Jump to content

கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் பதவிக்கு புதிய வேட்பாளர் – சுமந்திரன்


Recommended Posts

sumanthiran-300x200.jpg

வடக்கு மாகாணசபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாப்பை விக்னேஸ்வரன் மீறிவிட்டார். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார்.

மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் ஆளுனரின் கையில் இன்னமும் நிதி உள்ளது.” என்று குறிப்பிட்டார்

http://www.puthinappalakai.net/2018/09/30/news/33180

Link to comment
Share on other sites

3 hours ago, Athavan CH said:

sumanthiran-300x200.jpg

முதல்வர் விக்னேசுவரனை நீக்கிவிடுவதில் சுமந்திரனுக்குத்தான் முகத்தில் எத்துணை மகிழ்ச்சி.! அடுத்த முதல்வர் பதவியை ஏற்பதற்குத் தன்னையும் அணுகுவார்கள் என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Paanch said:

முதல்வர் விக்னேசுவரனை நீக்கிவிடுவதில் சுமந்திரனுக்குத்தான் முகத்தில் எத்துணை மகிழ்ச்சி.! அடுத்த முதல்வர் பதவியை ஏற்பதற்குத் தன்னையும் அணுகுவார்கள் என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.!! 

இலங்கையின் தேர்தல் தேர்வுகள் அரைகுறை வோட்டு வாங்கிய ******* வெற்றி அடையும் வண்ணம் இருக்கும்வரை சுமத்திரனுக்கு கவலை வராது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.