பிழம்பு

சவுதிப் பெண்ணுக்காக அரை நிர்வாணப் போராட்டம்!!

Recommended Posts

சவுதி அரேபியப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தரக்கோரி ஆஸ்திரேலியாவில் 4 பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

சவுதி அரேபியாவை சேர்ந்த இளம்பெண் ரஹப் முகமது அல்கியூனன் (18). கருத்து வேறுபாடு காரணமாக தன்னை அறையில் அடைத்து வைத்து பெற்றோர் கொடுமைப்படுத்தியதாகக் கூறி நாட்டை விட்டு வெளியேறினார்.

குவைத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் அவரிடம் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் தாய்லாந்து அதிகாரிகள் அங்கு தடுத்து நிறுத்தினர்.

சவுதி அரேபியாவுக்கே அவரைத் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு மறுத்த ரஹப் ஆஸ்திரேலிய அரசு தனக்கு அடைக்கலம் தர வேண்டும் என பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுத்தார். இதனால் இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சீக்ரட் சிஸ்டர் கூட் அமைப்பை சேர்ந்த 4 பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். ரஹப் முகமது அல்கியூனன் ஆஸ்திரேலியாவில் தங்க அடைக்கலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

இப்போராட்டம் சிட்னியில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன்பு நடைபெற்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மரிஸ் பேனே தாய்லாந்து தலைநகர் பாங்காங் வந்தார். அவர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். அப்போது சவுதி அரேபிய பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனேகமாக ரஹப் முகமதுவுக்கு ஆஸ்திரேலிய அரசு அடைக்கலம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://newuthayan.com/story/15/சவுதிப்-பெண்ணுக்காக-அரை-நிர்வாணப்-போராட்டம்.html

----------

மன்னிக்கவும் இதற்கு ஆதாரமாக காட்ட படங்கள் எதுவும் உதயன் இணையம் தரவில்லை என்பதால் என்னால் ஒட்ட முடியவில்லை என்பதை கடும் மனக்கவலையுடன் தெரிவிக்கின்றேன். இப்படிக்கு அப்பாவி பிழம்பு

Share this post

Link to post
Share on other sites

மன்னிக்கவும் இதற்கு ஆதாரமாக காட்ட படங்கள் எதுவும் உதயன் இணையம் தரவில்லை என்பதால் என்னால் ஒட்ட முடியவில்லை என்பதை கடும் மனக்கவலையுடன் தெரிவிக்கின்றேன். இப்படிக்கு அப்பாவி பிழம்பு

அவர்தான் தன்னால முடியவில்லை என்று சொல்கிறாரே ......பிறகென்ன அவுஸ் வாசிகள் யாராவது ஏன்  அந்த கண்றாவிகளை   போட்டுத் துலைத்து அவருடைய மனக்கவலையை தீர்க்கக் கூடாது....... எனக்காக இல்லை, பாவம் அந்த அப்பாவி பிழம்பு ......!   😊

Share this post

Link to post
Share on other sites

இப்படி எத்தனை அரபுப் பெண்கள் உள்ளார்கள். ஆண்களின் அனுமதியின்றி இவர்களுக்கெ ந்னட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. 

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, colomban said:

இப்படி எத்தனை அரபுப் பெண்கள் உள்ளார்கள். ஆண்களின் அனுமதியின்றி இவர்களுக்கெ ந்னட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. 

இதைப்பற்றி பெண் இலக்கியவாதிகள் , பொங்கும் எழுத்தாளர்கள் பேசுவதில்லை பெண் சுதந்திரம் :)

Share this post

Link to post
Share on other sites

f-alqunun-a-20190111-870x523.jpg

படத்தைக் காணவில்லை என்று வருத்தப்பட்டவர்களுக்காக

Share this post

Link to post
Share on other sites
31 minutes ago, மோகனா said:

f-alqunun-a-20190111-870x523.jpg

படத்தைக் காணவில்லை என்று வருத்தப்பட்டவர்களுக்காக

கூட்டம் காணாதப்பா....:127_older_man:

Share this post

Link to post
Share on other sites

Related image

கூட்டம் காணாது என்று சாமியார் கவலை பட்டதால், மேலதிகமா சனம் வந்து ஆதரவு தருகினம்.

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
50 minutes ago, Nathamuni said:

Related image

கூட்டம் காணாது என்று சாமியார் கவலை பட்டதால், மேலதிகமா சனம் வந்து ஆதரவு தருகினம்.

இந்தப்பக்கமே வராமல் என்ரை பாட்டிலை சிவனேயெண்டு பேசாமல் போயிருக்கலாம்.... 😄

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, மோகனா said:

f-alqunun-a-20190111-870x523.jpg

படத்தைக் காணவில்லை என்று வருத்தப்பட்டவர்களுக்காக

ஒருவேளை கீழையும் கழட்டி இருந்தால் 
கனடாவுக்கு முன்பு அவுஸ் விசா கொடுத்திருக்கலாம்?

போராடுவது என்று வந்துவிட்டால் 
சாத்தியமான அனைத்து ஆயுதங்களையும் பாவித்தாலே 
வெற்றி கிட்டும்! 

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, Nathamuni said:

Related image

கூட்டம் காணாது என்று சாமியார் கவலை பட்டதால், மேலதிகமா சனம் வந்து ஆதரவு தருகினம்.

சில ஆண் பிரசுகள் வந்து கவர்ச்சியாக இருக்கு என்று சொல்லப்போகினம்!

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, மோகனா said:

f-alqunun-a-20190111-870x523.jpg

படத்தைக் காணவில்லை என்று வருத்தப்பட்டவர்களுக்காக

போராட்டக்காரர்கள், முகத்தை காட்டி போராடணும். முதுகை அல்ல

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, நந்தன் said:

போராட்டக்காரர்கள், முகத்தை காட்டி போராடணும். முதுகை அல்ல

அது தானே புற முதுகு காட்டி போராடுவதெல்லாம் ஒரு போராட்டமா?

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
On 1/13/2019 at 10:51 AM, suvy said:

மன்னிக்கவும் இதற்கு ஆதாரமாக காட்ட படங்கள் எதுவும் உதயன் இணையம் தரவில்லை என்பதால் என்னால் ஒட்ட முடியவில்லை என்பதை கடும் மனக்கவலையுடன் தெரிவிக்கின்றேன். இப்படிக்கு அப்பாவி பிழம்பு

அவர்தான் தன்னால முடியவில்லை என்று சொல்கிறாரே ......பிறகென்ன அவுஸ் வாசிகள் யாராவது ஏன்  அந்த கண்றாவிகளை   போட்டுத் துலைத்து அவருடைய மனக்கவலையை தீர்க்கக் கூடாது....... எனக்காக இல்லை, பாவம் அந்த அப்பாவி பிழம்பு ......!   😊

பக்கத்து இலைக்குப் பாயாசம் 😁

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, நந்தன் said:

போராட்டக்காரர்கள், முகத்தை காட்டி போராடணும். முதுகை அல்ல

என்ன சார் நீங்க?   நாங்க பார்க்காத போராட்டமா?  :cool:

hot saree blouse designs 2018 à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Share this post

Link to post
Share on other sites
13 hours ago, குமாரசாமி said:

என்ன சார் நீங்க?   நாங்க பார்க்காத போராட்டமா?  :cool:

hot saree blouse designs 2018 à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

குசும்பு தானே வேணாங்கிறது இப்ப இதை விட ஜன்னல் பின்னல் தேர் எல்லாம் வச்சி வந்திருக்கு நீங்க ரூ லேட் சாமியோவ்:unsure:

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பக்கத்து இலைக்குப் பாயாசம் 😁

சமபந்தியில் இது சகஜம்தானே சகோதரி.  பெண்களுக்காக நாதம்ஸ் முயற்சி எடுத்த அளவு.........என்றாலும் இந்த மோகனா ரொம்ப மோசம்.....!    🙂

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

குசும்பு தானே வேணாங்கிறது இப்ப இதை விட ஜன்னல் பின்னல் தேர் எல்லாம் வச்சி வந்திருக்கு நீங்க ரூ லேட் சாமியோவ்:unsure:

 பிளவுசுக்கு ஜன்னல் தாவாரம்  தேர் தீர்த்தம் குளம் வைச்சாலும் எழுதுறதுக்கு 
Open Air  இடம் வேணுமெல்லே....:grin:

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now