம்

B)

அடாடாடா இப்பவே நீங்க பெரிய ஆள்தான் ஜம்மு!!!!

தொடருங்கள், ரசிக்கிறோம்.!!!!! :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு அக்கா உங்களது கீதை தத்துவம் சூப்பர்.

பின்னீட்டீங்க :D

Link to comment
Share on other sites

புத்து,சிவா,சுவி,வெங்கட்,லீசன

Link to comment
Share on other sites

ஜம்மு அக்கா உங்களது கீதை தத்துவம் சூப்பர்.

பின்னீட்டீங்க :D

நன்றி இன்னிசைதம்பி

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு அக்கா நான் தம்பி இல்லை உங்களது குட்டி தங்கை :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது க‌ருத்து க‌ணிப்பு கிடையாது க‌ருத்து தினிப்பு 6.60 கோடி வாக்காள‌ர் இருக்கும் த‌மிழ் நாட்டில் சும்மா ஒரு சில‌ தொகுதியில் போய் ம‌க்க‌ளை ச‌ந்திச்சு விட்டு இவ‌ர்க‌ள் க‌ண்ட‌ மேனிக்கு த‌ந்தி தொலைக் காட்சி அடிச்சு விடும்.......................இந்த‌ க‌ருத்து தினிப்பு யூன் 4ம் திக‌தி தெரியும்  எவ‌ள‌வு பொய்யான‌து என்று ம‌க்க‌ளை குழ‌ப்பி த‌ங்க‌ளுக்கு பிடிச்ச‌ க‌ட்சிக‌ளுக்கு ஆதார‌வாய் போடுவ‌து தான் இவ‌ர்க‌ளின் வேலை வேண்டின‌ காசுக்கு ந‌ல்லா கூவ‌த்தானே வேணும் அதை இவ‌ர்க‌ள் ந‌ல்லா செய்யின‌ம்................... இந்த‌ க‌ருத்து க‌ணிப்பு எல்லா தேர்த‌லும் பொய்த்து போன‌து இதை தெரியாம‌ நீங்க‌ள் ச‌ந்தோஷ‌ ப‌டுவ‌தை பார்க்க‌ சிரிப்பு வ‌ருது😁 இவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில்  வெளியிட்ட‌ க‌ருத்து க‌ணிப்புக‌ளில் ஏதாவ‌து ஒன்று ச‌ரி வ‌ந்த‌தை உங்க‌ளால் காட்ட‌ முடியுமா........................ இள‌ம்த‌லைமுறை பிள்ளைக‌ள் க‌ழுவி க‌ழுவி ஊத்துதுக‌ள் இந்த‌ க‌ருத்து க‌ணிப்பை பார்த்து😂😁🤣....................................
    • இலங்கைக்கு பயணிக்கும் ரிக்கற் விலை அனேகமாக இருமடங்காகிவிட்டது ஆனாலும் மேற்குலக நாட்டு துரைமார்கள் இந்த வருடம் ஓகஸ்ட்டில் சுற்றுலா பயனம் செய்து  இலங்கையை  மேலும் வெற்றியடைய திட்டமிட்டிருக்கின்றார்கள்.
    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.