Jump to content

ஒத்தி வைக்கப் பட்டது கலாபூஷணம் விருது விழா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image_ae0c540126.jpg

ஒத்தி வைக்கப் பட்டது கலாபூஷணம் விருது விழா 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம்(சனிக்கிழமை) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூஷணம் விருது விழா திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கலாசார நடவடிக்கைகள் திணைக்களம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

குறித்த விருது விழா தாமரைத்தடாகத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதியின் கையால் விருது வாங்கமாட்டேன் என மூத்த கலைஞரான டபிளிவ் ஜயசிறி தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, இந்த விருது ஒத்திவைக்கப்படுவதாக கலாசார நடவடிக்கைகள் திணைக்களம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஒத்திவைக்கப்பட்டது-கலா/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.