Jump to content

அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவசரமாக கூடியது பாதுகாப்பு பேரவை

உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு பேரவை தற்போது கூடி சில முடிகளை எடுத்துள்ளது.

46153921_450278142165741_856137241953147

பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் முப்படைகளின் தளபதிகள் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

பாதுகாப்பை பலப்படுத்துமாறும்  அமைதியான சூழ்நிலையை பேணுமாறும் முப்படையினருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/44431

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.