Jump to content

மிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார்


Recommended Posts

மிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார்

 

சீனாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றுள்ளார்.

 
மிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிகோ அழகி வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார்
 
பெய்ஜிங்:
 
சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி இன்று நடைபெற்றது. இதில் மிஸ் வேர்ல்டு 2018 போட்டி நடந்தது.
 
இதில், மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார்.  கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி கீரீடத்தை சூட்டினார்.
 
 
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ௠வà¯à®°à¯à®²à¯à®à¯ 2018 பà¯à®à¯à®à®¿à®¯à®¿à®²à¯ à®®à¯à®à¯à®à®¿à®à¯ à®à®´à®à®¿ வனிà®à®¾ பà¯à®©à¯à®¸à¯ à®à®¿ லியà¯à®©à¯ பà®à¯à®à®®à¯ வà¯à®©à¯à®±à®¾à®°à¯

உலக அழகி எப்பிடி இருக்கிறா என்று படத்தைப் பார்ப்பம் என்றால்...
அந்தப் பிள்ளை ... வாயை பொத்தி, முகத்தை மறைத்து கொண்டு இருக்குது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு 
இந்த படத்தை பார்த்தல் புரியும் 

ராகங்கள் பல நூறு இருந்தால் என்ன ...?
பதினாறு பாட சுகமானது 
 

4480922-vanessa-ponce-de-leon-miss-mexique-en-950x0-1.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு 
இந்த படத்தை பார்த்தல் புரியும் 

ராகங்கள் பல நூறு இருந்தால் என்ன ...?
பதினாறு பாட சுகமானது 
 

4480922-vanessa-ponce-de-leon-miss-mexique-en-950x0-1.png

என்ன ராசா?

எலும்பும் தோலுக்கும் சினிமாப்பாட்டு பொங்கியெழும்புது????


ஏன் எங்கடை குத்தரிசி உடம்புகளுக்கு என்ன குறைச்சல்  எண்டு கேக்கிறன்? :love:
 

 

tamil saree ponnu à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீணை என்பது கைக்குள் அகப்பட்டு இருக்கும்போதுதான் 
ஒரு இசை கலைஞனால் அதில் ராகம் தாளம் தப்பாது 
ஒரு இனிமையான இசையை கொடுக்க முடியும் 

அதுவே மேடை அளவுக்கு விரிஞ்சு இருந்தா ....
வீணை தந்திகளை கொக்கத்தடியால்தான் இழுக்க வேண்டும் 

எப்படி எப்படி இழுத்தாலும் ராகங்கள் என்னவோ வெறும் பதினாறுதான் 
அவற்றை தெள்ள தெளிவுடன் வாசிப்பது என்றால் 
கைக்குள் அடங்கி இருக்க கூடிய வீணையில் வாசிக்கும்போது மட்டுமே முடியும்.  

Veenai.jpg

தழுவி பிடிக்கும்போது கைக்குள் வீணை அடங்கி வருகையில் 
14-15 வயது சிறுவர்களே இப்போது நல்ல இனிமையான 
இசைகளை மிக தெளிவுடன் வாசிக்கிறார்கள் 
இணைய மூலம் திறமைகளை கற்றுக்கொள்கிறார்கள் என்று எண்ணுகிறேன். 

இப்போது மைனோர் ஸ்கேல் மேஜர் ஸ்கேல் என்று பிரித்து 
கர்நாடக இசையையும் கலப்பதால் 300 வரையான ராகங்கள் 
இருப்பதாக கூறுகிறார்கள்.

மிகவும் இனிமையான படல்களை இசை கோவைகளை உருவாக்க 
16 போதுமானதாக இருக்கும்போது எதற்கு தேவை இல்லாத சில்லெடுப்புகள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

என்ன ராசா?

எலும்பும் தோலுக்கும் சினிமாப்பாட்டு பொங்கியெழும்புது????


ஏன் எங்கடை குத்தரிசி உடம்புகளுக்கு என்ன குறைச்சல்  எண்டு கேக்கிறன்? :love:
 

 

tamil saree ponnu à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

 

41 minutes ago, Maruthankerny said:

 

மருதர் ...

குமாரசாமியார் கேட்ட  கேள்வி என்ன, நீங்கள் எங்கயோ வீணைப் பக்கமா இழுத்துக் கொண்டு போய்  விடுறது என்ன?

கேள்விக்கு பதிலை சொல்லுங்கோ. :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

 

மருதர் ...

குமாரசாமியார் கேட்ட  கேள்வி என்ன, நீங்கள் எங்கயோ வீணைப் பக்கமா இழுத்துக் கொண்டு போய்  விடுறது என்ன?

கேள்விக்கு பதிலை சொல்லுங்கோ. :grin: 

ராகங்கள் பலநூறு இருந்தால் என்ன ...?
பதினாறு பாட சுகமானது 

இதை நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேனே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு வாத்தியக்காரனுக்கு வாத்தியங்களின்  அளவுகள் , உருவங்கள் முக்கியமில்லை....

அதை வாசிக்கும் திறமையே முக்கியம்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதர் சும்மா இருக்கிற கட்டைகளை அழுத்தி ச்சூடாக்கிறார் என்று நினைக்கிறன் குளிர் வேற கட்டையென்று நான் குமாரசாமி அண்ணயை சொல்ல சொல்லவில்லை என்று கூறி :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.