Jump to content

சமஸ்கிரதம் வெறும் வாய்ச்சொல் வீரமா?


Recommended Posts

சமஸ்கிரதம் வெறும் வாய்ச்சொல் வீரமா?-

சிறு வயதில் நமக்கு ஏற்படுகின்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமலையே நாம் அடுத்த தலைமுறையை வழிநடத்தி… நமக்கு தெரியாத பதிலை அடுத்த தலைமுறைக்கு பாரம்பரியமாக செய்து வருகிறோம் என்ற பெயரில் கேள்விகள் மட்டுமே கேட்டுவிட்டு  அல்லது கேள்விகேட்காமல் வாழ வழிநடத்திவிட்டு செல்கின்ற வழக்கம் எத்தனை தலைமுறையாக நடக்கிறதோ !!!! அதனை மீறியும் கேள்வி கேட்டால் போடா நாஸ்திகா என்று அவப்பெயரும் வந்துவிடும் ( ஆத்திகர்கள் வீட்டை பொறுத்தவரை நாத்திகன் என்பது எதோ கொலை குற்றவாளி போன்று பார்க்கப்படும் அவலம் உண்டு )

சமசுகிருதத்தில் இது உள்ளது அது உள்ளது என்று வாய் வீரம் பேசுவோர் ஒரு கல்லையாவது புரட்டி போட்டுள்ளனரா என்றால் இல்லைவே இல்லை என்பதுதான் இன்றைய உண்மை நிலை… உதாரணமாக

1- மகா பாரதத்தில் 100 கௌரவர்கள் பிறந்தனர்?

இந்த கேள்வியை நாத்திகன் கேட்ட போது பதில் தெரியாதவர்கள் குதித்தனர் தாவினர் பின்னர் சாடினர்!!! விஞ்ஞானம் டெஸ்ட் டியூப் முறையை கண்டுபிடித்தவுடன் . ஆத்திகர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உடனே விஞ்ஞானத்தின் சாதனையை தான் மகா பாரத காலத்தில் செய்தனர் என்று மார்தட்ட ஆரம்பித்தனர்.

இதில் ஒரு கேள்வி , விஞ்ஞானிகன் கூறும் முன் இதனை ஆத்திகன் விளக்கியோ அல்லது செய்திருந்தால் நாத்திகம் வளர்ந்திருக்குமா???

பதில் தெரியாத காரணமே ஆத்திகனை விமர்சனத்திற்கு உரியவனாக்கிறது.

2-  இதே நிலை தான் கணித கண்டுப்பிடிப்புகளின் பின்னும் வேதத்தில் இது உள்ளது அது உள்ளது என்று தன்னுடைய பெருமை பீற்றீக்கொண்டனர்.

3- அதே போன்று கேள்வி கேட்கப்படுகின்றதே அல்லது சமசுகிருதம் ஆளுமையை இழந்திடுமோ என்ற பயத்தில் ஆராயப்படாமல் அல்லது ஆராயாமல் பல புதிய கற்பணைகளை உருவாக்கி வருகின்றனர் பிறாமணர்களும் அவர்களின் பாதுகை தாங்குபவர்களும்.

4- சமீபமாக நடந்த தலை மாற்று சிகிச்சைக்கு பிறகு இது வேதத்தில் உள்ளது என்றனர். ஏன் இதனை இந்தியாவில் சமசுகிருத பண்டிதர்கள் சேர்ந்து செய்திருந்தால் மருத்துவ சமூகமே கைக்கட்டி வாய்பொத்தி பின் வந்திருக்குமே??

5- அரசியல்வாதிகள் பலர் வேதத்தில் அது இருக்கிறது அது இருக்கிறது என்று அன்னிய நாட்டினர் உருவாக்கிய வாகனங்களையும் ஆயுதத்தையும் கல்வியையும் பிடித்து தொங்கும் சொல் ஒன்றும் செயலொன்றுமான நிலையே நிலவுகிறது

6- ஒருவர் இறந்தால் அவர் பித்ரு உலகம் சென்றடைய ஓராண்டுகாலம் ஆகும் அதற்காகதான் ஒருவர் இறந்தபின் ஓராண்டிற்குள் மாதா மாதம் பல சடங்குகள் நடத்தபடுகிறது என்று காரணம் கூறுவார்கள். இந்த ஓராண்டு அப்படி எங்கு தான் பயனப்படுகிறார்கள் என்ற கேள்வி வலுக்க.. ஒரு பிறாமணர் தொலைகாட்சி நிகழ்ச்சியில்  ”இறந்தவர் நிலவுக்கு செல்கிறார்கள் அதற்கு ஓராண்டு ஆகிறது” என்று விளக்கம் கூறினார். இப்படிபட்ட பதில்கள் பலரை மீண்டும் பல விமர்சனங்களை தான் பெற்று தருமே தவிர மரியாதையை அல்ல.

வேதத்தில் இது இருக்கிறது அது இருக்கிறது என்று கூறுபவர்கள் தாமாக முன்வந்து விஞ்ஞானம் ஒரு கண்டுபிடிப்பை செய்யும் முன் இவர்கள் ஒரு கண்டுபிடிப்பை செய்து மானுட நலனுக்கோ பலனுக்கோ எதேனும் கண்டுபிடித்தால் கேள்விகள் கேட்பவர்களை மாணவனாகவும் பதில் கூறுபவர்களை ஆசானாகவும் மாறி இந்திய சமுதாயத்திற்கு நன்மைபயக்கும் .

சமீபமாக நமது நாட்டு பிரதமர்  திரு மோடி அவர்கள் புவி சூடாதல் பற்றிய உலக நாடுகளின் சந்திப்பில் சமசுகிருத வேதத்தை படித்தால் புவி சூடாதலுக்கு தீர்வு கிட்டும் என்றார், இதில் ஒன்று புரிகிறது நமது பிரதமர் வேதம் படிக்கவில்லை என்று ஏனெனில் படித்திருந்தால் மற்றவர்களை படிக்கச்சொல்லாமல் தீர்வை சொல்லியிருப்பார்.

ஆனால் வேதத்தை படிப்பது மட்டுமே வர்ணதர்மமாக செய்துவரும்  பிறாமணர்களாவது உடனடியாக தங்களின் மிக விருப்பமான தலைவருக்கு பதில் சொல்லி இருக்கலாம் அல்லது தாங்கள் படித்த வேதத்தில் உள்ள புவி சூடாதல் பற்றி தீர்வு சொல்லியிருக்கலாம். ஆனால் இன்று வரை அப்படி ஒன்றும் கேள்விப்பட்டதாக இல்லை என்ற போது ஒன்று தெளிவாகிறது சமசுகிருதம் வெறும் வாய்ப்பேச்சுதான் என்று.

https://kuthoosi.wordpress.com/2018/10/27/சமசுகிருதம்-வெறும்-வாய்ச/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பலரைச் சந்திக்கிறேன், நன்கு படித்துச் சான்றிதழ் வைத்திருப்பார்கள்! ஆனால், இந்த "நாம் அப்பவே கண்டு பிடித்து விட்டோம், மேற்கத்தையன் இப்ப கண்டு பிடிக்கிறான்" என்ற சின்ட்றோம் உள்ளவர்கள்! நவக்கிரகத்தை நாம் முதலே அறிவோம் என்பார்கள், அதில் உள்ள சந்திரனும் சூரியனும் கிரகங்கள் அல்லவே? கிரகங்கள் இப்போது ஒன்பது இல்லையே? என்று கேட்டு விடக் கூடாது! இப்போது எதுவும் பேசாமல் இருக்கக் கற்றுக் கொண்டு விட்டேன்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதோ ஒரு சக்தி எம்மையெல்லாம் இயக்குகின்றது என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செத்த மொழியை (சவத்தை) தலையில் வைத்து ஆடும் பேதைகள், என்றும் சீரிளமைத் திறத்துடன் விளங்கும் தாய்மொழியாம் தமிழைப் புறந்தள்ள முனையும் அறியாமையும் தமிழகத்தில் அரங்கேறுவது அவலம். "என் பிள்ளை தமிழ் படிக்கவில்லை" என்று சொல்வதைப் பெருமையாய் நினைக்கும் மானங்கெட்ட தமிழ்ச் சமூகம் ஒன்று உருவாகி வருகிறது. இச்சமூகத்தை மேலும் வளர்க்கத்தான் பார்ப்பனரின் மேற்கூறப்பட்ட அறிவியல் புரளி எல்லாம். தமிழில் பேசாத தமிழனைக் கேவலமாகப் பார்க்கும் மனநிலையை உருவாக்க வேண்டும். அதுவே ஆரிய மொழி வெறியரின் வினைக்கு சிறந்த எதிர்வினையாய் அமையும்.

Link to comment
Share on other sites

11 hours ago, Justin said:

இங்கே பலரைச் சந்திக்கிறேன், நன்கு படித்துச் சான்றிதழ் வைத்திருப்பார்கள்! ஆனால், இந்த "நாம் அப்பவே கண்டு பிடித்து விட்டோம், மேற்கத்தையன் இப்ப கண்டு பிடிக்கிறான்" என்ற சின்ட்றோம் உள்ளவர்கள்! நவக்கிரகத்தை நாம் முதலே அறிவோம் என்பார்கள், அதில் உள்ள சந்திரனும் சூரியனும் கிரகங்கள் அல்லவே? கிரகங்கள் இப்போது ஒன்பது இல்லையே? என்று கேட்டு விடக் கூடாது! இப்போது எதுவும் பேசாமல் இருக்கக் கற்றுக் கொண்டு விட்டேன்!  

உண்மை.  எல்லா மூடப்பழக்ககளுக்களு விஞ்ஞான விளக்கம் கொடுப்பவர்களின் நோக்கம் அந்த அந்த மூடப்பழக்கம் தொடர்ந்தும் கடைப்பிடிக்கபட வேண்டும் என்ற நோக்கம் தான்.  பெரும் எடுப்புடன் விளக்கம் சொல்வார்கள் அந்த விளக்கம் இப்போதக காலத்திற்கு பொருந்தாது என்று நாம் நிறுவினால் அதை விடுத்து வேறு விடயம் பேச தொடங்கிவிடுவார்கள். இதை படித்தவர்கள் கூட பெருமளவில் செய்வது புரியாத புதிர்.  எமது முன்னோர் சிறிந்த அறிவாளிகள். எல்லா விடயத்திலும் சிறந்து விளங்கினார்கள் என்று முன்னோர் பெருமை பேசுவார்கள். எமது தாத்தாவின் பிறந்த திகதி என்ன என்று தெரியாத அளவிற்கு வரலாற்றை பதிவு செய்யும் அறிவற்றவர்களாக அவர்கள் விளங்கினார்கள் என்பதே உண்மை.   எல்லாவிடயங்களில் சிறந்து விளங்கிய முன்னோர்கள் வந்த அந்நியருக்கெல்லாம் ஏன் அடிமைப்பட்டார்கள் என்று கேட்டால் பதில் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத ஒன்றைக் காட்டிப் பயமுறுத்துவதே ஆரியர் செய்யும் வேலை. தமிழ் மொழியில் இருந்துதான் சமஸ்கிருதம் தோன்றியது என்பதை பலர் நிறுவியிருந்தாலும் சாதாரண மக்களின் அறியாமையும் கடவுள்மேல் உள்ள பயமுமே பிராமணிகளையும் அவர்கள் கூறுவதையும் நம்பவைக்கிறதேயன்றி பலருக்கும் இப்போது சமஸ்கிருதம் பற்றிய தெளிவு ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மத்திய அரசு தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் எதிரானதாக இருப்பதனாலும் தமிழன் சுயநலமாய் இருப்பதாலும் நாம் எதுவும் செய்யமுடியாது இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

On 1/7/2019 at 5:51 AM, Justin said:

இங்கே பலரைச் சந்திக்கிறேன், நன்கு படித்துச் சான்றிதழ் வைத்திருப்பார்கள்! ஆனால், இந்த "நாம் அப்பவே கண்டு பிடித்து விட்டோம், மேற்கத்தையன் இப்ப கண்டு பிடிக்கிறான்" என்ற சின்ட்றோம் உள்ளவர்கள்! நவக்கிரகத்தை நாம் முதலே அறிவோம் என்பார்கள், அதில் உள்ள சந்திரனும் சூரியனும் கிரகங்கள் அல்லவே? கிரகங்கள் இப்போது ஒன்பது இல்லையே? என்று கேட்டு விடக் கூடாது! இப்போது எதுவும் பேசாமல் இருக்கக் கற்றுக் கொண்டு விட்டேன்!  

இப்பொழுது கிரகங்கள் ஒன்பது தெரியுமா...

விண்ஞான உலகம் பதிதாக கண்டுபிடித்த?? அந்த கிரகத்துக்கு ப்ளானட் X என்று பெயரிட்டுள்ளனர்...

அதற்க்கு ஏன் பெயரிடப்படவில்லை என்றால் அது இன்னும் கண்டுபிடிக்கவில்லை... (இந்த சின்ன கருத்திற்க்குள்ளேயே எத்தனை முறண் (இதற்க்காக விண்ஞானத்தை குறை சொல்ல இயலாது))

அதை எப்படி கண்டுபிடிக்காமல் கண்டுபிடித்தார்களென்றால், ஏதேனும் விண்கற்கள் சூரிய குடும்பத்திற்க்குள் நுழையும் பொழுது அந்த கிரகத்தின் புவியீர்ப்பு விசையின் மூலம் அதன் வழித் தடம் மாறுகின்றதாம்... இது வரை அறிவியல் உலகம் இரண்டு முறை விண்கற்கள் தடம் மாறியுள்ளதாக அதிகாரப் பூர்வமாக பதியபட்டுள்ளது...

அந்த கிரகம் சுத்தமாக தெரியாமல் இருப்பதற்க்காக இரண்டு காரணங்ள் கூறப் படுகிறது... சூரிய ஒளி படாத அளவு தொலைவில் உள்ளது... இன்னொன்று பிரபஞ்சத்தின் பல கோடி நச்சத்திரங்களின் ஒளிகள் தொந்தரவினாலும்...

விண்ஞான உலகால் அந்த கிரகமும் சூரியனை தான் சுற்றி வருவதாக கூறப் படுகிறது...

--ஆனாலும் சமஸ்கிருதம் செத்து போன மொழி என்பதில் மாற்று கருத்து இல்லை...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.