suvy

அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.

Recommended Posts

1 hour ago, ஈழப்பிரியன் said:

பால்ய வயதில் இந்த அந்தோனியரிடம் அலையாத நாட்களா?

ஆரையும் பாக்கவோ/மடக்கவோ இல்லாட்டி அந்தோனியாரை கும்புடவோ? :grin:

Share this post


Link to post
Share on other sites
29 minutes ago, குமாரசாமி said:

ஆரையும் பாக்கவோ/மடக்கவோ இல்லாட்டி அந்தோனியாரை கும்புடவோ? :grin:

அந்த வயதில் யாராவது கும்பிடப் போவாங்களோ?

நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட்டம் தான்.

Share this post


Link to post
Share on other sites

20180803-151417.jpg 20180803-151346.jpg

கோமாதா எங்கள் குலமாதா.......!

பசுவில் அத்தனை தேவதைகளும் வாசம் செய்வதாக வேதம் சொல்கிறது......!  tw_blush:

9 hours ago, குமாரசாமி said:

என்னப்பன் கந்தன்! இரண்டு பொண்டாட்டிக்காரன் எண்டு தெரிஞ்சும் உந்த தாய்க்குலம் அப்பிடி என்னத்தைத்தான் மனமுருகி  அவனிட்டை வேண்டுதல் வைக்கினமோ ஆருக்குத்தெரியும்? tw_blush:

அவையள் வள்ளி தெய்வானைக்கு வகுப்பெடுக்கினம் முருகனை பழனிக்கு திரத்துவதற்கு........!  tw_blush:

9 hours ago, ஈழப்பிரியன் said:

பால்ய வயதில் இந்த அந்தோனியரிடம் அலையாத நாட்களா?

 

நீங்கள் மட்டுமா...... சுனாமியாலும் அழிக்கமுடியாத சுவடுகள் இன்னும் ஈரமாக அங்கும் இங்கும் மணலிலும் மனசிலும் .......!  ?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

20180909-065240-0.jpg 

20180909-065229.jpg

தலையின் மேல் நின்று கூத்தாடும் மேகங்களும் 

காலின் கீழ் நகரும் விமானத்தில் பறக்கும் போது......!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

HPIM0333.jpg

சூரியக் குளியலில் பாறையில் படுத்திருக்கிறோம் நாங்கள்....நீங்கள் ......எப்படி வசதி......!  ?

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

20180825-175630.jpg

திருக்கார்த்திகைக்கு திருமுருகனின் பத்தாம் திருவிழா மஞ்சத்தின் ஒளித்தீபங்கள்......! tw_blush:

Share this post


Link to post
Share on other sites

DSCN1821.jpg

கொக்கரக் கொக்கரக்கோ சேவலே கொந்தளிக்கும் நெஞ்சிலே கொண்டிருக்கும் அன்பிலே அக்கறை காட்டினால் தேவலே ......!  ?

DSCN1822.jpg

குப்பையை கிளறிவிடும் கோழியே கொண்டிருக்கும் அன்பிலே இரண்டுமுண்டு என்று நீ கண்டதுமில்லையோ வாழ்விலே ......!  ?

 

Share this post


Link to post
Share on other sites

IMG-20180805-WA0085.jpg

எண்ணிறந்த புதையல்களை தன்னுள்ளே கொண்டிருக்கும் ஏழாற்றுப் பிரிவின் மேல் 

படகில் ஆடியவாறு அம்பாளை நாடி ஓடுகின்றோம் நாமே.......! (நயினாதீவு).

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

20171016-185702.jpg     20171016-185630.jpg

பார்த்தால் மீன்சட்டி நக்கும் பூனை என்று நினைத்தாயா....நான் பாய்ந்தால் எலி பிடிக்கும் புலிடா ......!  ? 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

         20140822-113700.jpg

 

             20140822-121304.jpg

லூர்துபதியின் அன்னையே  வாழ்வுதரும் பொற் பொய்கையே 

நீரைச் சுரந்து நின் அருள் வாரிவழங்கும் தென்றலே.....!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

IMG-20181018-WA0012.jpg      20180828-125244.jpg

தமிழீழம் உருவாக விரும்பிய தன்னிகரில்லாத வள்ளல் மக்கள்திலகம்......! (பாஷையூர்). 

ஆயிரமாயிரம் மக்களோடு வீர வேங்கைகளையும் தாலாட்டிக்கொண்டிருக்கும் நந்திக்கடல்.....!

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

IMG-20160426-174105.jpg 

IMG-20160426-174117.jpg

ஓ...பக் பக் பக்கும் பக்கும் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா 

பருவகால கதைகள் சொல்வேன் நீ வா ......!  ?

Share this post


Link to post
Share on other sites

IMG-20180805-WA0018.jpg

காட்டு யானையை விரட்டி விடும் கும்கி --- என்னை 

கூட்டி வந்து குளத்தில் விட்டான் தம்பி......!  (நயினை நாகவிகாரையில்).  ? 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

HPIM0343.jpg

சும்மா அன்னநடை போடாமல் கெதியா ஓடிவா, இன்றிரவு 10 மணியில் இருந்து 48 மணித்தியாலத்துக்கு  யாழடங்கு உத்தரவு போட்டிருக்காங்களாம்.அதுக்குள்ளே உள்ள போய் குந்திடனும்......!  ?️ 

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

HPIM0342.jpg

காலையும் மாலையும் ஓயாத வேலை 

இன்றும் நாளையும் ஒரு வேலையும் இல்லை

கூட்டலும் பெருக்கலும்  கழித்தலும் இல்லை .......!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites

HPIM0334.jpg

முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொரி முஸ்தபா 

குளம் நம்ம தோழன் முஸ்தபா 

ஆமையே  ஆமையே வாழ்க்கை பயணம் ஆமையே 

மூழ்காத ஷிப்பே பிரெண்ட்ஷிப்தான்.....! ?     ?

Share this post


Link to post
Share on other sites

                                                               DSCN1974.jpg

                                                               போதும் உந்தன் ஜாலமே பொய்மையான வேஷமே.....!

                                                               நீரலைமேல் சூரியக் கதிர்கள்.....!

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

                                                                  DSCN1682.jpg

                                                                                             ஓடிய களைப்பில் ஓய்வெடுக்கும் ரதம்.....! 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

20140706-123431.jpg

பிற உயிர்களையும் தன்னுயிர்போல் நேசிக்கும் காருண்யத்தின் காவலன்.....!  ?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

HPIM0344.jpg

பிள்ளையள் கணநேரம் கரையில நிக்க வேண்டாம் , கிரீஸ்மஸ் நெருங்கும் நேரம் பிரியாணி போட்டு விடுவார்கள்.....!  😁

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

DSCN0835.jpg

ஆடவரெல்லாம் ஆடவரலாம் காதல் உலகம் காண வரலாம்,

பாவையரெல்லாம் பாடவரலாம்  பாடும் பொழுதே பாடம் பெறலாம்.....!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

DSCN0892.jpg

இலக்கை நோக்கித்தான் ஏறு நடை போட்டோம் 

இலக்குத் தவறியதால் இங்கேயே சுற்றுகிறோம்.......!  😪

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

DSCN0830.jpg

அந்தக்கால நினைவுகளை இஞ்ஜினில் சுமந்து கொண்டு இன்றும் விதிகளில் பவனி வருகின்றேன்

வாரீர் வந்து பாரீர் ......! 

Share this post


Link to post
Share on other sites

DSCN1823.jpg

அழகான தோட்டம்  அலங்காரத் தோட்டம் 

மின்சாரக்காளான்கள் முகிழ்ந்திருக்கும் தோட்டம் 

முன்னும் பின்னுமாய் அணிலாடும்  தோட்டம்.....!🌼 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now