Jump to content

சிவா­ஜி­லிங்­கத்­துக்கு – இந்தியா விசா வழங்க மறுப்பு


Recommended Posts

சிவா­ஜி­லிங்­கத்­துக்கு – இந்தியா விசா வழங்க மறுப்பு

 
 

இந்­தி­யா­வில் நடை­பெ­ற­வுள்ள பயிற்சி நெறிக்­குச் செல்­லும் குழு­வில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­துக்கு நுழை­வி­சைவு மறுக்­கப்­பட்­டுள்­ளது.

ஆசியா பவுண்­டே­சன் நிறு­வ­னத்­தால் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு இந்­தி­யா­வில் பயிற்சி வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் இரண்டு கட்­ட­மாக இந்­தி­யா­வுக்கு அழைக்­கப்­பட்டு பயிற்சி வழங்­கப்­பட்­டுள்­ளது.

எஞ்­சிய உறுப்­பி­னர்­கள் இந்­தி­யா­வின் ஹைத­ர­பாத் நக­ருக்கு நாளை புறப்­ப­ட­வுள்­ள­னர்.

இந்­தக் குழு­வில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­தின் பெய­ரும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தது. அவ­ருக்­கான நுழை­வி­சைவு இந்­தி­யத் தூத­ர­கத்­தால் மறுக்­கப்­பட்­டுள்­ளது.

https://newuthayan.com/story/10/சிவா­ஜி­லிங்­கத்­துக்கு-இந்தியா-விசா-வழங்க-மறுப்பு.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடுத்துப்போட்டு அங்க போனாப்பிறகு இரண்டு தரம் திருப்பி அனுப்பினமாதிரி இல்லாமல், இப்பவே இல்லை எண்டது நல்லது.

6 hours ago, Kavi arunasalam said:

2437_FC50-83_D3-401_D-_A63_B-058_EB02658

அதால இல்லை. யுத்தகாலத்தில் தம்ழகத்தில் புலி சார்பு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாராம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.