Jump to content

நோர்வே பரால் கதை படமாகிறது - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

 

சமாதானபல்கலைகழகம் கருத்தாக்கத்தின் தந்தையான சுவாமி பரால் கதை ஆங்கிலத்தில் படமாகிறது.  இயக்குனர் ரூண சோகைம்  இப்படத்தில் பராலாக நடிக்கிறேன். அதன் சில காட்ச்சிகள் இணைத்துள்ளேன்.    நோர்வே நாட்டுக்கு 1914 வந்து 1945 இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற 1945 மே 8ல் மரணமான பரால் எனப்படும் சுவாமி ஆனந்தாசாரியார்  (Swami Sri Ananda Acharya 1881 - 1945) வங்க தேசத்தைச் சேர்ந்தவர். 

Image may contain: one or more people

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கலக்குவீங்கள் , வாழ்த்துக்கள் கவிஞரே ......!😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.