Jump to content

காயாபுயலில் ஈழ அகதிகள் உதவுங்கள் - வ,ஐ,ச,ஜெயபாலன்


poet

Recommended Posts

புயலில் அழிந்த ஈழத்தமிழர் அகதிமுகாம்.

புதுக்கோட்டை ஈழ தமிழர் அகதிமுகாம் காஜா புயலால் பாதிக்கபட்டுள்ளது. புலம்பெயர் சகோதரங்களிடமிருந்து அவசர உதவியை  ஈழ அகதிகள் எதிர்பார்க்கிறார்க்கள். தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.

புயல் பாதித்த பகுதிகளில் இருக்கும்  ஈழத் தமிழ் அகதிகள் பற்றி விபரம் தெரிந்தவர்கள் தயவு செய்து பதிவு செய்யுங்கள்.

தொடர்புகளுக்கு - முகாம் தலைவர்: +91 9750178343

முகாம் உறுப்பினர் - +91 8778478017

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.