Jump to content

தலைவர் பிரபாகரனின் நெருங்கிய நண்பர் காலமானார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

dead-720x450.png

தலைவர் பிரபாகரனின் நெருங்கிய நண்பர் காலமானார்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் நெருங்கி நண்பரும் அவ்வமைப்பின் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கான பொறுப்பதிகாரியுமாக விளங்கிய பிறைசூடி காலமானார்.

யாழ்ப்பாணம், வடமராட்சியை பிறப்பிடமாக கொண்ட இவர், உடல் நலக் குறைவின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் காலமாகியுள்ளதாக அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

இவர் அரசதுறையில் சேவையாற்றிய வேளையில் இலங்கையில் தனிச்சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டு, தமிழ் அரச ஊழியர்கள் அனைவரும் சிங்களத்தை கற்க வேண்டியது அவசியமென வலியுறுத்தப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை துறந்திறந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்களில் ஒருவரான இவர், இறுதிகட்ட யுத்தத்தின் போது இந்தியாவில் தஞ்சடைந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/விடுதலைப்-புலிகளின்-சர்வ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

Image may contain: 1 person

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.