Sign in to follow this  
Nathamuni

அம்மானின் குறும்பா அல்லது குசும்பு?

Recommended Posts

வடக்கில் புதிதாக கட்சி ஆம்பித்துள்ள அனந்தி சசிதரன், மகிந்தவின் பொதுஜன முன்னணி கட்சி உடன் சேர்ந்து பயணித்து, காணாமல் போனோரை கண்டு பிடிக்கலாமே என அம்மான் குசும்பு பண்ணி உள்ளார்.  

It is very good news to have woman leaders for north east. Best wishes @ananthysasi for your new party. We can work together with Hon @PresRajapaksa and @PodujanaParty to find solution for dissapeared people in Sri Lanka.

Share this post


Link to post
Share on other sites

திருட்டுப்போன பொருளை தேடுவதற்கு அவற்றை திருடிய திருடர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் சாக்கில் அவர்களல் திருடப்பட்ட பொருட்களையும் கண்டு பிடிக்கலாம் என்ற எண்ணகருவின் அடிப்படையில் அவர்களால்  காணாமல் ஆக்கப்பட்டோரையும் கண்டு பிடிக்கலாம் என   அவர் நினைத்து இருக்கலாம்.?

Edited by tulpen

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this