Jump to content

மகிந்த பிரதமர் ஆனார்?

Recommended Posts

மகிந்தராஜபக்ச சற்று முன் பிரதமராக நியமிக்கப்பட்டார் என ஆங்கில டெய்லி மிரர் தெரிவித்துள்ளது

Former President Mahinda Rajapaksa has sworn in as the Prime Minister before President Maithripala Sirisena a short while ago.

http://www.dailymirror.lk/article/MR-sworn-in-as-Prime-Minister-157434.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்.....வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேறும்.

Link to comment
Share on other sites

மஹிந்த தலைமையிலான புதிய அரசுக்கு ஹக்கீம், றிஷாட் ஆதரவு

images

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசுக்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

http://www.dailyceylon.com/170736

Link to comment
Share on other sites

மைத்திரி: ஐநா சிக்கல் ஓரளவுக்கு குறைஞ்சிட்டுது. இப்ப நீங்க வாங்கோ மகிந்த .. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் வி.முரளிதரன் கூறிய அரசியல் மாற்றம்?????

கூட்டமைப்பு இனி திண்டாட்டம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

மஹிந்த தலைமையிலான புதிய அரசுக்கு ஹக்கீம், றிஷாட் ஆதரவு

images

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 22 பேர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசுக்கு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

http://www.dailyceylon.com/170736

இது அவர்கள் சந்ததி சந்ததியாக செய்துவரும் நடவடிக்கை அல்லவா  tw_blush:

Link to comment
Share on other sites

ஆமா யாழ்ப்பாணத்தில வெடிச்சத்தம் கொஞ்சம் கேட்குது - சந்தோசமா தூக்கமா நானறியேன்.

ஆனா பண்டிகைக்கும் மரண வீட்டிலும் வெடி வெடிப்பது வழமைதானே - அதனால் யோசனையும் இல்லை, கவலையும் இல்லை எனக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

இது தான் வி.முரளிதரன் கூறிய அரசியல் மாற்றம்?????

கூட்டமைப்பு இனி திண்டாட்டம் தான்.

கூட்டமைப்பு ஆதரவு முன்னம் பேசப்பட்டுவிட்டது.

பதிலாக, அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டு நியாயப்படுத்தப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

கூட்டமைப்பு ஆதரவு முன்னம் பேசப்பட்டுவிட்டது.

பதிலாக, அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டு நியாயப்படுத்தப்படும்.

ம் பார்ப்போம், பெரும்பாலான தமிழர்கள் இதற்கு ஆதரவு.

Link to comment
Share on other sites

5 minutes ago, குமாரசாமி said:

இது அவர்கள் சந்ததி சந்ததியாக செய்துவரும் நடவடிக்கை அல்லவா  tw_blush:

இதன் மூலம் அவர்கள் அடைந்த நன்மைகள் ஏராளம் ஏராளம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எதிர்பார்த்ததுதானே! மைத்திரி ரணிலோடு சேர்ந்து ஆட்சியைக் கொண்டுபோக முடியாமல் இருக்கின்றார். புதிய அரசியலமைப்பு கிடப்பில் போகுமா? போய்விட்டதா?

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சற்றுமுன்னர் பதவியேற்பு!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி செயலகத்தில் பிரதமராக சத்தியப் பிரமானம் செய்துள்ளார்.

ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதியேற்றபோது அங்கு நல்லாட்சியில் இருந்து விலகிய 16 பேர் கொண்ட உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை எமது ஆதவன் செய்தி சேவை ஜனாதிபதி செயலகத்தின் மூலம் உறுதிசெய்துள்ளது.

இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளது.

குறித்த அறிவிப்பினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

மேலும் விலகுவது குறித்த கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.

http://athavannews.com/மஹிந்த-ராஜபக்ஷ-பிரதமராக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

இதன் மூலம் அவர்கள் அடைந்த நன்மைகள் ஏராளம் ஏராளம்.

எம் அரசியல்வாதிகள் எதிர்த்து நின்றும் சாதிக்கவில்லை. சார்ந்து நின்றும் சாதிக்கவில்லை என்பதை என்னவென்று சொல்வது?

Link to comment
Share on other sites

Just now, குமாரசாமி said:

எம் அரசியல்வாதிகள் எதிர்த்து நின்றும் சாதிக்கவில்லை. சார்ந்து நின்றும் சாதிக்கவில்லை என்பதை என்னவென்று சொல்வது?

உண்மை தான்!

Link to comment
Share on other sites

2 minutes ago, குமாரசாமி said:

எம் அரசியல்வாதிகள் எதிர்த்து நின்றும் சாதிக்கவில்லை. சார்ந்து நின்றும் சாதிக்கவில்லை என்பதை என்னவென்று சொல்வது?

அரசியல் அறிவும் இல்லை.  பொது அறிவும் இல்லை என்று சொல்லலாம்.tw_tounge_xd:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

அரசியல் அறிவும் இல்லை.  பொது அறிவும் இல்லை என்று சொல்லலாம்.tw_tounge_xd:

அரசியல் முன்னேற்றம் இல்லாவிட்டாலும்.......தமிழர் பகுதிகளையாவது பொருளாதார ரீதியாக முன்னேற்றியிருக்கலாம். அதுவுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சித் தலைவராக வாராது வந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்மக்களின் இனப்பிரச்சினையை சர்வதேச அரங்குக்குக் கொண்டு செல்லாமல் ரணிலுக்கு கால்கழுவிய சம்பந்தர் வெறும் எம்பி .அடுத்த தீபாவளி க்கு தீர்வு என்று சொன்னாரே?என்ன ஆச்சு.மைத்திரிக்கு வாக்களிக்கச் சொல்லி போர்க்குற்ற விசாரணையையும் கிடப்பில் போட்டதுதான் மிச்சம்.இப்ப மைத்திரியும் மகிந்தவும் ஒன்றாகி விட்டார்கள். சம்சும் கும்பல் பெரும் இராஜதந்திரத் தோல்வி அடைந்துவிட்டார்கள்.அரசியலை விட்டே ஒதுங்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

அரசியல் முன்னேற்றம் இல்லாவிட்டாலும்.......தமிழர் பகுதிகளையாவது பொருளாதார ரீதியாக முன்னேற்றியிருக்கலாம். அதுவுமில்லை.

அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேறி இருக்கிறார்களே , அது போதும் தானே?

Link to comment
Share on other sites

ஆமா இப்ப யாரு சொப்பன சுந்தரியின் காரை வைச்சிருக்கிறது 

magala.jpg

http://www.sundaytimes.lk/article/1051914/the-appointment-of-rajapaksa-as-the-prime-minister-is-unconstitutional-illegal-mangala-samaraweera

"I am the Prime Minister" : Ranil Wickremesinghe

 26 October 2018- 161   comment.gif - 0

In today's News

Ranil Wickremesinghe speaking to local media says that it is he who is the Prime Minister.

The PM made this statement following the swearing in of Mahinda Rajapaksa as Prime Minister a short while ago

http://www.sundaytimes.lk/article/1051911/i-am-the-prime-minister-ranil-wickremesinghe

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சித் தேர்தலில் சிங்கள மக்களின் தேர்வு மகிந்த என்று புரிந்த பின்னர் மைத்திரி தன்னைக் காப்பாற்ற மகிந்தவுடன் சேர்ந்தார். இதற்கு இந்தியா, மேற்குநாடுகள் பச்சைக்கொடி காட்டியிருக்கும்.

சம்பந்தர், சுமந்திரர் தங்கள் பொட்டுக்கேடுகளை தமிழ் மக்களுக்குச் சொல்லப்போவதில்லை. நல்லாட்சிக்காரரோடு இணக்க அரசியல் செய்து கிடைத்த லாபம் மகிந்த பிரதமர் ஆனதுதான்.

சந்திரிக்காவை மீண்டும் லண்டனில் காணும் வாய்ப்பும் இன்னோரு லாபம்!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எங்கடை ஐயாவின்ரை நிலைமை என்ன மாதிரி?

sampanthan à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

அத்திவாரம் பலமாய் இருக்கும் எண்டோ?

Link to comment
Share on other sites

1 minute ago, கிருபன் said:

சந்திரிக்காவை மீண்டும் லண்டனில் காணும் வாய்ப்பும் இன்னோரு லாபம்!?

மகளைக் காணக் கூடியதாக இருக்கும் என்று சந்தோசப்பட்டு இருந்தாலும் ஒரு லொஜிக் இருந்திருக்கும்...கிருபனுக்கு நல்லா வயசு போயிட்டுது போல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏக்க ராஜ்ஜியம் என்னமாதிரி போகப்போகுது எண்டு தெரியேல்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

மகளைக் காணக் கூடியதாக இருக்கும் என்று சந்தோசப்பட்டு இருந்தாலும் ஒரு லொஜிக் இருந்திருக்கும்...கிருபனுக்கு நல்லா வயசு போயிட்டுது போல?

மகளைக் காணவேண்டுமென்றால் வருத்தம் வந்து ஹொஸ்பிற்றலுக்குத்தான் போகவேண்டும்.?

இங்கு அரசியல் கதைக்கும் தமிழர்கள் எல்லாம் பழசுகள். அதனால் நான் இப்போது போவதில்லை!

அதுகள் வைக்கும் கூட்டங்களுக்கு சந்திரிக்காதான் வருவா.

Link to comment
Share on other sites

samp-mahi.jpg

எனது எதிர்கட்சிப் பதவிக்கு பிரதமர் மகிந்தா வேட்டுவைக்க மாட்டார். நம்பிக்கை உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.