Jump to content

மலேசிய நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பெண் சபாநாயகரானார்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

S-Thangeswary.transformed-720x450.jpg

மலேசிய நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பெண் சபாநாயகரானார்!

உலகின் முதன்முறையாக தமிழ்ப் பெண்ணொருவர் நாடாளுமன்ற சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மலேசிய நாடாளுமன்றத்தில் எஸ்.தங்கேஸ்வரி என்ற பெண் முதன்முறையாக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னதாக மலேசியாவின் பெராக் பிராந்தியத்தின் சட்டமன்ற சபாநாயகராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

அத்துடன் கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் Hutan Melintang பகுதிக்கான பாரிஸன் நேஷனல் கட்சியின் சார்பில் வேட்பாளராகவும் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மலேசிய-நாடாளுமன்றத்தில்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மலேசிய நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பெண் சபாநாயகரானார்!

 உலகின் முதன்முறையாக தமிழ்ப் பெண்ணொருவர் நாடாளுமன்ற சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 மலேசிய நாடாளுமன்றத்தில் எஸ்.தங்கேஸ்வரி என்ற பெண் முதன்முறையாக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்போது பல நாடுகளிலும் தமிழ் பெண்கள் தமிழர்கள் என்ன செய்கிறார்களோ தெரியவில்லை என்றாலும் வெற்றிகள் பெற்று பல பதவிகளுக்கும் வருகிறார்கள் எனும் போது தமிழன் என்ற அடிப்படையில் மனது தானாகவே சந்தோசமடைகிறது.

அந்த வகையில் முதல் பெண் சபாநாயகராக வந்த எஸ்.தங்கேஸ்வரிக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பெண் சபாநாயகர் தங்கேஸ்வரிக்கு பாராட்டுக்கள்.....!  🌼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் 💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/8/2018 at 3:24 PM, தமிழ் சிறி said:

S-Thangeswary.transformed-720x450.jpg

மலேசிய நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பெண் சபாநாயகரானார்!

உலகின் முதன்முறையாக தமிழ்ப் பெண்ணொருவர் நாடாளுமன்ற சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மலேசிய நாடாளுமன்றத்தில் எஸ்.தங்கேஸ்வரி என்ற பெண் முதன்முறையாக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னதாக மலேசியாவின் பெராக் பிராந்தியத்தின் சட்டமன்ற சபாநாயகராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

அத்துடன் கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் Hutan Melintang பகுதிக்கான பாரிஸன் நேஷனல் கட்சியின் சார்பில் வேட்பாளராகவும் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மலேசிய-நாடாளுமன்றத்தில்/

 பதவி அது  இதெல்லாம் அவரவர் கட்சிகளின் வியாபாரம் சம்பந்தப்படது. 🍻

சிங்கள நாட்டில் ஒரு தமிழர் எதிர்க்கட்சி  தலைவராக இருக்கின்றார்.  sign0186.gif

அதுக்காக நாமெல்லாம் சந்தோசப்பட முடியுமா என்ன? mad0251.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.