Jump to content

அல்லி மலர் எப்போது பூக்கும் ????

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image.jpeg.4052a33a88123ee684e4f13538cecc3a.jpeg

சங்ககாலப் பாடல்களில் அல்லி இரவில் சந்திரனைக் கண்டவுடன் மலரும் என்ற தகவல் உள்ளது. ஆனால் என் வீட்டு பொண்டில் ஐந்து ஆண்டுகளாக அல்லி இரு நிறங்களில் பூக்கின்றது. கதிரவன் உதிக்கும் போது மலரும் அல்லி அவன் மறைந்தவுடன் இதழ்களை மூடிக்கொள்கிறது.மீண்டும் அடுத்தநாள் கதிரவன் வந்தவுடன் விரிகிறது. அல்லி மலர்வதை யாராவது கண்டுள்ளீர்களா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதோ உங்கள் பிரச்சனைக்கான தீர்வு...!

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
Jump to navigationJump to search
அல்லி இனம் 
Nymphaeaceae
Weiße Seerose 8 Juni 2003.JPG
அல்லி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு: மக்னோலியோப்சிடா
வரிசை: அல்லிப் பேரினம்Nymphaeales
குடும்பம்: அல்லிகள் Nymphaeaceae
பேரினம்: அல்லி
இனம்: Nymphaea'
இருசொற் பெயரீடு
'
Gaertn.

அல்லி அல்லது ஆம்பல் என்பது (சங்க காலத்தில் ஆம்பல்) நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடியை குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில்பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணை கமிஷன் ஒன்று ஆரம்பிக்க வேண்டியதுதான்  பூமலர்வதும் உதிர்வதும் ஒடுங்குவதும் இயற்கை அதை கண்டுள்ளீர்க்ளா என்றால் நாங்கள் டிஸ்கவரி  பக்கம் போகத்தான் வேண்டும்  

இப்ப கன டவுட்டு வருது கண்டியளோ உங்களுக்கு :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லி அல்லது ஆம்பல் என்பது (சங்க காலத்தில் ஆம்பல்) நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடியை குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

அப்ப அல்லி பகலிலும் இரவிலும் மலரும் என்று கொள்ளலாமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இது சந்திரனுக்கு தெரியுமா.......!  tw_blush:

Link to comment
Share on other sites

14 hours ago, புங்கையூரன் said:

நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

இது தவறு என்று நினைக்கின்றேன் 

சமீபத்தில் கதிர்காமம் போனபோது அங்கு பகல் 11 மணியளவில் எடுத்த படங்கள் என்னிடம் உள்ளன.

அத்துடன் இன்னொரு கொசுறுத்தகவல் - எனது நண்பி ஒருவர் இலங்கைக்கு சில மாதங்களின் முன்பு வந்திருந்தார். ஓரிடத்தில் சிவப்பு நிற நாலு மணிக்கண்டை கண்டவர் அதன் விதைகளை சேகரித்தார். ஆர்வ மிகுதியால் வாயை அடக்க முடியவில்லை. அக்கா ஐரோப்பாவில் இது எத்தனை மணிக்கு பூக்கும் என்றேன் - அங்கும் மாலை 4 மணிக்குத்தான் பூக்கும் ஜீவன் + நான் ஏற்கனவே வேறு இரு நிறத்தில் வைத்துள்ளேன் என்கிறார். இத்தனைக்கும் இவர் ஒரு விவசாயத்துறை வல்லுநர்.

விந்தையான உலகம் 

3 hours ago, suvy said:

 இது சந்திரனுக்கு தெரியுமா.......!  tw_blush:

எனக்கு முதல் வகுப்பில படித்த சந்திரனைத்தானே கேட்கின்றீர்கள் - சத்தியமா நான் சொல்ல மாட்டேன்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

 இது சந்திரனுக்கு தெரியுமா.......!  tw_blush:

நான் சொல்லேல்லை.நீங்களும் சொல்லிப்போடாதேங்கோ அண்ணா

5 hours ago, ஜீவன் சிவா said:

இது தவறு என்று நினைக்கின்றேன் 

சமீபத்தில் கதிர்காமம் போனபோது அங்கு பகல் 11 மணியளவில் எடுத்த படங்கள் என்னிடம் உள்ளன.

அத்துடன் இன்னொரு கொசுறுத்தகவல் - எனது நண்பி ஒருவர் இலங்கைக்கு சில மாதங்களின் முன்பு வந்திருந்தார். ஓரிடத்தில் சிவப்பு நிற நாலு மணிக்கண்டை கண்டவர் அதன் விதைகளை சேகரித்தார். ஆர்வ மிகுதியால் வாயை அடக்க முடியவில்லை. அக்கா ஐரோப்பாவில் இது எத்தனை மணிக்கு பூக்கும் என்றேன் - அங்கும் மாலை 4 மணிக்குத்தான் பூக்கும் ஜீவன் + நான் ஏற்கனவே வேறு இரு நிறத்தில் வைத்துள்ளேன் என்கிறார். இத்தனைக்கும் இவர் ஒரு விவசாயத்துறை வல்லுநர்.

விந்தையான உலகம் 

?

நான் மட்டக்களப்பில் அருகில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்றிருந்தபோது பகலில் அங்கு நீலமும் இரு நிறங்களில் அல்லிகள் பூத்திருந்தன.

20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

விசாரணை கமிஷன் ஒன்று ஆரம்பிக்க வேண்டியதுதான்  பூமலர்வதும் உதிர்வதும் ஒடுங்குவதும் இயற்கை அதை கண்டுள்ளீர்க்ளா என்றால் நாங்கள் டிஸ்கவரி  பக்கம் போகத்தான் வேண்டும்  

இப்ப கன டவுட்டு வருது கண்டியளோ உங்களுக்கு :)

நாங்கள் எத்தனை விடயங்களைக் கதைக்கிறோம். இந்தச் சிறு விடயமே எமக்குத் தீர்மானமாகச் சொல்லாத தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் சொல்லேல்லை.நீங்களும் சொல்லிப்போடாதேங்கோ அண்ணா

நான் மட்டக்களப்பில் அருகில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்றிருந்தபோது பகலில் அங்கு நீலமும் இரு நிறங்களில் அல்லிகள் பூத்திருந்தன.

நாங்கள் எத்தனை விடயங்களைக் கதைக்கிறோம். இந்தச் சிறு விடயமே எமக்குத் தீர்மானமாகச் சொல்லாத தெரியவில்லை

ஹாஹா நான் பார்க்கும் நேரத்தில் பூத்து இருக்கும் எப்ப சுருங்கிறது விரிகிறது என்று அவதானிக்க வில்லை இவைகளை 

20170425-073147.jpg

இந்த அல்லிகளை நான் சுட்டபோது 

20170514-104145.jpg

20170514-084123.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத்தெரிய சூரியனை கண்டால் தாமரை மலரும். சந்திரனைக்கண்டால் அல்லி மலரும் எண்டுவினம். அதிலையும் கலர்கலராய் இருக்கிற அல்லியளை நாங்கள் கணக்கிலை எடுக்கிறேல்லை பாருங்கோ. ஒன்லி வெள்ளை அல்லிதான்.
இப்பவெல்லாம் கண்டகண்ட கலரிலையும் கரட் வருது......அதையெல்லாம் வைச்சு ஆராய்ச்சி செய்ய வெளிக்கிட்டால் தலை வெடிக்கும். tw_blush:

Carrots_of_many_colors_cutout-419x450.jpg

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா நான் பார்க்கும் நேரத்தில் பூத்து இருக்கும் எப்ப சுருங்கிறது விரிகிறது என்று அவதானிக்க வில்லை இவைகளை 

இந்த அல்லிகளை நான் சுட்டபோது 

20170514-104145.jpg

இதைத்தான் நீல நிற அல்லி என்று அழைப்பார்கள் 

உங்கள் படங்களில் நீங்கள் flash பாவிக்கவில்லை + iso அதிகமில்லை 

ஆகவே படங்கள் பகலில்தான் எடுத்திருக்கிறீர்கள் என்ற முடிவுக்கு இலகுவாக வரமுடிகிறது.

ஆகவே நண்பா நீலநிற அல்லி பகலிலும் பூத்திருக்கும். இரவில் நான் அல்லியை தேடியதில்லை - அது மூடி இருக்குமா இல்லை திறந்திருக்குமா என்று எனக்கு தெரியாது.

1 hour ago, குமாரசாமி said:

எனக்குத்தெரிய சூரியனை கண்டால் தாமரை மலரும். சந்திரனைக்கண்டால் அல்லி மலரும் எண்டுவினம். அதிலையும் கலர்கலராய் இருக்கிற அல்லியளை நாங்கள் கணக்கிலை எடுக்கிறேல்லை பாருங்கோ. ஒன்லி வெள்ளை அல்லிதான்.
இப்பவெல்லாம் கண்டகண்ட கலரிலையும் கரட் வருது......அதையெல்லாம் வைச்சு ஆராய்ச்சி செய்ய வெளிக்கிட்டால் தலை வெடிக்கும். tw_blush:

Carrots_of_many_colors_cutout-419x450.jpg

இங்கு யாரும் ஹைபிரிட் முறையில் அல்லி + தாமரைகளை இதுவரை வளர்ப்பதில்லை 

அவை இயற்கையாகவே வளருகின்றன. ?

பகலில் கிழக்கு அரியாலையில் சுட்ட வெள்ளை அல்லியின் படங்களும் நிறையவே என்னிடம் உண்டு. அத்துடன் எனது கமரா timeஐ மட்டுமில்லை gps position ஐயும் காட்டும் exif file இல் ஆகவே சந்தேகம் வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

இதைத்தான் நீல நிற அல்லி என்று அழைப்பார்கள் 

உங்கள் படங்களில் நீங்கள் flash பாவிக்கவில்லை + iso அதிகமில்லை 

ஆகவே படங்கள் பகலில்தான் எடுத்திருக்கிறீர்கள் என்ற முடிவுக்கு இலகுவாக வரமுடிகிறது.

ஆகவே நண்பா நீலநிற அல்லி பகலிலும் பூத்திருக்கும். இரவில் நான் அல்லியை தேடியதில்லை - அது மூடி இருக்குமா இல்லை திறந்திருக்குமா என்று எனக்கு தெரியாது.

எனது போண் கமறாவில் பதிவு செய்த படம் அண்ண நம்பலாம் ஹிங்குறாகொட சென்ற போது எடுத்த படம் இது:104_point_left: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

எனக்குத்தெரிய சூரியனை கண்டால் தாமரை மலரும். சந்திரனைக்கண்டால் அல்லி மலரும் எண்டுவினம். அதிலையும் கலர்கலராய் இருக்கிற அல்லியளை நாங்கள் கணக்கிலை எடுக்கிறேல்லை பாருங்கோ. ஒன்லி வெள்ளை அல்லிதான்.
இப்பவெல்லாம் கண்டகண்ட கலரிலையும் கரட் வருது......அதையெல்லாம் வைச்சு ஆராய்ச்சி செய்ய வெளிக்கிட்டால் தலை வெடிக்கும். tw_blush:

Carrots_of_many_colors_cutout-419x450.jpg

உண்மையில் கரட்டின் நிறம் ஊதாதான். கொலண்டின்  ஒரு ஆராட்சி நிறுவனம் நிறமாற்றம் செய்து கரட்டுக்கு செம்மஞ்சள் (orange ) நிறத்துக்கு மாற்றப்படடதாம் என்று வாசித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மையில் கரட்டின் நிறம் ஊதாதான். கொலண்டின்  ஒரு ஆராட்சி நிறுவனம் நிறமாற்றம் செய்து கரட்டுக்கு செம்மஞ்சள் (orange ) நிறத்துக்கு மாற்றப்படடதாம் என்று வாசித்துள்ளேன்.

நாங்கள் இன்னும் ஊதாக் கரட் தான் வாங்கிறது....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

நாங்கள் இன்னும் ஊதாக் கரட் தான் வாங்கிறது....!

அப்ப 24 கரட் வாங்கிறதில்லையோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

அப்ப 24 கரட் வாங்கிறதில்லையோ ?

தெய்வமே எங்கயோ போய்ட்டீங்க:):27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தெய்வமே எங்கயோ போய்ட்டீங்க:):27_sunglasses:

அவரும்  என்னைப்போலை பாதிக்கப்பட்டு இருக்கிறார் போலை கிடக்கு....அதாலைதான் அந்த கரட் மட்டும் ஞாபகத்திலை இருக்கு  :grin:

Link to comment
Share on other sites

20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எனது போண் கமறாவில் பதிவு செய்த படம் அண்ண நம்பலாம் ஹிங்குறாகொட சென்ற போது எடுத்த படம் இது:104_point_left: 

உங்கள் படங்கள் பகலில்தானே எடுத்தது 

அதைத்தான் நான் கேட்டிருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அவரும்  என்னைப்போலை பாதிக்கப்பட்டு இருக்கிறார் போலை கிடக்கு....அதாலைதான் அந்த கரட் மட்டும் ஞாபகத்திலை இருக்கு  :grin:

தங்கம் தானே வாங்கி கொடுத்து பழக்கிவிட்டீர்கள் போல தெரியுதே கருத்தில வாசனை :unsure:

2 hours ago, ஜீவன் சிவா said:

உங்கள் படங்கள் பகலில்தானே எடுத்தது 

அதைத்தான் நான் கேட்டிருந்தேன்.

ம் ம் பகலில் தான் இரவையில எங்க போற இவைகளை எடுக்க :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2018 at 8:34 AM, சுவைப்பிரியன் said:

அப்ப 24 கரட் வாங்கிறதில்லையோ ?

இப்ப நகைக்க கடைப் பக்கமே எட்டிப் பார்க்கிறதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்ப நகைக்க கடைப் பக்கமே எட்டிப் பார்க்கிறதில்லை

கொத்தாருக்கு குரு பெயர்ச்சி வேலைசெய்ய வெளிக்கிட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2018 at 8:39 PM, குமாரசாமி said:

கொத்தாருக்கு குரு பெயர்ச்சி வேலைசெய்ய வெளிக்கிட்டுது.

?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.