Jump to content

சுவையான ஆட்டிறைச்சிக் குழம்பு.


suvy

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா சமையலில் சுவையான ஆட்டிறைச்சிக் குழம்பு செய்து அசத்துங்கள்......!  😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர் ! இது யாழ் ஸ்ரைலா ? 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நன்றி தோழர் ! இது யாழ் ஸ்ரைலா ? 😊

இல்லை தோழர், இது தமிழ்நாட்டு பக்குவம். அத்துடன் பிரஷர் குக்கரில் சுலபமாய் செய்ய தோதாய் இருக்கு.....!  😁

மேலும் சின்ன வெங்காயத்தை அரிந்து மனிசி கண்ணை கசக்க தேவையில்லை.சும்மா ரெண்டு கீறு கீறிவிட்டால் போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

அம்மா சமையலில் சுவையான ஆட்டிறைச்சிக் குழம்பு செய்து அசத்துங்கள்......!  😋

வாற திங்கள் அவைக்கு செய்துகாட்டி அசத்தத்தான் இருக்கு....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வாற திங்கள் அவைக்கு செய்துகாட்டி அசத்தத்தான் இருக்கு....:cool:

Image may contain: 1 person

பீலா.... விடூறத்துக்கும்,  ஒரு அளவு  கோல்  இருக்கவேணும்,  குமாரசாமி  ஐயா....  :grin:  😛 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person

பீலா.... விடூறத்துக்கும்,  ஒரு அளவு  கோல்  இருக்கவேணும்,  குமாரசாமி  ஐயா....  :grin:  😛 

இதிலை என்ன பீலா பிலாப்பழம் எண்டு கேக்கிறன்?  :grin:
இறைச்சி வெட்டுறது நானெல்லே...tw_lol:

Frohe Weihnachten. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

இதிலை என்ன பீலா பிலாப்பழம் எண்டு கேக்கிறன்?  :grin:
இறைச்சி வெட்டுறது நானெல்லே...tw_lol:

Frohe Weihnachten. :)

இனிய... நத்தார் வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜிங்கிள் பெல்ஸ்..... ஜிங்கிள் பெல்ஸ்....   நத்தார் பாடல்.   எல்லோரும்... ரசிக்கும், இனிய பாடல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.