Jump to content

பிரெக்சிற் உடன்பாடு எட்டப்படுவதற்கு சாத்தியம் அதிகம்: டேவிட் லிடிங்டன்


Recommended Posts

பிரெக்சிற் உடன்பாடு எட்டப்படுவதற்கு சாத்தியம் அதிகம்: டேவிட் லிடிங்டன்

 

 

david-720x450.png

பிரெக்சிற் உடன்பாடு எட்டுவதற்கு 85 வீதத்திற்கும் அதிகமான சாத்தியம் காணப்படுவதாக, அமைச்சரவை அலுவலக அமைச்சர் டேவிட் லிடிங்டன் தெரிவித்தார்.

அயர்லாந்து வானொலி நிகழ்ச்சியொன்றுக்கு அவர் இன்று (வியாழக்கிழமை) வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்hபில் 85 முதல் 90 வீதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்கிடையே உடன்பாடு எட்டப்படலாம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்னும அயர்லாந்து எல்லைப் பிரச்சினையே முக்கியமாக தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினையாகக் காணப்படுகிறது

http://athavannews.com/பிரெக்சிற்-உடன்பாடு-எட்ட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பழைய கதை.

இப்ப கதை.. ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன் அளித்த இறுதி வாய்ப்பையும் நிராகரித்துவிட்டது. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச் சந்தையில் பிரான்சின் நிலைப்பாட்டில்.. ஐரோப்பிய ஒன்றியம் அம்மையார் மே இன் திட்ட நகலை ஒட்டி உடன்படிக்கை.. சாத்தியமற்றது என்று அறிவித்திருப்பதால்..

அம்மையார் மே ஏலவே குறிப்பிட்டது போல்.. ஒன்றில்.. தனது திட்ட நகலை ஒட்டி.. ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொள்ளனும்.. இல்லை என்றால்.. நோ டீல் தான். வேறு பேச்சுக்கு இடமில்லை என்றுவிட்டார். 

ஆக.. பிரிட்டன்.. நோடீல்.. நோ டிவோர்ஸ் மனின்னு.. போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான். 

Donald Tusk: Theresa May's Brexit trade plan won't work

Theresa May's proposed new economic partnership with the EU "will not work", the head of the European Council has said.

Donald Tusk said the plans risked undermining the EU's single market.

He was speaking at the end of an EU summit in Salzburg where leaders of the 27 remaining member states discussed Brexit.

Mrs May said her proposals were the "only serious credible" way to avoid a hard border in the Northern Ireland.

Responding to Mr Tusk's remarks, she said: "Yes, concerns have been raised and I want to know what those concerns are."

There was "a lot of hard work to be done", she said, but added that the UK was also preparing for having to leave without a dealவ்

https://www.bbc.co.uk/news/uk-politics-45586010

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.