Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

இடி சாம்பார் சாதம்.....!  😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சை லெஸ்ஸி ..

😋

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2019 at 1:19 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தஞ்சை லெஸ்ஸி ..

😋

கடையில்... பயங்கர கூட்டம் அலை மோதுது.  
நான்கு தலைமுறையாக கடை நடத்துவது என்றால்... நல்ல தரமாக தயாரிக்கின்றார்கள் போலுள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, suvy said:

 

மதர் ரேஸ்ற்.......:grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

கடையில்... பயங்கர கூட்டம் அலை மோதுது.  
நான்கு தலைமுறையாக கடை நடத்துவது என்றால்... நல்ல தரமாக தயாரிக்கின்றார்கள் போலுள்ளது. 

 

4 hours ago, குமாரசாமி said:

மதர் ரேஸ்ற்.......:grin:

ஓம் .. தாங்கள் இருவரும் பெரிய கோவிலுக்கு சுற்றிலா வரும் போது சுவைக்குக தோழர் .. 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

 

வாழை கருவாடு சமைத்த பின்... பிள்ளைகள் வடிவாக சாப்பிடுவதைப்  பார்க்கவே... 
ருசியான சமையல் என்று, ஊகிக்கக்  கூடியதாக உள்ளது.  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோலா பூரி .. (பெரிய அளவு பூரி)

☺️

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தூர் மீன் வறுவல் ..

 டிஸ்கி :

இப்படி யு ரியூப்பிலும் ,   ரீவிக்களிலும் காட்டி காட்டியே சுவையை குறைத்து போட்டார்கள் . தரம் முன்பு போல் இல்லை .. 😎

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

 

  சுவியர்! பள்ளிக்கூடத்துக்கு கட்டுச்சோறு கட்டிக்கொண்டு போனமாதிரியே இருக்கு.....அதன் உருசியே தனி...:love:

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

 

வாழை இலையில்... சுடு சோத்தை  கட்டிக்  கொண்டு போய் சாப்பிடும் போது....
ஒரு வாசம்  வரும்,  அது எதற்கும் ஈடாகாது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வெண்பொங்கலுக்கு சும்மா அள்ளி எறியும் கத்தரிக்காய் பால்கறி .......!  😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/14/2019 at 9:40 AM, தமிழ் சிறி said:

வாழை இலையில்... சுடு சோத்தை  கட்டிக்  கொண்டு போய் சாப்பிடும் போது....
ஒரு வாசம்  வரும்,  அது எதற்கும் ஈடாகாது.

இப்படியும் ஆரம்பித்து போட்டார்கள் தோழர் . 😋. தமிழ் நாட்டில் பழமைக்கு திரும்புகிறார்கள் 🤔

IMG_6325.JPG

19225047_1615750261821419_86948124783543

  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

 

வெண்பொங்கலுக்கு சும்மா அள்ளி எறியும் கத்தரிக்காய் பால்கறி .......!  😋

வெண்பொங்கலுக்குப் பச்சை மிளகாய்ச் சம்பல் போல் எது வும் வராது. 😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

 

வெண்பொங்கலுக்கு சும்மா அள்ளி எறியும் கத்தரிக்காய் பால்கறி .......!  😋

நான் ஊரிலை இருக்கேக்கை காலைச்சாப்பாடு பச்சையரிசி புக்கையும் செத்தல்மிளகாய் சம்பலும்தான் கூடுதலாய் இருக்கும்.

அதை விட்டால் பழஞ்சோறு....இதுகளையெல்லாம் அனுபவித்த சந்ததியெண்டால் நாங்களாய்த்தான் இருக்கும்...:(

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

 

hqdefault.jpg

கடைசியில் நண்டு வம்சமே.. அழிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது தோழர் ..😊

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெப்சி கோக் ஊத்தி மூடினாலும் தமிழகத்தில் ஒரு சில கிராமங்களில் இன்றும் கிடைக்கும் கோலி சோடா .. 😊

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.