Jump to content

இலங்கையில் சீனாவுக்கான, இந்திய, அமெரிக்க பதிலடி தொடங்கியதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுவரை சீனா தவிர்ந்த எந்த ஒரு வெளி நாடும் மகிந்தவை வாழ்த்தவில்லை.

இதற்கு முக்கியமான காரணம், யுத்த விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய ஒருவர், அல்லது பதில் சொல்ல வேண்டிய ஒருவர், பின்புறம் வழியாக பதவிக்கு வர முனைவதும் அந்த விடயத்தில் சீனா காட்டும் பேரார்வமுமே ஆகும்.

பதவியினை மீள பெறவே ஜனாதிபதியா இருந்த மகிந்தர் குருநாகல் மாவட்ட  பா உ ஆக பாராளுமன்று புகுந்தார் என்ற காரணத்தினால், இவர் மீண்டும் கொல்லைப்புற வழியாக நுழைந்தால், அசைக்க முடியாத சர்வாதிகாரி ஆக மாறுவது தவிர்க்க முடியாது என வெளிநாடுகள் கருதுகின்றன.

நாட்டின் மிக உயர் பதவி வகித்த ஒருவர், ஓய்வுக்கு போகாது, மீண்டும் கீழ்நிலை பதவி ஒன்றினை எடுத்தபோதே, பலருக்கு சந்தேகம் இருந்தது. இது இப்போது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. 

இந்த வெளிநாடுகள் இந்தியா மேல் பெரும் அழுத்தங்களை பிரயோகிக்கின்றன. அது மட்டுமல்ல இந்தியாவின் பல முன்னணி ஊடகங்கள் கூட, இந்தியாவின் ராஜ தந்திரம், சீனாவின் முன்னால் தோல்வி அடைந்து விட்டது என அழுத்தமாக கூறுகின்றன. அந்த அழுத்தத்தின் விளைவினை நாம் காணத் துவங்கி உள்ளோம்.

மக்கள் ஆதரவு தன் பக்கம் உள்ள ஒருவர், தேர்தல் வரும் வரை காத்திராது, கொல்லைப்புறம் வழியாக அவசரமாக வருவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. கொழும்பு கிழக்கு துறைமுகத்தினை இந்தியாவுக்கு தர விரும்பும் ரணில் வெளியே அனுப்பப்பட்டு, தர விரும்பாத மைத்திரி, சீன சார்பு மகிந்தவை உள்ளே கொண்டு வருவது டெல்லியின் கண்களை தாமதமாக திறக்க வைத்துள்ளது. 

சுப்ரமணியம் சுவாமி, பா ஜ க சேர்ந்தவராயினும், அரசின் அங்கம் அல்ல. ஒரு சந்தர்ப்பவாதி மட்டுமே.  

சபாநாயகர் கரு ஜெயசூர்யாவின், ஜனாதிபதிக்கான கடிதம், சம்பந்தர், சபாநாயகருக்கு அனுப்பிய கடிதம் என பல விடயங்கள் நடக்கின்றன.

மலையக பதுளை மாவட்ட பாஉ வடிவேலு சுரேஸ் நேற்று  மகிந்தவை சந்தித்து, சால்வை போர்த்தி, பூக்கொத்து கொடுத்து ஆதரவை கொடுத்து இருந்தார். 

image_1540710115-84d7a497d6.jpg

இன்றோ ரணில் உடன் நின்று கொண்டு தான் ஆதரவு தரவில்லை, மரியாதை காரணமாக வாழ்த்தி வந்தேன், ரணிலுக்கே ஆதரவு. ஜதேக யில் தானே இருக்கிறேன். கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று கும்பகர்ணம் அடித்து விட்டார்.

image_1540792508-cc0d0541e8.jpg

இவரது செயலும், மாவை சொல்வதையும், அமேரிக்கா உடனடியாக பாராளுமன்றத்தினைக் கூட்ட வேண்டும் என்பதையும்   வைத்துப் பார்தால், டெல்லிவாலாக்கள் வாரிச் சுருட்டி எழும்பி பெட்டிகளுடன் வந்து விட்டார்கள் போல தெரிகிறது.

ஆரம்பத்தில் றிசாட், ரவூப் கஹீம் என மகிந்தவுக்கு ஆதரவு நிலை எடுத்தவர்கள் எல்லாம், இப்போது மௌனமாகி உள்ளத்துடன், தாம் அவ்வாறு சொல்லவில்லையே என்கின்றனர்.  இந்த பண விளையாட்டு நிலை தொடர்ந்தால், மகிந்த பக்கத்தில் உள்ளவர்கள், முக்கியமாக ஆறுமுகம் தொண்டைமான், டக்லஸ் போன்றோர், கூட மறுபுறம் பாயலாம். 

சுஜ ஆக்கம்...

படங்கள் நன்றி: www.dailymirror.lk

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

memees.php?w=650&img=Z291bmRhbWFuaS9nb3V

ராமசாமிக்கு கொடுத்த பணம் ஊ... ஊ..

டிஸ்கி :

இப்போ வடக்குப்பட்டி ராமசாமி யாரு ? ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

126 பேர் கையெழுத்து.. மெஜாரிட்டி எம்.பிக்களின் ஆதரவுடன் சபாநாயகரை சந்தித்த ரணில்.. அடுத்த பரபரப்பு!

இலங்கையின் பிரதமராக இருக்க தனக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று கூறி 126 எம்.பி.க்களின் கையெழுத்து கொண்ட ஆதரவு கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ரணில் விக்ரமசிங்கே ஒப்படைத்து இருக்கிறார் இது இலங்கை அரசியலில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் பாராளுமன்ற சபாநாயகர், தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேதான் பிரதமராக இருப்பார் என்றுள்ளார்.

à®à®à®¿à®¤à®®à¯ à®à®³à®¿à®¤à¯à®¤à®¾à®°à¯

கடிதம் அளித்தார்: இந்த நிலையில் 126 எம்.பி.க்களின் கையெழுத்து கொண்ட ஆதரவு கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைத்து இருக்கிறார் ரணில் விக்ரமசிங்கே. அதன்படி உடனே பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். பாராளுமன்றத்தை கூட்டி தனது பலத்தை நிரூபிக்க முடிவெடுத்து இருக்கிறார்.

என்ன பலம்: இலங்கையில் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள் 225 உள்ளது. இதில் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களை கொண்டுள்ளது. அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 96 இடங்களை கொண்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 இடங்களை கொண்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 6 இடங்களை கொண்டுள்ளது. ஈழ மக்கள் குடியரசு கட்சி 1 இடத்தை கொண்டுள்ளது. இதனால் யாருக்கும் அங்கு மெஜாரிட்டி இல்லை.
à®à®©à¯à®© பலமà¯
எப்படி அளித்தார்: ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களை கொண்டுள்ளது. ஆனால் அவருக்கு 126 பேர் ஆதரவு அளித்துள்ளார். மீதமுள்ள 20 பேர் யார் என்று முழுமையான விவரம் வெளியாகவில்லை. இதனால் அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

à®à®ªà¯à®ªà®à®¿ à®à®³à®¿à®¤à¯à®¤à®¾à®°à¯

ஆனால் என்ன: ஆனால் அதே சமயம் அந்நாட்டு அதிபரை சிறிசேனா அந்நாட்டு பாராளுமன்றத்தை ஏற்கனவே சஸ்பெண்ட் செய்துவிட்டார். நவம்பர் 18ம் தேதி வரை அங்கு பாராளுமன்றத்தை கூட்ட முடியாது. இந்த விஷயத்தில்அந்நாட்டு அதிபருக்கே அதிக அதிகாரம் உள்ளது என்பதால் பாராளுமன்றம் கூட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
à®à®©à®¾à®²à¯ à®à®©à¯à®©
Read more at: https://tamil.oneindia.com/news/srilanka/ranil-wickremesinghe-meets-speaker-with-majority-mps-support/articlecontent-pf333749-333062.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பழுவூர் கிழான் said:

பெருந்தோட்டக்கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.....

அதுதான் வேடிக்கை...

இவர் இன்று அங்கு இருக்கிறார் என்று தெரியாமல், நேற்று  வந்து  துண்டு போட்டதை வைத்து லிஸ்ட் தயாரித்து விட்டார்களோ என்று எழுதுகிறார்கள். 

பதவி ஏற்றுக்கொண்ட படங்கள் வரும் வரை பொறுத்திருப்போம்.

மகிந்த  நிதி அமைச்சர் என்று டெய்லி மிரர் சொல்ல, அவர் பெரும் தெருக்கள், புத்தசாசன அமைச்சர் என்று வேறு செய்தி.

மொத்தத்தில் குழப்பம். தான். 

image_1540793723-215103ddfe.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருந்து ஒன்று தெளிவு.

அதாவது, இந்துசமுத்திர கேந்திர மையத்தின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ஹிந்தியா  இனி வகி பாகம் செய்ய முடியாது என்பது.

ஏனெனில், சீன தனது சீட்டை அடித்துவிட்டது, அமெரிக்காவும் தனது சீட்டை அடித்து விட்டது, கிந்தியாவே சீட்டை ஒருவருக்கும் தெரியாது என்று எண்ணிக்கொண்டு இறுக்கி நெஞ்சொடு அழுத்திப் பிடித்துள்ளது.

இதில் கூட அமெரிக்கா தள்ளி நின்றால், கிந்தியா கையகலாததாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் அரசியல் மேடை நாடகம்கள் பணம் நிர்ணயிக்குது பதவியை பதவி நிர்ணயிக்குது பணத்தை இலங்கையில் .சொறிலங்கா என்று எழுதும்போது சண்டை போட்டவர்களை இப்போ தேடுகிறன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Time of India வின் இந்த ஆய்வு அனைத்தையும் புட்டு, புட்டு வைக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இந்திய சீன பனிப்  போரினையும் பார்த்து, இப்போது இலங்கை நிலைமையையும் கருத்தில் கொள்ளுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The Hindu Article

Unprecedented Constitutional Crisis in Sri Lanka is Beginning of a Dangerous Phase in On Going Three -Cornered Power Struggle Among Sirisena, Wickremesinghe and Rajapaksa.

By Jayadeva Uyangoda

Last Friday, Sri Lanka’s President Maithripala Sirisena sacked Prime Minister Ranil Wickremeinghe and appointed Mahinda Rajapaksa, his political rival until the day before, as the new Prime Minister — a surprising move that Mr. Sirisena made in order to resolve a deepening political dispute between himself and Mr. Wickremesinghe. But this act has only pushed Sri Lanka into an unprecedented constitutional crisis, beginning a potentially dangerous phase of an on-going three-cornered power struggle among three leaders.

At the centre of the crisis is the lack of clarity as the new Prime Minister seems to have been appointed without a constitutionally valid vacancy for the position.

Crux of the issue

The constitutional provision that Mr. Sirisena has cited in the official letter to Mr. Wickremesinghe does not grant the President authority to remove a Prime Minister from office. Section 42(4) of the Constitution merely enables the President to appoint a PM. The President has taken the position that since he is the appointing authority, he also has the implicit power to sack the PM. The PM is not a public servant who can be sacked by the appointing authority at his will. It is a constitutional office with protection from the executive. This is the crux of the constitutional dispute.

 

The entire operation of altering the composition of the government seems to have been executed in a great hurry and in secrecy. There is also lack of clarity whether Mr. Sirisena’s letter (removing Mr. Wickremesinghe) had actually reached him by the time Mr. Rajapaksa was sworn in. This has led some commentators to call it a ‘constitutional coup’.

The position by Mr. Wickremesinghe aggravates the seriousness of this constitutional dispute. Dismissing the constitutional validity of the presidential action, he has argued that he still commands a majority in Parliament. His line of argument is that only Parliament has the constitutionally sanctioned authority to decide whether he could continue in office as PM or not. It also suggests that as long as there is no no-confidence motion passed in Parliament against him and the cabinet, his position as PM cannot be invalidated by the President at his will.

Mr. Wickremesinghe has also cited the fact of having defeated a no-trust motion brought against him a few months ago, and that situation, of Parliament’s majority expressing faith in him, remaining unaltered.

The argument seems to have derived its salience in the context of the 19th Amendment to Sri Lanka’s Constitution, passed in 2015 under the joint political leadership of both Mr. Sirisena and Mr. Wickremesinghe. It curtailed powers of the President under the 1978 Constitution (the original) as well as the 18th Amendment passed in 2010. Among the presidential powers taken away by the 19th Amendment, which is valid, is the one pertaining to the President’s powers over the PM.

The 19th Amendment, which created a dual executive, made the PM’s position secure from the arbitrary actions of the President. Thus, the office of the PM falls vacant only under limited circumstances. Death, voluntary resignation, loss of support in Parliament, rejection by Parliament of the budget, and ceasing to be an MP are these circumstances. Sacking by the President is certainly not in this list.

By this change, the 19th Amendment has also restored the Westminster framework of relationship between the head of state, the PM, and Parliament.

All these make the constitutionality as well as democratic legitimacy of the actions of Mr. Sirisena less than clear.

An argument put forward on behalf of the President is that when the United People’s Freedom Alliance, which was a partner in the so-called unity government, informed the Speaker last Friday that it was leaving the ruling coalition, the cabinet automatically stood dissolved, thereby creating a vacancy for the office of the PM. This is not an argument derived from any explicit provision of the Constitution. It is merely a political argument. What it does is no more than confirm that the composition of the coalition government was altered. It does not automatically lead to the loss of constitutional validity of the cabinet and the position of the person holding the office of the PM.

No clarification

Mr. Sirisena’s address to the nation on Sunday did not clarify the constitutional issue at hand. He cited political and personal reasons why he could not partner with Mr. Wickremesinghe as the PM. But his assertion that he acted fully in accordance with the Constitution is only a claim. It awaits clarification. What is in dispute is not the total breakdown of relationship between the two leaders, leading to a collapse of their coalition. What is in doubt is the constitutionality of a series of actions by Mr. Sirisena on Friday. And if they are valid at all, they set a bad precedence for future constitutional governance in Sri Lanka. Contrary to the letter and spirit of the 19th Amendment, no PM will be secure in his/her position against arbitrary dismissal by the President. These circumstances also warrant judicial intervention to resolve the constitutional doubt.

Amidst this, the political dispute between the new coalition (Sirisena-Rajapaksa) and the Wickremesinghe led-United National Party (UNP) has now reached a stage of open confrontation. Mr. Wickremesinghe has refused the leave the office of PM as well as the official residence in Colombo. Speaker Karu Jayasuriya has written to Mr. Sirisena demanding that the rights and privileges of Mr. Wickremesinghe be protected, “until any other person emerged from within Parliament as having secured the confidence of Parliament”. The Speaker has implicitly acknowledged that Mr. Wickremesinghe is still the constitutionally legitimate PM.

Obviously, Mr. Wickremesinghe and the UNP want to take the battle to Parliament where the UNP feels that it can secure majority support. Meanwhile, Parliament has been prorogued by the President till November 16. As the numbers stand at present, Mr. Rajapaksa does not enjoy a majority in Parliament. The time left ahead will give Mr. Sirisena and the new PM enough time and space for horse trading. Ranged against this formidable combine that has been consolidating its grip on state power and institutions since Friday, are Mr. Wickremesinghe and the UNP who have only limited options — testing his floor strength, bringing a motion against Mr. Rajapaksa, and political defiance. He can also go to the Supreme Court.

If the UNP does so, the Supreme Court, which has been on a path to regaining its institutional independence and autonomy, will be called upon to adjudicate over a very sensitive power struggle among top politicians. The days ahead could be trying time for the judiciary as well.

The other side

Meanwhile, in planning his next moves for political survival, Mr. Wickremesinghe should also realise that he is partly to blame for the political imbroglio. His inability to establish a stable working relationship with the President to run the coalition government, casual disregard for the popular mandate he and Mr. Sirisena jointly won in 2015 for corruption-free governance and politics, lackadaisical attitude to constitutional reform and reconciliation, and gross neglect of popular demands for better economic governance have severely eroded his popular standing.

The biggest political irony is this. The collective failure of Mr. Sirisena and Mr. Wickremesinghe to be faithful to the 2015 mandate has now brought Mr. Rajapaksa back to power on the invitation of one party in a coalition which dislodged him from power.

Whatever turn the crisis may take, Sri Lanka’s fragile process of democratic recovery is in peril.

Courtesy:The Hindu

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இந்த இந்திய சீன பனிப்  போரினையும் பார்த்து, இப்போது இலங்கை நிலைமையையும் கருத்தில் கொள்ளுங்கள்.

 
3 hours ago, Nathamuni said:

இந்த இந்திய சீன பனிப்  போரினையும் பார்த்து, இப்போது இலங்கை நிலைமையையும் கருத்தில் கொள்ளுங்கள்.



 

இவர் சொல்வதை பார்த்தா அமெரிக்காவாலேயே முடியாததை இந்தியா சுலபமாக செய்து முத்துமாலை அறுத்துவிட்டது போலவே இருக்கிறது. என்னப்பா உண்மையா?

15 minutes ago, Nathamuni said:

By Jayadeva Uyangoda

இதையும் ஒரு சிங்களவரே எழுதுகிறாரே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

இரண்டு துறைமுக தரிப்பிடங்கள் இருக்கும் போது, ஒப்பந்தத்தில் குறிப்பாக துறைமுக தரிப்பிடங்கள் என்று வரையறுக்கப்படாமல் இருந்தால், எந்த  அந்த துறைமுக தரிப்பிடங்களுக்கு உரித்துள்ள அரசின் இறைமை நிறுவப்பட்ட நிலப்புலத்தில் இருந்தால், அந்த அரசு தனது இறைமைக்கும் ன்சலன்களுக்கும் ஏற்ப்ப, யார் எந்த துறைமுக தரிப்பிடங்கலிம் முதலீடு செய்வது, அபிவிருத்தி செய்வது மற்றும் நிர்வகிப்பது என்ற முடிவை எடுப்பதில், வார்தைகி வார்த்தை இறைமையுள்ள சொறி சிங்கள அரசு என்று சொல்லும் கிந்தியா, கேரளா நம்பூதிரி மாவியாக்கள் மற்றும் கணித்தியா இனவெறிபி பேய்களுக்கு, என்ன பிரச்னை?

 

10 hours ago, Nathamuni said:

Time of India வின் இந்த ஆய்வு அனைத்தையும் புட்டு, புட்டு வைக்கிறது.

 

இரண்டு துறைமுக தரிப்பிடங்கள் இருக்கும் போது, ஒப்பந்தத்தில் குறிப்பாக துறைமுக தரிப்பிடங்கள் என்று வரையறுக்கப்படாமல் இருந்தால், எந்த  அந்த துறைமுக தரிப்பிடங்களுக்கு உரித்துள்ள அரசின் இறைமை நிறுவப்பட்ட நிலப்புலத்தில் இருந்தால், அந்த அரசு தனது இறைமைக்கும் ன்சலன்களுக்கும் ஏற்ப்ப, யார் எந்த துறைமுக தரிப்பிடங்கலிம் முதலீடு செய்வது, அபிவிருத்தி செய்வது மற்றும் நிர்வகிப்பது என்ற முடிவை எடுப்பதில், வார்தைகி வார்த்தை இறைமையுள்ள சொறி சிங்கள அரசு என்று சொல்லும் கிந்தியா, கேரளா நம்பூதிரி மாவியாக்கள் மற்றும் கணித்தியா இனவெறிபி பேய்களுக்கு, என்ன பிரச்னை?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.