• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

தூக்க மாத்திரையால் விமானத்தில் அவமானப்பட்ட கனடா பிரஜை!

Recommended Posts

 

steafen-berat-720x433.jpg

தூக்க மாத்திரையால் விமானத்தில் அவமானப்பட்ட கனடா பிரஜை!

 

விமான பயணத்திற்கு முன்பாக மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட தூக்க மாத்திரையை உட்கொண்ட கனடாவைச் சேர்ந்த ஒருவரை அதிகாரிகள் பயணிக்க அனுமதிக்காததால் தாம் அவமானமாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன், உறங்கிக் கொண்டிருந்த ஸ்டீபன் பெனட் என்ற நபரை விமான பணிப்பெண் எழுப்ப முயன்றுள்ளார்.

அவர் தூக்க மாத்திரை உட்கொண்டு உறங்கிக் கொண்டிருந்த காரணத்தினால், அவரை பயணிக்க அனுமதிக்கவில்லை.

அவர் பயணம் செய்யும் நிலையில் இருக்கிறார் என விமான நிலைய மருத்துவர்கள் கூறியதுடன், இது தொடர்பாக தன் தனிப்பட்ட மருத்துவரிடன் மின்னஞ்சலை அவர் காண்பித்தும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சூழ்நிலைக்கு தகுந்தவாறு நடந்துக் கொண்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது

http://eastfm.ca/தூக்க-மாத்திரையால்-விமான/

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this