Jump to content

களத்தில் போராடியவர்கள் வறுமையின் பிடிக்குள் வசித்து வரும் நாச்சிக்குடா!!


Recommended Posts

 என் இனமே என் சனமே...   களத்தில் போராடியவர்கள் வறுமையின் பிடிக்குள் வசித்து வரும் நாச்சிக்குடா!!

கிளஸ்டர் குண்டு தாக்குதலில் கால்களை இழந்த முன்னாள் பொறுப்பாளர்!!

 

1991ம் ஆண்டு பலாலி சண்டையில் முள்ளந்தண்டில் காயப்பட்ட முன்னாள் பொறுப்பாளர், 2009 இறுதி யுத்தத்தின்போது கிளஸ்டர் குண்டு தாக்குதலில் இரண்டு கால்களையும் இழந்தார்.

சுயமாக நடமாட முடியாமல் வறுமையின் விளிம்பில் தவித்துக்கொண்டிருக்கும் இந்த உறவின் அவலங்களைப் பதிவிட்டுள்ளது ஐ.பீ.சி. தமிழின் என் இனமே என் சனமே நிகழ்ச்சி. இந்த உறவை தொடர்புகொள்வதற்கு அல்லது உதவுவதற்கு விரும்பும் புலம்பெயர் உறவுகள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இல: 0094212030600

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.