Sign in to follow this  
போல்

ரொறன்ரோவில் உணர்வு எழுச்சியுடன் மாவீரர் நினைவு அனுஷ்டிப்பு

Recommended Posts

toronto-maaverar-naal.jpg

தமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ரொறன்ரோ மார்க்கமில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீருடன் தேசிய மாவீரர் தின நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளால் கடந்த 1989ஆம் ஆண்டுமுதல், கார்த்திகை மாதத்தில் வரும் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு, இறுதிநாளான 27ஆம் திகதி ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

DtAwzUHX4AAFPVh.jpgDtAwzT9WkAAMt_D.jpg

DtAwzT3XgAANXRU.jpg

DtAwzT8XoAAeVE9.jpg

 

http://athavannews.com/ரொறன்ரோவில்-உணர்வு-எழுச்/

Edited by போல்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this