Jump to content

வடக்கு பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (5) தினம் விடுமுறை வழங்குமாறுஆளுநர் ரெஜினோல்ட் குரே கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தீபத்திருநாள் பண்டிகையை முன்னிட்டு வடமாகாண மக்கள் அனைவரும் தீபாவளி தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் இந்த விடுமுறையை வழங்குமாறும் எதிர்வரும் சனிக்கிழமை பாடசாலை நடாத்தி அந்த விடுமுறைக்கான தினத்தினை சரி செய்து கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் வட மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (4) அறிவித்தல் வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார் .

https://newuthayan.com/story/16/வடக்கு-பாடசாலைகளுக்கு-நாளை-விடுமுறை.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே கிழக்கு ஆளுநரும் அறிவியுங்கள் அப்பு கிழக்கிலும் ஆட்கள் இருக்குப்பா

Link to comment
Share on other sites

ஏன. இந்த விசேட பணிப்புரை? தீபாவளி தினம் எப்போதும் பொது விடுமுறை தானே! அப்படி இல்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

ஏன. இந்த விசேட பணிப்புரை? தீபாவளி தினம் எப்போதும் பொது விடுமுறை தானே! அப்படி இல்லையா? 

தீபாவளி செவ்வாய் வருவதால் திங்களும் விடுமுறைக்கு கோரப்பட்டுள்ளது  ( செவ்வாய்  பொது விடுமுறைதான் இலங்கையில்)

Link to comment
Share on other sites

Just now, தனிக்காட்டு ராஜா said:

தீபாவளி செவ்வாய் வருவதால் திங்களும் விடுமுறைக்கு கோரப்பட்டுள்ளது  ( செவ்வாய்  பொது விடுமுறைதான் இலங்கையில்)

தகவலுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தீபாவளி செவ்வாய் வருவதால் திங்களும் விடுமுறைக்கு கோரப்பட்டுள்ளது  ( செவ்வாய்  பொது விடுமுறைதான் இலங்கையில்)

அப்ப தங்களுக்கு வாற புதன் கிழமை மட்டும் ஒரே ஜாலிதான்..:grin:

happy feeling good GIF

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2018 at 10:44 PM, குமாரசாமி said:

அப்ப தங்களுக்கு வாற புதன் கிழமை மட்டும் ஒரே ஜாலிதான்..:grin:

happy feeling good GIF

இலங்கையில் அரச  விடுமுறைகள் அதிகம் அதனால் ஜாலிதான் பாருங்க:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.