Jump to content

டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களைப் பிடித்த புற்றுநோய் ; கஜேந்திரன்


Recommended Posts

12-tamilarul.net_-244

டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களைப் பிடித்த ஒரு புற்றுநோய் எனக் கூறியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிக் கதைக்க டக்ளஸ் தேவானந்தா அருகதையற்றவர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அண்மையில் இந்தியா சென்றிருந்த ஈ.பி.டி.பி கட்சித்தலைவர் டக்ளஸ் தேவானந்தா இந்திய ஊடங்களிற்கு கருத்துரைத்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஒரு விச ஜந்து என்றும் அவரது செயற்பாடுகள் தமிழினத்தை அழிவிற்கு இட்டுச் சென்றிருந்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் யாழ் ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில்…

இறுதி யுத்தத்தில் ஒன்றரை இலட்சம் மக்கள் சிங்களப் படைகளால் கொன்று குவிக்கப்பட்டதற்கும் தமிழ் மக்களின் கவசங்களாக இருந்த விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதற்கும் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களது துணை இராணுவக் குழுக்களின் காட்டிக்கொடுப்புக்களே பிரதான காரணிகளாக இருந்தன. இதுதான் உண்மை.விடுதலைப் புலிகள் தமிழ்மக்களது உரிமைக்காக தங்களது உயிர்களைத் தியாகம் செய்து போராடியவர்கள். அவர்களைப் பற்றிக் கதைப்பதற்கு அரசபடைகளோடு துணைநின்ற துணை இராணுவக் குழுக்களான அடிமைகளுக்கு எந்த அருகதையும் இல்லை.விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றி டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கூறியதற்காக அவர் தமிழ் மக்களிடத்தில் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்

http://tamilleader.org/2018/09/19/டக்ளஸ்-தேவானந்தா-தமிழ்-ம/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஒரு தெரிவு இருந்தது. அதாவது, புலிகள் இவரது அரசியலை தடுத்திருந்தவேளை, சில இயக்கத் தலைவர்கள் செய்ததுபோன்று அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பது.

ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. ஏனென்றால், அரசியலில் இருந்து ஒதுங்குவதை விடவும், எதிரியுடன் கூட்டுச் சேர்வதென்பது அவரைப் பொறுத்தவரை சரியான தெரிவாக இன்றுவரை இருந்துவருகிறது. புலிகள் இருக்கும்வரை அவரது அரசியல் என்பது எதிரியின் துணையுடன் தன்னைத் தற்காத்துக்கொள்வதும், அதற்குச் சன்மானமாக, இனத்திற்கெதிராகச் செயற்படுவதுமாகத்தான் இருந்துவந்தது.

இன்று வெளிப்படையாக இவரது தற்காப்பு அரசியலுக்கான தேவை இல்லாது இருக்கும்பொழுதும்கூட, எதிரியுடனான இவரது நட்பென்பது கூறும் ஒரேவிடயம், இவர் எப்போதுமே தமிழ் மக்கள் சார்ந்து செயற்படவில்லை என்பதைத்தான்.

ஆகவே, தலைவரை விஷம், கசாயம் என்று இவர் விழிப்பதுபற்றி நாம் பெரிதுபடுத்தாமல் இருப்பதே சரியானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Douglas Devananda

Early life[edit]

Kathiravelu Devananda was born on 10 November 1957. His father was Subramaniam Kathiravelu, an employee of Ceylon Petroleum Corporation and his mother was Maheswary, a teacher at Jaffna Central College. He has three brothers and a sister. Maheswary died when Devananda was six-years old.

Devananda studied at Jaffna Central College before moving to Colombo in 1974. He lived with his paternal uncle K. C. Nythiananda at 17 Francis Road in Colombo 06 and studied at Colombo Hindu College.

As a teenager, Devananda was influenced by the political work of his father, a member of the Sri Lanka Communist Party and his uncle, a leading trade unionist. Feeling discriminated by certain government policies, he wanted to be engaged in the emerging Tamil liberation movement. Thus he joined the Eelam Liberation Organization (ELO) and later became a founder-member of the Eelam Revolutionary Organisation of Students (EROS).[1] He took on the nom de guerre Douglas.

Following his victory in the 1977 election, President J.R. Jayawardene appointed Nythiananda as the chairman of the newly formed Palmyrah Development Board and Devananda functioned as his personal assistant.[1]

Militant[edit]

Devananda was in charge of EROS' student wing, the General Union of Eelam Students (GUES). In 1978, the EROS dispatched Devananda to Lebanon for military training with Al Fatah, an organization within the Palestine Liberation Organization.[5] In 1980 EROS split into two as K. Pathmanabha (Padmanaba) and Varatharajah Perumal broke away and formed the Eelam People's Revolutionary Liberation Front (EPRLF). GUES and Devananda joined EPRLF.

Devananda was twice arrested in 1980 under the Prevention of Terrorism Act (PTA) and was held in various prisons in the country. He was imprisoned again after a bank robbery at Thirukkovil.[5] He was in Welikada prison when the July 1983 anti-Tamil riots began. On 25 and 27 July 1983 53 Tamil prisoners were massacred by Sinhalese prisoners. Devananda and 27 other Tamil prisoners who survived were transferred to Batticaloa prison. On 27 September 1983, 41 Tamil political prisoners including Devananda escaped from Batticaloa prison.[5] Devananda fled to Tamil Nadu in India.[1]

In India Devananda was given training by the Indian authorities. He was made commander of the People's Liberation Army (PLA), EPRLF's military wing.[5] Devananda and other PLA members were given military training by the Popular Front for the Liberation of Palestine. On returning to Jaffna Devananda was put in charge of all of the EPRLF's military activities in Sri Lanka.

Allen kidnappings[edit]

On the night of 10 May 1984 the PLA, on the orders of Devananda, kidnapped newly-wed Ohio couple Stanley Bryson Allen and Mary Allen from their home Beach Road, Gurunagar, Jaffna.[6] The EPRLF/PLA suspected the Allens of being CIA agents. The PLA threatened to kill the Allens unless a ransom of 50 million rupees ($2 million) was paid and 20 militants released.[7] The Allens were released on 12 May 1984 after pressure was exerted by the Indian authorities.

On 5 May 1985 the PLA led by Devananda attacked the Sri Lankan Navy base at Karainagar.[5] It was a disaster: Devananda's cousin Shobha (alias Mathivathani) and PLA second-in-command Sinnavan were amongst the PLA cadres killed.

By early 1986 disputes had arisen between Devananda and Pathmanabha, the EPRLF's political leader. The EPRLF leadership split into two factions: EPRLF (Ranjan) and EPRLF (Douglas). Devananda was replaced by Gaffoor as the EPRLF's military commander. In late 1986 Devananda traveled to Madras (now Chennai) to meet Pathmanabha.

Choolaimedu murder[edit]

On 1 November 1986 Devananda was at the EPRLF's office in Choolaimedu, Madras when it was attacked by locals. Devananda opened fire, killing Thirunavukkarasu, an Indian lawyer, and injuring four others.[5][8][9] Devananda and nine others were arrested and charged with murder and attempted murder. Two AK 47 assault rifles and ammunition were seized. Devananda was released on bail.

In late 1986, whilst Devananda was in India, the Tamil Tigers attacked the EPRLF, inflicting a heavy losses and killing Gaffoor.[10] Many of its cadres were killed or taken prisoner and its camps and weapons were seized by the Tigers. Devananda was blamed for the debacle because he had sent EPRLF cadres from Vanni and Eastern Province home before going to India.[5] He was also accused of hiding EPRLF weaponry and ammunition and some of his supporters were accused of running away when the Tigers attacked.[5]

EPDP[edit]

In 1987 the EPRLF (Douglas) faction formally split from the EPRLF. Devananda initially formed the Eelam National Democratic Liberation Front (ENDLF) with a breakaway faction of the People's Liberation Organisation of Tamil Eelam led by Paranthan Rajan. The ENDLF collapsed when Rajan started working with Indians – Devananda was opposed to the Indian intervention in the Sri Lankan Civil War. Devananda, now living in Madras, then formed the Eelam People's Democratic Party.[11]

In late 1987 the Tamil Tigers murdered Devananda's brother Premananda.

Kidnapping and extortion[edit]

The EPDP lacked funds and Devananda resorted to kidnapping and extortion of Sri Lankan Tamils living in Madras.[5] In 1989 Devananda and 25 others were arrested for the second time by the Indian police, this time for kidnapping a ten-year-old boy for ransom at Poonamallee High Road, Kilpauk, Madras, and imprisoned.[5][8][9] He was given bail. In 1990 police in Kodambakkam, Madras, started an investigation on Devananda on charges of rioting and criminal intimidation of a person called Valavan.[8][9] In 1990 Devananda jumped bail and returned to Sri Lanka.[5]

Paramilitary[edit]

In 1990 Devananda arrived in Colombo. A meeting was arranged by Sri Lankan intelligence between Devananda and Deputy Defence Minister Ranjan Wijeratne.[5] Devananda offered to place the EPDP under Sri Lankan government control in return for support and protection from the Tamil Tigers.[5] The government accepted – the EPDP had transformed itself into a paramilitary organisation. Devananda was attacked for betraying the Tamil people and collaborating with the enemy.

EPDP cadres from all over Sri Lanka and India converged on Colombo. The government gave the EPDP vast financial assistance.[5] The EPDP, with the support of the government, took control of the islands off Jaffna peninsula after the Tigers withdrew.[5] The EPDP used the islands as a base to transport goods, particularly dried fish, between India and Sri Lanka.[5] It also imposed taxes.[5] Tamils living in Colombo were extorted money.[5]

On 1 January 1993, Tharmalingam Selvakumar, a former EPDP sympathiser, was abducted from the Premil Sports Club at Kotahena, Colombo. Selvakumar has alleged that he was taken in a van driven by Devananda to Devananda's house at 121 Park Road, Colombo 5.[12][13] He was detained along with other prisoners in cells at the back of Devananda's house. Selvakumar was tortured and the EPDP tried to extort money from his family.

All of this resulted in Devananda making a fortune.[5]

The EPDP claims to have given up the armed struggle and joined the democratic process in Sri Lanka. However, the EPDP's paramilitary activities are well documented.[14][15][16]The paramilitary wing has been accused of helping the Sri Lankan Navy commit massacres in places like Allaipiddy [17]

Politician[edit]

Devananda and the EPDP entered politics in 1994 when it contested the 1994 parliamentary election as an independent group in Jaffna District. Most of the district was under Tamil Tiger control and so did not vote, allowing the EPDP win nine parliamentary seats with just 10,744 votes, of which 9,944 votes came from the EPDP controlled Jafna islands. Devananda was elected with just 2,091 preference votes. Devananda has been re-elected to Parliament in all subsequent elections.

The EPDP became an ally of President Chandrika Kumaratunga and her People's Alliance (PA) government. In October 2000 Kumaratunga appointed Devananda as Minister of Development, Rehabilitation and Reconstruction of the North, and Tamil Affairs, North and East. He lost his ministerial post following the change of government in December 2001 but was reappointed Minister of Agriculture, Marketing Development, Hindu Education Affairs, Tamil Language & Vocational Training Centres in North when the United People's Freedom Alliance, the successor to the PA, returned to power in April 2004. He was appointed Minister for Social Service and Social Welfare by President Mahinda Rajapaksa in 2005.[1] There are unproved allegations of corruption against Devananda.[5]

Opposition to the Tamil Tigers[edit]

As the leader of EPDP, which is opposed to the Tamil Tigers, and due to his continuing criticism of the Tigers, he was regularly targeted by the Tigers, and was thought to be high up on their list of targets for assassination. The Tamil Tigers undertook over 10 attempts on his life:

  • 9 October 1995 – raid by the Tigers on Devananda’s residence in Colombo.
  • 30 June 1998 – Devananda attacked by Tiger prisoners whilst visiting Kalutara Prison.
  • 7 July 2004 – Attempted suicide bomb attack on Devananda's Ministry.[2]
  • 28 November 2007 – Suicide bomb attack on Devananda's Ministry.[18]

Criminal charges[edit]

Devananda is wanted in India on connection with the Choolaimedu murder, kidnapping and other charges. In 1994 the Madras VI Additional Sessions Court declared him a proclaimed offender.[19] Devananda claims he, along with other militants, was amnestied by the 1987 Indo-Sri Lanka Accord.[20]

 

https://en.wikipedia.org/wiki/Douglas_Devananda

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.