Jump to content

குளம் என பெயர் முடிவடையும்  வவுனியா மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்


Recommended Posts

 

குளம் என பெயர் முடிவடையும் 
வவுனியா மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
தவறவிட்ட குளப்பெயர்கள் கொண்ட ஊர்களை 
கூறுங்களேன்.

1 அனந்தர்புளியங்குளம்
2 அரசடிகுளம்
3 அம்மிவைத்த குளம்
4 அலைக்கல்லு போட்டகுளம் 
5 ஆசிகுளம்
6 ஆண்டியாபுளியங்குளம்
7 ஆறுமுகத்தான்புதுக்குளம்
8 இளமருதங்குளம்
9 இலுப்பைக்குளம்
10 இரணைஇலுப்பைகுளம்
11 இறம்பைகுளம் 
12 இராமமன் கற்குளம்
13 ஈச்சங்குளம்
14 ஈறற்பெரியகுளம்
15 உக்குளாங்குளம்
16 எல்லப்பர்மருதங்குளம்
17 ஒயார்சின்னக்குளம்
18 கங்கன்குளம்
19 கள்ளிக்குளம்
20 கற்குளம்
21 கற்காரங்குளம்
22 கட்டையர் குளம்
23 கருங்காலிக்குளம் 
24 கல்வீரான்குளம்
25 கல்நாட்டியகுளம்
26 கல்லாண்டகுளம் 
27 கருங்காலிக்குளம் 
28 கரும்பிச்சான் குளம்
29 கனகராயன் குளம் 
30 கான்சுரம் குளம்
31 காயான்குளம்
32 காக்கையன்குளம்
33 காத்தார் சின்னகுளம்
34 கிறிஸ்தோகுளம்
35 குஞ்சுக்குளம்
36 குருக்கள்புதுக்குளம்
37 குறிசுட்டகுளம்
38 குருவிசுட்ட குளம்
39 கூமாங்குளம்
40 கூழாங்குளம்
41 கொந்தக்காரன்குளம்
42 கொங்கராயன்குளம் (செட்டிக்குளம்)
43 கொம்புவைத்தகுளம் 
44 கோவில் புளியங்குளம்
45 கோவில்குளம்
46 கோழியகுளம்
47 கொமரசன்குளம்
48 கோவில் புதுக்குளம்
49 சமளங்குளம்
50 சாலம்பைக்குளம்
51 சாஸ்திரிகூளாங்குளம்
52 சின்னச்சிப்பிக்குளம்
53 சின்னப்பூவரசன்குளம்
54 சின்னபுதுக்குளம்
55 சிதம்பரபுரம் 
56 சின்னக்குளம்
57 சூசைப்பிள்ளையார்குளம்
58 செட்டிகுளம்
59 செவிடன்குளம்
60 சேமமடுக்குளம்
61 தவசிக்குளம்
62 தச்சங்குளம்
63 தம்பனை புளியங்குளம்
64 தம்பர்சின்னக்குளம்
65 தலை வேண்டியான்பட்டி குளம்
66 தாண்டிக்குளம் 
67 தரணிக்குளம்
68 தாலிக்குளம்
69 திருநாவடக்குளம்
70 துலாவரக்குளம்
71 துவரங்குளம்
72 தெற்கிலுப்பைக்குளம்
73 தேவர்குளம்
74 நாம்பன் குளம் 
75 நெடுங்குளம்
76 நாகர்இலுப்பைக்குளம்
77 நித்திக்குளம்
78 நெளுக்குளம்
79 நேரியகுளம்
80 நொச்சிகுளம் , 
81 பரசன்குளம் 
82 பட்டடை பிரிந்த குளம் 
83 ப்ட்டாணிச்சிபுளியங்குளம்
84 பண்டாரிக்குளம்
85 பறையனாலங்குளம்
86 பன்றிக்கெய்தகுளம்
87 பனைமுறிஞ்சான் குளம்
88 பண்டியீண்டகுளம்
89 பனிசாங்குளம்
90 பயறிக்குளம்
91 பத்தினியார்மகிழங்குளம்
92 பாவற்குளம்
93 பிரமனாலங்குளம்
94 பிளித்தரித்த புளியங்குளம்
95 புதுக்குளம்
96 புதுபுலங்குளம்புளியங்குளம் 
97 புதியவேலர்சின்னக்குளம்
98 புளித்தறித்த புளியாங்குளம்
99 பூவரசங்குளம்
100 புளியங்குளம்புளித்தரித்தகுளம்
101 பெரிய குளம்
102 பெரிய உலுக்குளம்
103 பெரியபுளியங்குளம்
104 பெரியார்குளம்
105 பேய்கூப்பிட்டான்குளம் ( இது அனுராதபுரம் மாவட்டமா?)
106 பேயாடி கூழான்குளம்
107 மறவன்குளம்
108 மன்னகுளம்
109 மருதங்குளம் 
110 மகாமயிலங்குளம்
111 மகாரம்பைக்குளம் 
112 மரக்காரன்பளை
113 மரம்முறிஞ்சான் குளம்
114 மரையடித்த பரசன்குளம் அம்மிவைத்த குளம்
115 மருதங்குளம்
116 மணியர்குளம் 
117 மயிலங்குளம்
118 மதவுவைத்தகுளம்
119 மனுக்குலம்
120 மறவன்குளம்
121 மயில் முட்டை இட்ட குளம்
122 மரையடிச்சகுளம்
123 மாடுபாஞ்சான் குளம் 
124 மாதர் பனிகர் மகின்குளம்
125 மாங்குளம்
126 மாடுகண்டுபோட்டகுளம்
127 மார இலுப்பைகுளம்
128 முதலியாகுளம் 
129 முடவன் குளம் 
130 முள்ளிக்குளம்
131 முகத்தான்குளம்
132 ராசேந்திரன்குளம்
133 வணங்குளம்
134 வன்னிவிழாங்குளம்
135 வவுனிக்குளம்
136 வண்ணான்சின்னக்குளம்
137 வாழவைத்தகுளம்
138 வாகைகட்டிய ஒலுக்குளம் 
139 விளாத்திகுளம்
140 விளங்குளம்
141 விளக்கு வைத்த குளம்
142 விஞ்ஞானக்குளம்
143 வெங்கலச்செட்டிகுளம்
144 வெள்ளாங்குளம்
145 வெளிக்குளம்
146 வேப்பங்குளம்
147 வேலர் சின்னக்குளம்
148 வைரவபுளியங்குளம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.