Jump to content

மட்டன் கிரேவி மிக சுவையாகச் செய்வது எப்படி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டன் கிரேவி மிக சுவையாகச் செய்வது எப்படி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ விட்ட எண்ணெயில் அவ்வளவு மட்டனையும் பொரிச்சு எடுக்கலாம் 

Link to comment
Share on other sites

அடுத்த மாசம் கண்டிப்பாக இதை செய்து பார்த்து விட்டு படத்தை இணைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ரதி said:

அவ விட்ட எண்ணெயில் அவ்வளவு மட்டனையும் பொரிச்சு எடுக்கலாம் 

எண்ணை அதிகம் என்றால் குறைவாகப் பாவிக்கலாம்தானே!

 

28 minutes ago, நிழலி said:

அடுத்த மாசம் கண்டிப்பாக இதை செய்து பார்த்து விட்டு படத்தை இணைக்கின்றேன்.

நல்லது. அதிக தக்காளிப்பழம் மட்டனுக்கு நல்லதா தெரியவில்லை. எனக்கு மட்டன் உறைப்பாக  வேண்டுமென்பதால் தக்காளி பாவிப்பதில்லை. என்னுடன் வேலை செய்யும் ஆந்திராக்காரன் சிறிதளவு அன்னாசி அல்லது பப்பாசி (அதிகம் பழுக்காத) பாவித்தால் மட்டன் மென்மையாக வரும் என்று சொன்னார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது என்னத்தோடை  சேர்த்து சாப்பிட நல்லாயிருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்தியன்ர நாண் எண்டு ஒரு ரொட்டி இருக்குது! தொட்டு அடிச்சுப் பாருங்கோ! அந்த மாதிரி இருக்கும்!😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

அடுத்த மாசம் கண்டிப்பாக இதை செய்து பார்த்து விட்டு படத்தை இணைக்கின்றேன்.

அதுக்கு முதல் கொலஸ்ரோல் கொன்ரோலுக்குள கொண்டாருங்கோ. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

உது என்னத்தோடை  சேர்த்து சாப்பிட நல்லாயிருக்கும்?

புட்டுடன் குழைத்து அடித்து பாருங்கள். சைட் டிஷ்சுக்கும் ஏற்றமாதிரி இருக்கும்........! 😁

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

 

செய்முறை நன்றாக உள்ளது தோழர் 😊 போக இவர் கிந்தியாவின்ர விடா பிடியான கறையை நோக்கி பயணம் போனவர் அல்லோ .. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/15/2019 at 3:53 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

செய்முறை நன்றாக உள்ளது தோழர் 😊 போக இவர் கிந்தியாவின்ர விடா பிடியான கறையை நோக்கி பயணம் போனவர் அல்லோ .. 🤔

அவர் கறையை நோக்கி போனதில் எனக்கு அக்கறை இல்லை தோழர். அவர் கையளவில் சாமான்களை  அள்ளி எறிந்து செய்யும் சமையலுக்கு நான் ரசிகன்......!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.