Jump to content

Sri Lanka Crisis

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென் கிழக்காசியாவில் கல்வியறிவு மிகவும் கூட உள்ள ஒரு நாடு, கல்வி அறிவு இல்லாதவர்களால் ஆள படும் போது வரும் பிரச்சனை.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் நடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் பெருவாரியான ஆசனங்களை வென்றதால் மகிந்தர் தேர்தலில் வெல்ல முடியும் என நினைக்கிறார். ஆனால் அவரது கட்சிக்கு கிடைத்தது 42.3%. வாக்குகள் சுதந்திர கடசிக்கும், ஐ தே க இடையே பிரிந்ததால் வென்றார்.

ஆனால் இப்போது தேர்தல் வந்தால், மகிந்த கட்சி, சுதந்திர கடசியுடன் சேர, எதிர்க் கடசிகள் அனைத்தும் ஒன்றிணைய, அவர் தோல்வியை தானே தழுவுவார்.

தேர்தலில் ரணில் வென்று வந்தால் மீண்டும் அதே நிலை தானே. இது ஏன் மைத்திரிக்கு தோன்றவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை வேட்டிக் கயவர்கள்.

நம்ம அப்பாச்சி நிலைமை இப்படி ஆயிருச்சே என்று யோசிக்கும் நாமல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஆனால் இப்போது தேர்தல் வந்தால், மகிந்த கட்சி, சுதந்திர கடசியுடன் சேர, எதிர்க் கடசிகள் அனைத்தும் ஒன்றிணைய, அவர் தோல்வியை தானே தழுவுவார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் என நம்புகிறீர்களா?

வழமைபோல மலையக முஸ்லீம் கட்சிகள் வேணுமானால் இணையலாம்.தமிழ்கட்சிகள் ஜேவிபி தனிதனியே தான் நிற்கும்.

ரணிலுக்கு மேற்குலகமும் இந்தியாவும் புத்தி சொல்லுமே தவிர சீனா மாதிரி துட்டு கொடுக்காது.

ஏற்கனவே ரணிலின் தலைமையை ஐ.தே.கட்சியினரே வெறுத்துப் போயுள்ளனர்.சயித் தலைமையேற்றால் நிலைமை மாறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கூட்டமைப்பே ஒரு மெகா இணைப்பு.

முஸ்லீம் கடசிகள் இணையும்.

தென் பகுதியில், சுதந்திர கட்சியும், தாமரை மொட்டு கட்சியும் இனைய, ஏனைய கடசிகள் அனைத்தும் மகிந்தவுக்கு எதிராக இணையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

தென் பகுதியில், சுதந்திர கட்சியும், தாமரை மொட்டு கட்சியும் இனைய, ஏனைய கடசிகள் அனைத்தும் மகிந்தவுக்கு எதிராக இணையும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முழுகட்சிகளும் சேர்ந்து தனியே நின்ற மகிந்தவுடன் மோதி சிறிய தொகையான வாக்குகளினால்த் தான் வென்றார்கள்.எனவே தேர்தலென்று வரும்போது முன் கூட்டியே முடிவெடுப்பது கஸ்டம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.