nunavilan

மேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள் சற்றுமுன் பதவியேற்பு

Recommended Posts

மேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள் சற்றுமுன் பதவியேற்பு

 

sri-lanka-emblem-300x198.jpgசிறிலங்காவில் மேலும் ஒரு தொகுதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில், நடந்த பதவியேற்பு நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

சுசில் பிரேம ஜெயந்த  – பொது நிர்வாக, உள்நாட்டு விவகாரங்கள், மற்றும் நீதி அமைச்சர்

பந்துல குணவர்த்தன – அனைத்துலக வணிகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்கள்

எஸ்.எம்.சந்திரசேன            – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்

லக்ஷ்மன் வசந்த பெரேரா  – அனைத்துலக வணிகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

சி.பி.ரத்நாயக்க                      – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்

சாலிந்த திசநாயக்க               – சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர்

அனுர பிரியதர்சன யாப்பா  – நிதி இராஜாங்க அமைச்சர்

http://www.puthinappalakai.net/2018/11/08/news/34170

Share this post


Link to post
Share on other sites

நானும் ஒரு தொகுதியைச் சேர்ந்தவன். எனக்கு அமைச்சராகும் தகுதி இல்லையா..? ஏன் என்னை மைத்திரி மாமா இன்னும் அழைக்கவில்லை..!Paanch

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, Paanch said:

நானும் ஒரு தொகுதியைச் சேர்ந்தவன். எனக்கு அமைச்சராகும் தகுதி இல்லையா..? ஏன் என்னை மைத்திரி மாமா இன்னும் அழைக்கவில்லை..!Paanch

 அதற்கு நீங்கள் மைத்திரி மாமாவுக்கு காசு கொடுக்க வேண்டும் 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
26 minutes ago, Paanch said:

நானும் ஒரு தொகுதியைச் சேர்ந்தவன். எனக்கு அமைச்சராகும் தகுதி இல்லையா..? ஏன் என்னை மைத்திரி மாமா இன்னும் அழைக்கவில்லை..!Paanch

வெள்ளைவான் வெளியிலை வரக்கிடையிலை ஓடிப்போய் மைத்திரியை பாத்திட்டு ஓயாங்கோ

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

என்னப்பா மகிந்த அணியில் உள்ள அனைவரும் அமைச்சர்கள் ஆவினம் போல. இது என்ன அரசா.. அல்லது தேனீக்கூட்டமா...?! 😋

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, குமாரசாமி said:

வெள்ளைவான் வெளியிலை வரக்கிடையிலை ஓடிப்போய் மைத்திரியை பாத்திட்டு ஓயாங்கோ

புத்திமதிக்கு நன்றி சாமியார். ஆனாலும் கோத்தா அமைச்சராகும்வரை அஞ்சவேண்டியதில்லை. வெள்ளைவான் வராது.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now