Sign in to follow this  
நவீனன்

வாழ்வில் ஒளியேற்றும் முயற்சி - உறவுப்பாலம்

Recommended Posts

புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு வீடியோ!!

 

தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் அவலங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது மாத்திரமல்லாமல், அந்த அவலங்களில் இருந்து அவர்களை மீட்கும் ஒரு நோக்கத்திற்காகவென்று ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியினால் உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சிதான் உறவுப் பாலம்.

புலம்பெயர் உறவுகளின் அமோக ஆதரவையும், அனுசரனையையும் பெற்றுள்ள இந்த நிகழ்ச்சி வாராவாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் பிரித்தானிய நேரம் இரவு 8.30 மணிக்கு ஐ.பீ.சி. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.

எமது தாயகத்தில் அல்லல்படுகின்ற எமது உறவுகளின் வாழ்வில் ஐ.பீ.சி. தமிழுடன் இணைந்து ஒளியேற்ற விரும்புகின்றவர்கள் இந்த தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளலாம்: 0094212030600

 

 

வாழ்வில் ஒளியேற்றும் முயற்சி - உறவுப்பாலம்

https://www.ibctamil.com/living/80/106599?ref=imp-news

Share this post


Link to post
Share on other sites

மாலதி படையணி போராளியின் இன்றைய அவல நிலை!! தூக்கிவிடுவார்களா புலம்பெயர் தமிழர்கள்??

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this