Jump to content

முதன்முறையாக ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து, வாழைக் காய் ஏற்றுமதி!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

மூலம்  எங்கே + ஆதாரம் எங்கே

இப்படியே கத்திக்கொண்டு இருங்க இனிமேல் பதில் இந்த திரியில் வராது மற்ற திரிகளில் இப்படித்தான் வந்து ஆதாரம் கேட்டு அடிபடுவது உங்கள் வாடிக்கை இங்கு குளறிக்கொண்டு நில்லுங்க .

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ராசன் ஓகேயா?:grin:

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா உங்களுக்கு தமிழர்களை விட கிந்தியர்களை ,மலையாளிகளை தாழ்வாய் எழுதினால் ஏன் கோபம் வருகின்றது ?

Link to comment
Share on other sites

1 minute ago, பெருமாள் said:

அப்ப பழைய திரிகளில் எண்ணத்துக்கு வந்து பாய்ந்தநீர்கள் ?

நீங்கள் எழுதியத்துக்கு ஆதாரம் மட்டுமே நான் இப்பவும் கேட்கின்றேன் 

வேறு எதுவுமே இல்லை

முடிந்தால் தாருங்கள் - இல்லை அது பொய் என்று ஒத்துக்கொள்ளுங்கள் 

அது மனிதனுக்கு அழகு 

இதற்குமேலும் இத்திரியில் உங்கள் பொய்யுடன் நேரம் செலவழிக்க நான் விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவும் ரணிலும் மைத்திரியும் வாழைக்காய் பிஸினஸ் செய்யலாம் போலுள்ளது! அந்தமாதிரி பிஸியாக இருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை தாழ்மையான கருத்து என்னவென்றால் இப்படி படுங்குப் படுகிறதை விட எமது மண்னில் அளவுக்கு அதிகமாக விழைகிற மரக்கறி வகைகளை எப்படி இங்கால அனுப்பி அங்குள்ள விவாசிகளை வாழ வைக்கலாம் என்று.இதுக்கு ஒரு வழி சொல்லுங்கள் முதலில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

இதே ஏர்போர்ட்டில் sept 9 நான் இறங்கியிருந்தேன் + 5 கிழமை கேரளாவில்தான் இருந்தேன். 

4 hours ago, ஜீவன் சிவா said:

முடிந்தால் எழுதியதிற்கான ஆதாரத்தை தரட்டும் 

முடியாது - ஏனென்றால் அது பொய் 

இனியும் பொய்களை பரப்பி என்ன செய்யலாம் என்பது அவர்களுக்கே வெளிச்சம் 

உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டை வைத்து நீங்கள் அந்த இடத்தில் தான் தர இறங்கினீர்கள் எனபதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது.

ஆனால், நீங்கள் கேட்கும் ஆதாரத்தை அவர் தராமல் விட்டாலும், இல்லை அவர் கோரியது தவறாகவே இருக்கட்டும்.

அவர் கூறியதோ அல்லது நீங்கள்  கொச்சினில் தரை இறங்கியதோ அல்லது இறங்காததோ, அவர் விவாதிக்கும் மல்லுகள் எவ்வாறு தமிழகத்தை exploit பண்ணுகிறார்கள் என்பதை ஒரு விதமாகவும் பாதிக்காது.

நீங்கள் கூறியபடி, கொச்சினில் தான் நீங்கள் தரை இறங்கையதாகவே வைத்து கொள்வோம்.

நீங்கள்,  தமிழகத்தை மல்லுகள் அப்படி exploit பண்ணவில்லை என்பதற்கான வாதத்தை உங்களது பார்வையில் வையுங்கள்.

அதை விட்டு, மிகவும் சிறிய, வாதத்திற்கு தொடர்பில்லாத, பாதிக்காத ஓர் தரவை வைத்து, அவர் கூறிய வாதத்தை மறுப்பதாகவே தென்படுகிறது.  

Link to comment
Share on other sites

Quote

As much as 95% of the perishables are procured from markets in Valiyoor, Kalakkad, Nagercoil, Tirunelveli, Kambam, and Theni. “They are exported with Certificate of Origin that the fruits and vegetables are grown and cultivated in India. We cannot change it to State-specific,” a city-based exporter said.

https://www.thehindu.com/news/national/kerala/veggie-exports-from-state-hit/article24061427.ece

https://timesofindia.indiatimes.com/india/commercial-flight-operations-begin-from-kochi-naval-airport/articleshow/65468393.cms

மலையாளிகளின் கஞ்சா ஏற்றுமதிக்கு இலக்கு வைக்கப்படுவது இலங்கையும் குறிப்பாக வடபகுதியும் 

https://www.thenewsminute.com/article/sri-lankan-officials-raise-alarm-over-increasing-smuggling-kerala-ganja-71691

ganga

https://www.deccanchronicle.com/nation/crime/161117/kerala-ganja-sends-up-swirls-in-lanka-lanka.html

மலையாளிள் மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டிலும்  இலங்கை கடலிலும் கொட்டுவதால் அதிலும் பாதிக்கப்படுவது தமிழர்கள் தான். 

https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Bio-medical-waste-from-Kerala-causes-commotion/article15740379.ece

https://www.thehindu.com/news/international/medical-waste-from-kerala-spotted-on-sri-lankan-shore/article24693729.ece

இது தவிர மலையாளிகள் தமது இயற்கை வளங்கள் ஆற்றுப் படுக்கைகளை பாதுகாத்து அதே நேரம் பக்கத்து மாநிலங்களின் ஆறுகளை சூறையாடுவது நீண்ட காலம் தொடரும் பிரச்சனை. 

இங்கு விவாதிக்கும் விடயங்களை விட மலையாளிகளால் தமிழகமும் ஈழமும் இலங்கையும் சந்திக்கும் பாதிப்புகள் பல பத்து மடங்கு அதிகமானது. இவற்றுக்கான ஆதாரங்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றது. ஆர்வமுள்ளவர்கள் கூகுளில் தேடவேண்டியதுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சண்டமாருதன் said:

இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றது. ஆர்வமுள்ளவர்கள் கூகுளில் தேடவேண்டியதுதான். 

அந்தாள் பெட்ரோமாக்ஸ் லைட்தான் வேணுமெண்டு அடம்பிடிக்குது நான் என்ன செய்ய தினமும் வரும் செய்திகளை அடைகாக்க முடியாது மனதில் .நீங்கள் இருவரும் Kadancha,சண்டமாருதன் கூறியது போல் மெயின் போயின்ருக்கு  அந்தாள் வராது சைட்டில் நின்று சுட்டு விட்டு இந்தியாவுக்கு தப்பி யோடியிடும் அந்த பழக்கம் இன்னும் போகலை .

Link to comment
Share on other sites

கேரளாவிற்கான முதலாவது மரக்கறி பழங்கள் விநியோகம் செய்யும் மாநிலம் தமிழ் நாடு தான், அத்துடன் அரிசி கூட இங்கிருந்து தான், மணல் கூட இங்கிருந்து தான் செல்கிறது.. அதே நேரம் கழிவுகளை கொட்டுவதற்கு அவர்கள் தமிழ் நாட்டையே பயன்படுத்துகிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளிக்கு யாருப்பா சர்டிபிகேட் கொடுப்பது ... ஓ மை .

14513379.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

கேரளாக்காரர்கள் பெரிதாக ஒன்றும் விளைவிப்பதில்லை அவர்களுக்கு வேண்டிய காய்கறிகள் புலம்பெயர்க்கு தேவையான காய்கறிகள் அனைத்துமே தமிழ்நாடு மதுரை பக்கம்களில் இருந்தே பெறப்படுகின்றது கேரளாவின் விமான நிலையம்கள் சென்னையை விட குறைந்த விமானம்கள் வந்து போனாலும் கார்கோ சுங்கம் 24மணி நேரம் திறந்து இருக்கும் சென்னை ,மதுரை ,திருச்சி போன்றவை குறைந்தளவு நேரமே சேவை புரிவது மல்லுகளின் திட்டமிட்ட சதி நடவடிக்கை டெல்லி மூலம் இதை சாதிக்கிறார்கள் . அத்துடன் தமிழ்நாட்டில் விளையும் பொருளுக்கு கிலோவுக்கு விவசாயி 10ரூபா லாபம் பெறுவதே அதிசயம் ஆனால் சும்மா உட்கார்ந்துகொண்டு IATA சர்வதேச விமான கார்கோ  கொம்பனிகள் மூலமாக அதே காய்கறி கிலோவுக்கு சுமார் நேர் மறை யாக 50 ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கிறார்கள் மலையாளிகள் வாரம் ஒன்றுக்கு 100டன் காய்கறிக்கு மேல் ஏற்றுமதியாகின்றது (வளைகுடா நாடுகளும் அடங்கும் ) அந்நிய செலவாணி அப்படி இப்படி என்று தமிழனின் முதுகில் மலையாளிகள் ஆட்டம் . இவர்களின் பேராசைக்கு உதாரணம் கடந்த கேரளா பெருவெள்ளம் பொழுது கொச்சின் விமான நிலையத்தில் தண்ணி நிரம்ப விமானத்தை மதுரை விமான நிலையத்தில் இறக்க சொல்லி உத்தரவு வர (மதுரையில் நல்ல வெயில் அடிக்குது ) மதுரையில் இறங்க ஆயத்தமாகும் நேரம் வலுக்கட்டாயமகா கேளாவில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இறக்க சொல்லி உத்தரவு கொடுத்தார்கள் காரணம் உங்களுக்கு விளங்கும் .. 

Kerala rains: Kochi airport shut till Saturday, flights diverted sfeg.jpg

http://www.newindianexpress.com/cities/kochi/2018/aug/15/kerala-rains-kochi-airport-shut-till-saturday-flights-diverted-to-thiruvananthapuram-kozhikode-1858124.html

 Orange alert declared in Thiruvananthapuram, Kollam

The Civil Aviation Ministry acceded to the state's request to utilise other airports in Kerala, instead of diverting the flights to Mumbai and other places.

Civil Aviation Minister Suresh Prabhu tweeted, "We have asked all airlines, domestic and foreign, to reschedule their Cochin flights either from Trivandrum or from Calicut (Kozhikode).

lg.php?bannerid=0&campaignid=0&zoneid=58

For international flights, this will require special dispensation which has been granted considering the emergency.

Cochin Airport shut for 4 days for the first time, Kerala floods worsen as 33 dam gates open

https://www.hindustantimes.com/india-news/kerala-rains-cochin-airport-suspends-flights-till-2pm-as-flood-submerges-runway/story-w1Qyi5682T511w0p62M7gJ.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

கேரளாக்காரர்கள் பெரிதாக ஒன்றும் விளைவிப்பதில்லை அவர்களுக்கு வேண்டிய காய்கறிகள் புலம்பெயர்க்கு தேவையான காய்கறிகள் அனைத்துமே தமிழ்நாடு மதுரை பக்கம்களில் இருந்தே பெறப்படுகின்றது கேரளாவின் விமான நிலையம்கள் சென்னையை விட குறைந்த விமானம்கள் வந்து போனாலும் கார்கோ சுங்கம் 24மணி நேரம் திறந்து இருக்கும் சென்னை ,மதுரை ,திருச்சி போன்றவை குறைந்தளவு நேரமே சேவை புரிவது மல்லுகளின் திட்டமிட்ட சதி நடவடிக்கை டெல்லி மூலம் இதை சாதிக்கிறார்கள் . அத்துடன் தமிழ்நாட்டில் விளையும் பொருளுக்கு கிலோவுக்கு விவசாயி 10ரூபா லாபம் பெறுவதே அதிசயம் ஆனால் சும்மா உட்கார்ந்துகொண்டு IATA சர்வதேச விமான கார்கோ  கொம்பனிகள் மூலமாக அதே காய்கறி கிலோவுக்கு சுமார் நேர் மறை யாக 50 ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கிறார்கள் மலையாளிகள் வாரம் ஒன்றுக்கு 100டன் காய்கறிக்கு மேல் ஏற்றுமதியாகின்றது (வளைகுடா நாடுகளும் அடங்கும் ) அந்நிய செலவாணி அப்படி இப்படி என்று தமிழனின் முதுகில் மலையாளிகள் ஆட்டம் . இவர்களின் பேராசைக்கு உதாரணம் கடந்த கேரளா பெருவெள்ளம் பொழுது கொச்சின் விமான நிலையத்தில் தண்ணி நிரம்ப விமானத்தை மதுரை விமான நிலையத்தில் இறக்க சொல்லி உத்தரவு வர (மதுரையில் நல்ல வெயில் அடிக்குது ) மதுரையில் இறங்க ஆயத்தமாகும் நேரம் வலுக்கட்டாயமகா கேளாவில் உள்ள ராணுவ விமான நிலையத்தில் இறக்க சொல்லி உத்தரவு கொடுத்தார்கள் காரணம் உங்களுக்கு விளங்கும் .. 

15 hours ago, ஜீவன் சிவா said:

நல்ல விடயம் வாழ்த்துக்கள் 

இதே ஏர்போர்ட்டில் sept 9 நான் இறங்கியிருந்தேன் + 5 கிழமை கேரளாவில்தான் இருந்தேன். 

பெருமாள் தான் எழுதியதற்குரிய மூலத்தை இங்கு பதிய வேண்டும்.

வெறுமனே பிதற்றல்கள் வேண்டாம்.

அங்கே படித்த மண்ணின் மைந்தர்கள் ஆள இங்கே, மழைக்கும் பள்ளிக்குடம் ஒதுங்காத டீ ஆத்தினவர், சக்கரை ஆலை வைத்திருந்தவர்,  இறைச்சிக் கடை வைத்து இருந்தவர் என்று, முட்டாள்கள் ஆள்கிறார்கள்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி Maruthankerny   

என்ன ஆதாரத்தை போட்டாலும் அவர் மல்லுக்கட்டுவார் நான் அதைபற்றி கவலைபடுவதில்லை பாஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

நன்றி Maruthankerny   

என்ன ஆதாரத்தை போட்டாலும் அவர் மல்லுக்கட்டுவார் நான் அதைபற்றி கவலைபடுவதில்லை பாஸ் .

இது கூட தெரியாமல் 
ஒருவர் செப்டம்பர் 9ஆம் திகதி 
கொச்சின் விமான நிலையத்தில் இறங்கி இருக்க முடியுமா?

குமாரசாமி அண்ணர் போட்டது போல 
எங்கோ பேரை மற்றம் செய்து 
ஒரு சுயவிளம்பரம் போட்டிருக்கு என்றுதான் 
நான் எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2018 at 7:43 PM, சுவைப்பிரியன் said:

என்ரை தாழ்மையான கருத்து என்னவென்றால் இப்படி படுங்குப் படுகிறதை விட எமது மண்னில் அளவுக்கு அதிகமாக விழைகிற மரக்கறி வகைகளை எப்படி இங்கால அனுப்பி அங்குள்ள விவாசிகளை வாழ வைக்கலாம் என்று.இதுக்கு ஒரு வழி சொல்லுங்கள் முதலில்.

எமது மண்ணில் செய்யலாம் மறைநீர் இழப்பு வடகிழக்கை பாதித்து விடும் இப்பவே தண்ணீர் பிரச்சனை சமாளிக்க முடியவில்லை .இங்கு படித்தவர்கள் கூட யாழில் தொழில்சாலைகள் அமைப்பது பற்றியே சிந்திக்கினம் மாற்றாக Call Centre போன்ற தொழில்களை சிறிது சிறிதாக கட்டியமைப்பது பலவழிகளில் நன்மைகளை எம்மக்களுக்கு பெற்றுத்தரும் 100 வீடு கட்டிகொடுப்பதை விட அப்படி கட்டிகொடுக்கும் நிறுவனத்தின்  தொலை சேவை மையத்தை வடகிழக்கில் அமைப்பது 1000 குடும்பங்களுக்கு மேல் நேரடியாகவும் மறைமுகமாகவும் நன்மை பெறுவார்கள் . 

மறைநீர் பற்றி அறிய

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2018 at 6:25 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மலையாளிக்கு யாருப்பா சர்டிபிகேட் கொடுப்பது ... ஓ மை .

14513379.jpg

மலையாளத்திற்கு சுற்றுலா சென்று  மலையாள கள்ளு,கள்ளிகளில் சுகம் கண்டவர்கள். ~ lol ~

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

எமது மண்ணில் செய்யலாம் மறைநீர் இழப்பு வடகிழக்கை பாதித்து விடும் இப்பவே தண்ணீர் பிரச்சனை சமாளிக்க முடியவில்லை .இங்கு படித்தவர்கள் கூட யாழில் தொழில்சாலைகள் அமைப்பது பற்றியே சிந்திக்கினம் மாற்றாக Call Centre போன்ற தொழில்களை சிறிது சிறிதாக கட்டியமைப்பது பலவழிகளில் நன்மைகளை எம்மக்களுக்கு பெற்றுத்தரும் 100 வீடு கட்டிகொடுப்பதை விட அப்படி கட்டிகொடுக்கும் நிறுவனத்தின்  தொலை சேவை மையத்தை வடகிழக்கில் அமைப்பது 1000 குடும்பங்களுக்கு மேல் நேரடியாகவும் மறைமுகமாகவும் நன்மை பெறுவார்கள் . 

மறைநீர் பற்றி அறிய

ஒரு காலகட்டத்தில் ஆயுத போராட்டத்திற்கு எதிரானவர்கள் கூட மாதாந்த பங்களிப்பு செய்தார்கள்.

காரணம் தம் மக்கள் இனம் சனம் இனிவரும் காலங்களில் கஸ்ரப்படக்கூடாது என்பதற்காகத்தான்.

அவர்கள் பங்களிப்பு செய்தகாலம் பிடிக்காதவர்களாய் இருந்தாலும் ஒரு ஒருங்கிணைப்பு இருந்தது.

அது இன்றில்லை.

அந்த ஒருங்கிணைப்பு எல்லோரிடமும் மீண்டும் வர வேண்டும்.

எம் மக்கள் வளர்ச்சிக்காக. அதை யாராவது முன்னெடுக்க வேண்டும்.
 
Link to comment
Share on other sites

பெருமாள் கூறியதுபோல கொச்சின் ஏர்போர்ட் வெள்ளம் காரணமாக 15 ஆகஸ்ட் 2018 ம் திகதி மூடப்பட்டு 29 ஆகஸ்ட் 2018 இல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. மூலம்:https://www.ndtv.com/india-news/kochi-airport-closed-due-to-heavy-flooding-and-rain-to-reopen-august-29-1904597

ஜீவன் சிவா கொச்சின் ஏர்போர்ட்டில் இறங்கியது 9 செப்டம்பர் 2018. ஆகவே இது கொச்சின் ஏர்போர்ட் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தபின்பு நடந்துள்ளது.

Link to comment
Share on other sites

On 11/4/2018 at 4:31 PM, பெருமாள் said:

அத்துடன் தமிழ்நாட்டில் விளையும் பொருளுக்கு கிலோவுக்கு விவசாயி 10ரூபா லாபம் பெறுவதே அதிசயம் ஆனால் சும்மா உட்கார்ந்துகொண்டு IATA சர்வதேச விமான கார்கோ  கொம்பனிகள் மூலமாக அதே காய்கறி கிலோவுக்கு சுமார் நேர் மறை யாக 50 ரூபாவுக்கு மேல் சம்பாதிக்கிறார்கள் மலையாளிகள் வாரம் ஒன்றுக்கு 100டன் காய்கறிக்கு மேல் ஏற்றுமதியாகின்றது (வளைகுடா நாடுகளும் அடங்கும் ) அந்நிய செலவாணி அப்படி இப்படி என்று தமிழனின் முதுகில் மலையாளிகள் ஆட்டம் .

மலையாளிகளுடன் பழகிய எல்லோருக்கும் அவர்களது திருகுதாளம், பிசினஸ் தந்திரம், சுத்துமாத்து எல்லாம் கொஞ்ச நாட்களில் விளங்கிவிடும். ஜீவன் சிவாவுக்கு அது விளங்கவில்லை. காரணம் அவர் மலையாளிகளுடன் நெருங்கி பழக்க சந்தர்ப்பம் கிடைக்காமல் இருக்கலாம்.

நான் துபாய் இல் 2010 இல் வேலை செய்யும்போது எனக்கு சில தமிழ்நாடு மற்றும் மலையாளி நண்பர்கள் இருந்தார்கள் (இப்பவும் FB  தொடர்பு இருக்கு) அவர்கள் சொல்வார்கள், கேரளாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு vegetables  அனுப்பும் முகவர்களுக்கு மற்றும் கார்கோ கம்பனிகளுக்கு commission மற்றும் கார்கோ profit மூலம் அதிக வருமான வரும் எண்டு (கிலோவுக்கு எவ்வளவு எண்டு சரியாக தெரியாது). ஆனால் முன் அனுபவம் இல்லாவிட்டால் போட்டி கம்பெனிகளுக்கு முகம் கொடுப்பது கொஞ்சம் கஷ்டம். அத்துடன் அவர்கள் சொல்லுவார்கள், கேரளா vegetables exports கம்பெனிகள் export பண்ண பெரும்பாலும் தமிழ்நாட்டில் இருந்துதான் vegetables   வாங்குவார்கள. கரணம் அதிக உற்பத்தி மற்றும் குறைந்த விலை. கேரளாவில் உட்பதியாகும் vegetables கேரளாவின் தேவைக்கே போதுமானதாக இல்லை. அதனால் அவர்களின் முதல் தெரிவு தமிழ்நாடு, 2ம் தெரிவு கர்நாடக. முதல் தெரிவ தமிழ் நாடு இருப்பதற்கான காரணம்,

1. அதிக உற்பத்தி மற்றும் குறைந்த விலை

2. போக்குவரத்துக்கு தூரம் குறைவு ( மிக அதிக vegetables தென்தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்துடன் தென்தமிழ்நாட்டிற்கும் கேரளா பிரதான ஏர்போர்ட் (திருவனந்தபுரம் மற்றும் கொச்சின்) இற்கும் இடையிலான தூரம் குறைவு.)

3. தமிழ் நாட்டில் விவசாய உற்பத்திகளுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்ய ஒரு அரச அமைப்பு இல்லை (மற்ற மற்ற இடங்களில் இருக்குதோ தெரியாது). எனவே முகவர்கள் சொன்னதுதான் விலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2018 at 9:12 AM, Shanthan_S said:

மலையாளிகளுடன் பழகிய எல்லோருக்கும் அவர்களது திருகுதாளம், பிசினஸ் தந்திரம், சுத்துமாத்து எல்லாம் கொஞ்ச நாட்களில் விளங்கிவிடும். ஜீவன் சிவாவுக்கு அது விளங்கவில்லை. காரணம் அவர் மலையாளிகளுடன் நெருங்கி பழக்க சந்தர்ப்பம் கிடைக்காமல் இருக்கலாம்.

 நீங்கள் வேற. உங்க யாழ்ப்பாணத்துக்கு வந்து பிடிபடுற கேரளா கஞ்சா எல்லாம் ஆருக்கு  வருது எண்டு நினைக்கிறியள் ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2018 at 7:12 AM, Shanthan_S said:

மலையாளிகளுடன் பழகிய எல்லோருக்கும் அவர்களது திருகுதாளம், பிசினஸ் தந்திரம், சுத்துமாத்து எல்லாம் கொஞ்ச நாட்களில் விளங்கிவிடும். ஜீவன் சிவாவுக்கு அது விளங்கவில்லை. காரணம் அவர் மலையாளிகளுடன் நெருங்கி பழக்க சந்தர்ப்பம் கிடைக்காமல் இருக்கலாம்.

நான் துபாய் இல் 2010 இல் வேலை செய்யும்போது எனக்கு சில தமிழ்நாடு மற்றும் மலையாளி நண்பர்கள் இருந்தார்கள் (இப்பவும் FB  தொடர்பு இருக்கு) அவர்கள் சொல்வார்கள், கேரளாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு vegetables  அனுப்பும் முகவர்களுக்கு மற்றும் கார்கோ கம்பனிகளுக்கு commission மற்றும் கார்கோ profit மூலம் அதிக வருமான வரும் எண்டு (கிலோவுக்கு எவ்வளவு எண்டு சரியாக தெரியாது). ஆனால் முன் அனுபவம் இல்லாவிட்டால் போட்டி கம்பெனிகளுக்கு முகம் கொடுப்பது கொஞ்சம் கஷ்டம். அத்துடன் அவர்கள் சொல்லுவார்கள், கேரளா vegetables exports கம்பெனிகள் export பண்ண பெரும்பாலும் தமிழ்நாட்டில் இருந்துதான் vegetables   வாங்குவார்கள. கரணம் அதிக உற்பத்தி மற்றும் குறைந்த விலை. கேரளாவில் உட்பதியாகும் vegetables கேரளாவின் தேவைக்கே போதுமானதாக இல்லை. அதனால் அவர்களின் முதல் தெரிவு தமிழ்நாடு, 2ம் தெரிவு கர்நாடக. முதல் தெரிவ தமிழ் நாடு இருப்பதற்கான காரணம்,

1. அதிக உற்பத்தி மற்றும் குறைந்த விலை

2. போக்குவரத்துக்கு தூரம் குறைவு ( மிக அதிக vegetables தென்தமிழ்நாட்டில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்துடன் தென்தமிழ்நாட்டிற்கும் கேரளா பிரதான ஏர்போர்ட் (திருவனந்தபுரம் மற்றும் கொச்சின்) இற்கும் இடையிலான தூரம் குறைவு.)

3. தமிழ் நாட்டில் விவசாய உற்பத்திகளுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்ய ஒரு அரச அமைப்பு இல்லை (மற்ற மற்ற இடங்களில் இருக்குதோ தெரியாது). எனவே முகவர்கள் சொன்னதுதான் விலை.

நீங்கள் சொல்பவற்றில் இருந்து, ஒரேயொரு சிறு கருது வேறுபாடு தான் உள்ளது.

மல்லுக்கள் சுத்துமாத்து செய்யவில்லை என்பதே அந்த கருது வேறுபாடு.

மல்லுகள் இருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துகிறார்கள். அது தமிழகத்தை சுரண்டலிற்கு உட்படுத்துகிறது என்பதே சரியான கருத்து ஆகும்.

இது தவிர, காய்கறிகளை நீண்ட நாளைக்கு தளிர்ப்பாக வைத்திருக்க முடியாது என்பதும் ஓர் காரணம்.

இதை எல்லாம். அதாவது இந்த வாய்ப்புக்களை ஏற்ப்படுத்துவதற்கு தமிழக அரசு ஏன் முயற்சி எடுக்கவில்லை?

அரசு மட்டத்தில், நீங்கள் சொல்லும் தென் தமிழ்நாடு விமான நிலையம், அல்லது  இருக்கும் விமான நிலையங்களிலில் ருந்து சரக்கு ஏற்றுமதி நேர நீடிப்பு அலாதி விலக்கு போன்றவையை ஹிந்தியை அரசை நெருக்கி இருக்கலாம்.

ஏன் தமிழக மொத்த மரக்கறி வணிகர் கூட என் ஓர் கட்டுப்படுத்தக் கூடிய விநியோக  சங்கிலிகளை உருவாகவில்லை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2018 at 8:12 AM, Shanthan_S said:

மலையாளிகளுடன் பழகிய எல்லோருக்கும் அவர்களது திருகுதாளம், பிசினஸ் தந்திரம், சுத்துமாத்து எல்லாம் கொஞ்ச நாட்களில் விளங்கிவிடும். ஜீவன் சிவாவுக்கு அது விளங்கவில்லை. காரணம் அவர் மலையாளிகளுடன் நெருங்கி பழக்க சந்தர்ப்பம் கிடைக்காமல் இருக்கலாம்.

ஆலப்புழாவுக்கு போனால் உலகத்திலை என்ன நடக்குதெண்டும் தெரியாது....வெள்ளம் தலைக்கு மேலை வந்து போனதும் தெரியாது :grin:

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

ஏன் தமிழக மொத்த மரக்கறி வணிகர் கூட என் ஓர் கட்டுப்படுத்தக் கூடிய விநியோக  சங்கிலிகளை உருவாகவில்லை? 

சொன்னால் வெக்ககேடு சாதி தான் காரணம் .

ஒரு சாதிக்குள் பல்வேறு வேலையாட்களும் உள்ள அமைப்பு விரிவாக எழுத மனம் வருதில்லை சாதியத்தை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் .அதனால் நமது விடுதலை முடங்கியது உண்மை சொன்னால் நம்ப மாட்டார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஆலப்புழாவுக்கு போனால் உலகத்திலை என்ன நடக்குதெண்டும் தெரியாது....வெள்ளம் தலைக்கு மேலை வந்து போனதும் தெரியாது

நமது நண்பர் ஒருத்தர் போய் கூலா கள்ளு அடித்தவர் லண்டன் வந்துதான் வயிற்றோட்டம் நின்றது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.