Jump to content

2019ஆம் ஆண்டு சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த நாடுகள் – இலங்கைக்கு முதலிடம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2019ஆம் ஆண்டு சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த நாடுகள் – இலங்கைக்கு முதலிடம்

trav-1-720x450.jpg

2019 ஆம் ஆண்டு  சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

Lonely Planet சஞ்சிகை வருடாந்தம் நடத்தும் தரப்படுத்தலுக்கமைய, 2019ஆம் ஆண்டு சிறந்த சுற்றுலா நாடுகளில் முதலிடம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையைத் தவிர ஜோர்தான், சிம்பாப்வே, பனாமா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும் முதல் 5 இடங்களுக்குள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

குறைந்த செலவில் சுற்றுலா செல்வதற்காக சிறந்த நாடு இலங்கையென்றும் குறித்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் இலங்கை, 2 ஆவது ஜேர்மனி, 3ஆவது சிம்பாப்வே, 4 ஆவது பனாமா 5 ஆவது குர்கிஸ்தான், 6 ஆவது இடத்தில் ஜோர்தான், 7 ஆவது இந்தோனேசியா, 8 ஆவது பெலாரஸ், 9 ஆவது சான் டோம் மற்றும் பிரின்சிப்பி, 10 ஆவது இடத்தில் பெலிஸ் ஆகிய நாடுகளும் இடம்பிடித்துள்ளது.

 

 
 
 
 
 
 

http://athavannews.com/2019-ஆம்-ஆண்டு-சுற்றுலா-செல்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.