Jump to content

பழைய விழையாட்டு - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

சீனா எப்போதும் இந்து சமுத்திரத்தில் அமரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சந்தை ஆடுகளமாக்கி தனது தென்னாசிய நண்பர்களை கழம் இறக்குகிறது. இந்த பழைய ஆட்டம் இப்ப இலங்கை என்கிற புதிய ஆடுகழத்தில் சூடு பிடித்துள்ளது. இது பெரும்பகுதித் தமிழர்களை மேற்க்கு பக்கமாகவும் சிறு பகுதியினரை சீனாவின் பக்கமும் தள்ளலாம். இது மிகப் பழைய அரசியல் விழையாட்டாகும். சீனாவின் ஆட்ட திட்டம் 1.இந்தியாவை அமரிக்கா மற்றும் மேற்க்கு நாடுகளில் இருந்து தனிமைப் படுத்துதல். 2. இந்தியாவுக்கும் அவர்களது அரசு மற்றும் அரசற்ற இயற்கை உறவுகளிடமிருந்து தனிமைப் படுத்துவது. இது எதிர்காலத்தில் பிராந்தியம் மற்றும் உலகளாவிய மட்டங்களில் இந்தியாவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்து சமுத்திர நாட்டினங்களை இந்தியாவின் உறவுகளாகவும் சீஇனாவின் ஏஜண்டுகளாகவும் செயல்பட வைப்பதே சீனாவின் தந்திரமாக உள்ளது.
.
இந்தியாவின் அரசு மற்றும் அரசற்ற இயற்கை உறவுகள் என்பது தமிழ் பேசும் சிற்றினங்களும் சிங்கள ஜனநாயக சக்திகளுமாகும்.
.
இந்து சமுத்திரத்தில் இந்தியாவுக்கும் அமரிக்க மேற்க்கு நாடுகள் அணிக்கும் இடையிலான பிழவுகளை அகலமாக்குவதே
சீனாவின் அணுகுமுறையாக உள்ளது. இந்தியாவுக்கும் அமரிக்காவுக்கும் 1961ம் ஆண்டு உறவு நிலையை மீழமைப்பதைத் தவிர வேறு மார்க்கங்கள் இல்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் முக்கிய CBI உள்ளயே பெரிய பிரச்னை.

உதில ரோ.... தன்னைக் கொல்ல பிளான் பண்ணியது என்று மைத்திரி வேற காமெடி பண்ணிக் கொண்டே.... சீனாக்காரனை வைத்து வேலையினை முடித்து விட்டார்.

விகடன் பத்திரிகையின் இம்பெபெக்ட் TV ஷோ வில் நடாத்தும் இருவருமே, ரோ பத்தி சிறிசேன பேச, மோடி போனில் பேச.... ' யார் இந்த ஏற்பாடு பண்ணியது. தெரியல்ல..... விசாரிக்கிறேன்... நான் அப்படி சொல்லல...ஐயா மன்னிச்சு கோங்க'...(என்று வடிவேலுவின் இம்சை அரசன் காமெடி போலவே பேசி) என்று சொல்லிட்டாரு என்று சொல்லுமளவுக்கு அவர்களுக்கு இந்திய பலத்தில் நம்பிக்கை.

இப்பவும் கூட, சுவாமி போனாக, அவுக (மகிந்த) வந்தாக, மோடியை பார்த்தாக... பிரதமர் ஆனாரு என்று.... இந்தியா ஏற்பாட்டு மூலம் தான் எல்லாம் நடந்ததாகவும் சிலர் பேசுகிறார்கள்.

அட பன்னாடைகளே... சீனாக்காரன் பூந்து விளையாடிட்டான்... கொட்டாவி விடுங்கோ.... விட்டு கிட்டே இருங்க.. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அட பன்னாடைகளே... சீனாக்காரன் பூந்து விளையாடிட்டான்... கொட்டாவி விடுங்கோ.... விட்டு கிட்டே இருங்க.. 
 

இது இந்தியாவுக்கு லாபி செய்பவர்களுக்கு விளங்காது விளங்கப்போவதும் இல்லை .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.