நவீனன்

புலிகள் அமைப்பின் தலைவர் பிர­பா­க­ரன் விஷ­ ஜந்து- டக்ளஸ் தேவா­னந்தா!!

Recommended Posts

புலிகள் அமைப்பின் தலைவர் பிர­பா­க­ரன் விஷ­ ஜந்து- டக்ளஸ் தேவா­னந்தா!!

 
 
625.500.560.350.160.300.053.800.900.160.

 

 

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வே.பிர­பா­க­ரன் தமிழ் மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல மனித குலத்­துக்கே விஷ­ஜந்து. அவரை நான் அப்­ப­டித்­தான் பார்க்­கின்­றேன்.

இவ்­வாறு ஈழ மக்­கள் ஜன­நா­ய­கக் கட்­சி­யின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்தா தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யா­வுக்கு அண்­மை­யில் சென்­றி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா, அங்­குள்ள தொலைக்­காட்­சிக்கு வழங்­கிய நேர்­கா­ண­லி­லேயே இவ்­வாறு கூறி­யுள்­ளார்.அவர் தெரி­வித்­த­தா­வது,

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் போக்கு மக்­க­ளை­யும் அழித்து தங்­க­ளை­யும் அழிக்­கும் நிலை­யையே உரு­வாக்­கும் என்று நான் எப்­போதோ கூறி­யி­ருந்­தேன். அது போலவே நடந்­தது. என்­னைப் பொறுத்­த­வ­ரை­யில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் வே.பிர­பா­க­ரன் உயி­ரி­ழந்­து­விட்­டார்.

ஆனால் அர­சி­யல் உள்­நோக்­கத்­து­டன் அவர் உயி­ரு­டன் இருக்­கின்­றார் என்று கருத்­துக்­கள் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன. பிர­பா­க­ரன் தமிழ் மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல மனித குலத்­துக்கே விஷ ஜந்து என்றே நான் அவ­ரைப் பார்க்­கின்­றேன். அவர் மக்­க­ளுக்­காக போரா­டு­வ­தா­கச் சொல்­லப்­ப­டு­கின்­றது. ஆனால் என்ன நடந்து முடிந்­துள்­ளது.

இந்­தி­யப் படையை தாக்கி விரட்­டி­ய­டித்த போது உல­கத்­தில் நான்­கா­வது இடத்­தில் இருந்த படையை விரட்டி விட்­டோம் என்று கூறி­யி­ருந்­த­னர். ஆனால் உல­கில் 35 ஆவது இடத்­தில் உள்ள இலங்கை இரா­ணு­வத்தை வெல்ல முடி­ய­வில்லை. அவர்­கள் விவே­க­மாக செயற்­ப­ட­வில்லை. அத­னால் ஏரா­ள­மான உயி­ரி­ழப்­புக்­கள் இடம்­பெற்­றன. இது மட்­டு­மல்­லாது எனது சகோ­த­ரர், உற­வி­னர்­கள் கடத்­தப்­பட்­ட­னர்.

இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தை நாம் சரி­யா­கப் பயன்­ப­டுத்தி இருக்­க­லாம். போரால் இருப்­ப­தை­யும் இழந்து உள்­ளோம்.என்­னைக் கூட பல தட­வை­கள் கொல்ல முயற்­சித்­தும் புலி­க­ளால் முடி­ய­வில்லை. தமிழ் மக்­கள் இப்­போது எல்­லா­வற்­றை­யும் இழந்து உள்­ள­னர்.

புதிய அரசு உரு­வாகி ஒரு வரு­டத்­தில் முக்­கிய தீர்­வு­கள் கிடைக்­க­விட்­டால் பின்­னர் கிடைக்­காது. அது ஆறிய கஞ்சி பழங் கஞ்சி ஆகி­வி­டும்.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ரன் சர­ண­டைந்­தார் என்றே கூறப்­ப­டு­கின்­றது. இந்த நேரத்­தில் ஆதா­ர­பூர்­வ­மாக நான் கூற­வி­ரும்­ப­வில்லை. போரில் சர­ண­டைந்­தால் யார் என்­றா­லும் மனித நேயத்­து­டன் நடத்தி இருக்க வேண்­டும். புலி­க­ளும் அரச படை­யும் அவ்­வாறு நடக்­க­வில்லை. விடு­த­லைப் புலி­க­ளின் தலைமை இப்­போது முற்­றாக இல்லை – என்­றார்.

https://newuthayan.com/story/08/புலிகள்-அமைப்பின்-தலைவர்-பிர­பா­க­ரன்-விஷ­-ஜந்து-டக்ளஸ்-தேவா­னந்தா.html

Share this post


Link to post
Share on other sites

இவ்வளவு நல்லவராக மனிதகுலத்திற்கே தெய்வம்போல் இருக்கும் உங்கள  அதே கொடிய  பிரபாகரனால் ஆளப்பட்ட யாழ்மக்கள்,அவர் இல்லாத இந்த நேரத்தில்கூட  உங்கள ஏன்அவர்கள் முதல்வராக்கல்ல எண்டு இந்தியாக்காரன் கேட்கலையா செயலாளர் நாயகம் அவர்களே...

Share this post


Link to post
Share on other sites

பிரபாகரனும்.. புலிகளும் உங்களின் விசுவாசம் மிக்க சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதிகளுக்கும்.. ஹிந்திய பிராந்திய வல்லாதிக்க பயங்கரவாதிகளுக்கு விஷ ஜந்துகளாக இருந்துவிட்டுப் போகட்டும்..

பல வழிகளிலும் கெட்டித்தனமாகப் போராடி.. இப்போ தமிழீழத்தை மீட்டு.. ச்சா.. மத்தியில் கூட்டாட்சி.. வடக்குக்கிழக்கு இணைந்த.. மாகாணத்தில் மாநில ஆட்சி.. நிறுவி.. அதுக்கு சனாதிபதியாக இருக்கும் தாங்கள்..  சூளைமேட்டுப் படுகொலையில் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றால் அறிவிக்கப்பட்டும்.. இன்னும் நீதிமன்றில் சரணடையாது.. ஹிந்திய வல்லாதிக்கத்தின் செல்லப்பிள்ளையாக அங்கு போய் வந்து கொண்டிருப்பது பற்றியும்..

ஈழ மண்ணில்..தங்களின் சிங்கள.. ஹிந்திய அரச பயங்கரவாதங்களின் தயவுபெற்ற.. ஒட்டுக்குழு செயற்பாடுகள் பற்றியும்.. சற்று விளக்கமாக சொல்ல முடியுமா... மானிப்பாய் கோவில் நகைக் கொள்ளை புகழ்.. டக்கிளஸ் வெட்டி தேவானந்தா... என்ற தேவாங்கே. 

தேவாங்கு விச ஜந்தா இல்லையான்னு.. கடிக்க விட்டுப் பார்த்தால் தான் தெரியும்.. ஹிந்திய பிராந்திய வல்லாதிக்க பயங்கரவாதிகளுக்கு. 😂

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

புலிகள் முற்றாக இலாதுபோன பின்பும் .......
கடல் கடந்து எஜமானி மடியில் இருக்கும்போதுதான் 
இப்படியான வார்த்தைகள் வருகிறது. 

Share this post


Link to post
Share on other sites

நம்பாளுங்க சிலருக்கு ஆயுள்ரேகை ரொம்ப கெட்டிணு வீராப்பு பேசினா நாம  அதுக்கு ஏதாச்சும் பண்ணணும்.

Share this post


Link to post
Share on other sites

நக்குற நாயிக்கு செக்கு என்ன சிவலிங்கமென்ன ... எல்லாமே ஒண்ணுதானே பாஸ்.

Edited by vanangaamudi

Share this post


Link to post
Share on other sites

வருங்கால வட மாகாண முதல்வரே வருக!! .. குறிப்பா டப்ஸ் சுமாஸ் அருமை 👌

Share this post


Link to post
Share on other sites

2009க்கு பின் எதுவுமே சாதிக்காமல் இன்றும் புலிகள் மீது சேறடிக்கின்றீர்களே வெட்கமாக இல்லையா?

Share this post


Link to post
Share on other sites

இவரும் ஆயுதம் ஏந்தி தமிழ் மக்களுக்காக போராட வெளிக்கிட்டவர் எப்படி எதிரியுடம் இணைந்து தமிழ் மக்களை கொன்றார் என கூறுவாரா??

Share this post


Link to post
Share on other sites

கொடுக்கனால் தனக்கு ஏற்பட்டுள்ள அளவற்ற ஆனந்தத்தைக் காட்டுவதற்கும், அதன் கொடுக்கினால் கொட்டித்தான் காட்ட முடியும். பிரபாகரன் இல்லை என்ற ஆனந்தத்தை இந்தத் தேவானந்தாவும் காட்ட முனைகிறார். அவரது ஆனந்த நிலையை எதிர்த்தாலும் வலிக்கும், வரவேற்றாலும் வலிக்கும் எது வசதி.  

Bildergebnis für %e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf

 

Share this post


Link to post
Share on other sites

டக்ளஸ் தேவானந்தாவுக்கு யாழ் குடாநாட்டில் ஓரிரு பாராளுமண்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்புக்கு ஆதரவு என்னும் முண்டு கொடுப்பதற்கும் வாக்களிக்கத் தமிழர் கூட்டமொன்று இருக்குது அவர்கள் அனைவரும் பிரபாகரன் விச ஜந்து எனும் கோட்பாடுடன் ஒருமித்துள்ளார்கள்தானே பிறகெதற்கு டக்ளசை மட்டும் குற்றம் சொல்லுகுறியள். ஆக டக்ளஸ் மாத்திரமல்ல ஆயிரக்கணக்காண குடாநாட்டின் தமிழர்களும் சேர்ந்துதான் கூறுகிறார்கள். 

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இந்தியாவிற்கு போய் வந்தவர்...நல்லாய் படிப்பிச்சசு அனுப்பி இருக்கினம் போல😂

 

Share this post


Link to post
Share on other sites
On 9/19/2018 at 9:07 PM, Elugnajiru said:

டக்ளஸ் தேவானந்தாவுக்கு யாழ் குடாநாட்டில் ஓரிரு பாராளுமண்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்புக்கு ஆதரவு என்னும் முண்டு கொடுப்பதற்கும் வாக்களிக்கத் தமிழர் கூட்டமொன்று இருக்குது அவர்கள் அனைவரும் பிரபாகரன் விச ஜந்து எனும் கோட்பாடுடன் ஒருமித்துள்ளார்கள்தானே பிறகெதற்கு டக்ளசை மட்டும் குற்றம் சொல்லுகுறியள். ஆக டக்ளஸ் மாத்திரமல்ல ஆயிரக்கணக்காண குடாநாட்டின் தமிழர்களும் சேர்ந்துதான் கூறுகிறார்கள். 

எனக்கு இரு கண் போனாலும் பரவாயில்லை அவனுக்கு ஒரு கண்ணாவது போகவேணும் என்ற நல்லமனம் கொண்டவர்கள்.
நாடும் இனமும் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை. நான்/நாம் பழி தீர்க்க வேண்டும் என்ற கொள்கை வெறியர்கள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

டக்ளஸ் கூறுவது உண்மை தான்.

தமிழருக்கு எதிரானவர்களுக்கு தலைவர் பிரபாகரன் விஷ ஜந்து தான்.அதை மறக்காமலிருந்தால் சரி.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 9/19/2018 at 9:07 PM, Elugnajiru said:

டக்ளஸ் தேவானந்தாவுக்கு யாழ் குடாநாட்டில் ஓரிரு பாராளுமண்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்புக்கு ஆதரவு என்னும் முண்டு கொடுப்பதற்கும் வாக்களிக்கத் தமிழர் கூட்டமொன்று இருக்குது அவர்கள் அனைவரும் பிரபாகரன் விச ஜந்து எனும் கோட்பாடுடன் ஒருமித்துள்ளார்கள்தானே பிறகெதற்கு டக்ளசை மட்டும் குற்றம் சொல்லுகுறியள். ஆக டக்ளஸ் மாத்திரமல்ல ஆயிரக்கணக்காண குடாநாட்டின் தமிழர்களும் சேர்ந்துதான் கூறுகிறார்கள். 

அவர் வென்ற இடங்களிலே மொத்தமாக விழுந்த ஓட்டு எண்ணிக்கையை மறந்து போட்டியளோ ??

இதேபோல ஐயா சுமந்திரன் கதைகிற கதைகளும் அவர் வென்ற தொகுதி மக்களின் பிரதிபலிப்பு என்று சொல்ல வாறியளோ? வடிவேல் சொன்னமாதிரி சின்னப்பிள்ளைதனமாயெல்லோ  இருக்கு!!!

Edited by Eppothum Thamizhan

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now