Jump to content

சவுதி அரேபியாவின் முதலீட்டு மாநாட்டை புறக்கணிப்போர் பட்டியல் வெளியானது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சவுதி அரேபியாவின் முதலீட்டு மாநாட்டை புறக்கணிப்போர் பட்டியல் வெளியானது!

jamal-1-720x450.jpg

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலையில் சவுதி அரேபியாவின் ஈடுபாட்டைத் தொடர்ந்து அங்கு இடம்பெறவுள்ள மிகப் பிரமாண்டமான முதலீட்டு மாநாட்டில் கலந்துகொள்வத்திலிருந்து வணிக உலகின் மிக சக்திவாய்ந்த முதலாளிகள் மற்றும் பல நாடுகளின் அரச அதிகாரிகள் விலகியுள்ளனர்.

ஆனாலும் ரியாத்தில் நடைபெறவுள்ள இம்மூன்று நாள் நிகழ்வானது நூற்றுக்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களின் வருகை எதிர்பார்ப்புடன் முன்னோக்கி செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் செவ்வாயன்று ஆரம்பிக்கவுள்ள இம்மாநாட்டைப் புறக்கணிப்போரின் பட்டியலை கீழே காணலாம்.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் (Christine Lagarde)
அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்டீவன் மெனுயின் (Steven Mnuchin)
இங்கிலாந்து சர்வதேச வர்த்தக செயலாளர் லியாம் ஃபொக்ஸ் (Liam Fox)
பிரஞ்சு நிதி மந்திரி ப்ரூனோ லே மெய்ர் (Bruno Le Maire)
டச்சு நிதி மந்திரி வொப்கே ஹோக்ஸ்ட்ரா (Wopke Hoekstra)
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அரசாங்க அதிகாரிகள்
உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் (Jim Yong Kim)
வேர்ஜின் குழு நிறுவனர் ரிச்சர்ட் பிரோன்சன் (Richard Bransan)
ஊபர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாரா கோஷ்ரோவ்ஷாஹி (Dara Khosrowshahi)
எயார்பஸ் பாதுகாப்பு தலைவர் டேர்க் ஹோக் (Dirk Hoke)
ஜே பி சேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜேமி டிமான் (Jamie Diman)
மாஸ்டர் கார்ட் தலைமை நிர்வாகி அஜய் பங்கா (Ajay Banga)
எச்எஸ்பிசி தலைமை நிர்வாகி ஜோன் ஃப்ளிண்ட் (John Flint)
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் தலைமை நிர்வாகி வில்லியம் விண்டர்ஸ் (William Winters)
லண்டன் பங்குச் சந்தை தலைமை நிர்வாகி டேவிட் ஷ்விமர் (David Schwimmer)
ஃபோர்ட் நிர்வாக தலைவர் பில் ஃபோர்ட் (BillFord)
லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் உரிமையாளர் பட்றிக் சூன் ஷியோங் (Patrick Soon Shiong)
கூகிள் கிளவுட் தலைமை நிர்வாகி டயேன் கிரீன் (Diane Green)
முன்னாள் AOL தலைமை நிர்வாகி ஸ்டீவ் கேஸ் (Steve Case)
வியாகொம் தலைமை நிர்வாகி பொப் பகிஷ் (Bob Bakish)
த்ரைவ் குளோபல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அரியானா ஹஃபிங்டன் (Arianna Huffington)

மாநாட்டின் ஊடகப் பங்காளிகள் பொறுப்பிலிருந்து பின்வாங்கியுள்ள நிறுவனங்கள்

தி நியூயோர்க் டைம்ஸ் (The New York Times)
பைனான்சியல் டைம்ஸ் (Financial Times)
சி.என்.என் (CNN)

skynews-saudi-davos-ritz-carlton_4459795

 

http://athavannews.com/சவுதி-அரேபியாவின்-முதலீட/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.