Jump to content

பால் தேநீர்

Recommended Posts

ஐயோ சகி சந்திரமுகியா............? :huh:

ஆள விடுங்கள்

ஜம்மு சகி என்ன கும்பகர்ணனா எந்த நேரமும் தூங்க :angry:

நோ தலை நான் இங்ஜே இருக்கும் போது இரவு 1 மணி இருக்கும் அது தான் அந்த நினைப்பில சொல்லிட்டன் பட் என்னை தூங்கவிட்டா நான் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தூஙுவன்,பட் அம்மா வந்து தண்ணிய ஊற்றுவா

:lol:

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நோ தலை நான் இங்ஜே இருக்கும் போது இரவு 1 மணி இருக்கும் அது தான் அந்த நினைப்பில சொல்லிட்டன் பட் என்னை தூங்கவிட்டா நான் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தூஙுவன்,பட் அம்மா வந்து தண்ணிய ஊற்றுவா

:huh:

அடேயப்பா!!!

தலைகானி, படுக்கையை சுத்தமாக வைத்திருக்க இப்படியும் ஒருவழியிருக்கா சொல்லவேயில்லை? :P :P

Link to comment
Share on other sites

நோ தலை நான் இங்ஜே இருக்கும் போது இரவு 1 மணி இருக்கும் அது தான் அந்த நினைப்பில சொல்லிட்டன் பட் என்னை தூங்கவிட்டா நான் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தூஙுவன்,பட் அம்மா வந்து தண்ணிய ஊற்றுவா

:huh:

எங்க மம்மிட்டா சொல்லுவா பிள்ளை தூங்கி தூங்கி களைச்சு தூங்குது யாரும் குழப்ப வேண்டாம் எண்டு அச்சா அம்மா :P

அடேயப்பா!!!

தலைகானி, படுக்கையை சுத்தமாக வைத்திருக்க இப்படியும் ஒருவழியிருக்கா சொல்லவேயில்லை? :P :P

அத விட சூப்பர் ஐடியா வாத்ரூம்ல போய் தூங்களம் :lol:

Link to comment
Share on other sites

அடேயப்பா!!!

தலைகானி, படுக்கையை சுத்தமாக வைத்திருக்க இப்படியும் ஒருவழியிருக்கா சொல்லவேயில்லை? :P :P

இது எல்லாம் வழி இல்லை தண்ணி ஊற்றும் போது தான் தெறியும் அதனுடைய அருமை,பட் எவ்வளவு தான் தண்ணி ஊற்றினாலும் நான் அசையமாட்டேன்

:P :huh:

எங்க மம்மிட்டா சொல்லுவா பிள்ளை தூங்கி தூங்கி களைச்சு தூங்குது யாரும் குழப்ப வேண்டாம் எண்டு அச்சா அம்மா :P

இது நல்ல மம்மியா இருக்குறாவே,என்ட மம்மியை உம்மன்ட மம்மியிட்ட கொஞ்ச நாள் ரேயிங் விட வேண்டும் அப்ப தான் திருந்துவா

:lol:

அத விட சூப்பர் ஐடியா வாத்ரூம்ல போய் தூங்களம் :lol:

ஆ இது ஜடியா இல்லை

:angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

இது எல்லாம் வழி இல்லை தண்ணி ஊற்றும் போது தான் தெறியும் அதனுடைய அருமை,பட் எவ்வளவு தான் தண்ணி ஊற்றினாலும் நான் அசையமாட்டேன்

:P :huh:

இது நல்ல மம்மியா இருக்குறாவே,என்ட மம்மியை உம்மன்ட மம்மியிட்ட கொஞ்ச நாள் ரேயிங் விட வேண்டும் அப்ப தான் திருந்துவா

:lol:

ஆ இது ஜடியா இல்லை

:angry: :angry: :angry:

:P

Link to comment
Share on other sites

தேநீர் இப்படியும் குடிக்கலாம்,

மாடு பால் கரக்கும் போது வாயை கொண்டு போய் வையுங்கோ அதற்கு பிறகு அப்படியே போய் தெயிலையை வாயுகுள் போடுங்கோ அதற்கு பிறகு அப்படியே சீனியையும் வாயுகுள் போட்டு குடியுங்கோ

பின்விளைவுகளுக்கு ஜம்மு பொறுபேற்கமாட்டா ஆனால் டைகர்பமிலி மெம்பர்ஸ் இப்படி செய்யாதயுங்கோ

:lol::D:D

:lol::lol::lol:

அதைவிட சுலபமான வழி :

தேயிலை, சீனி, சிறிதளவு ஏலக்காய்.

மூன்றையும் ஒன்றாக கிறைண்டரில் போட்டு நன்றாக அரைக்கவும்.

அதே அளவு பால் பவுடரை அதனுள் சேர்க்கவும்.

காற்றுப் போகாதவாறு ரின் ஒன்றில் பத்திரமாக மூடி வைக்கவும்.

தினமும் காலையில் எழுந்தவுடன் இந்தக் கலவையில் இரண்டு தேக்கரண்டியை அள்ளி வாயில் போட்டு தண்ணியைக் குடிக்கவும்.

எல்லா வற்றியும் விட இலகுவானது வான்வில் போல் தேனீர் குடிக்காமலிருப்பது :lol:

சின்னப் பிள்ளைகள் தேத்தா எல்லாம் குடிக்கக் கூடாது. பாப்பா மட்டும்தான்.

Link to comment
Share on other sites

என்ன நடக்குது இங்க ஆஆஆஅ :lol:

நானும் வானிவில்லும் தவிளுகிறோம்,மிச்ச ஆட்கள் எல்லாம் நடக்கினம் தாத்தா

:P

அதைவிட சுலபமான வழி :

தேயிலை, சீனி, சிறிதளவு ஏலக்காய்.

மூன்றையும் ஒன்றாக கிறைண்டரில் போட்டு நன்றாக அரைக்கவும்.

அதே அளவு பால் பவுடரை அதனுள் சேர்க்கவும்.

காற்றுப் போகாதவாறு ரின் ஒன்றில் பத்திரமாக மூடி வைக்கவும்.

தினமும் காலையில் எழுந்தவுடன் இந்தக் கலவையில் இரண்டு தேக்கரண்டியை அள்ளி வாயில் போட்டு தண்ணியைக் குடிக்கவும்.

நாளக்கு டிரை பண்ணி பார்கிறேன்

:lol:

எல்லா வற்றியும் விட இலகுவானது வான்வில் போல் தேனீர் குடிக்காமலிருப்பது :lol:

அப்ப என்னை பாலா குடிப்பீர்

:P

சின்னப் பிள்ளைகள் தேத்தா எல்லாம் குடிக்கக் கூடாது. பாப்பா மட்டும்தான்.

பாப்பா முடிந்துவிட்டது அனுப்பு வையுங்கோ

:P

Link to comment
Share on other sites

சின்னப் பிள்ளைகள் தேத்தா எல்லாம் குடிக்கக் கூடாது. பாப்பா மட்டும்தான்.

ஆமா பாப்பாதான் குடிக்கிறேன் ஜம்மு எங்கிட்ட பறிச்சிட்டா :lol:

[

Link to comment
Share on other sites

ஆமா பாப்பாதான் குடிக்கிறேன் ஜம்மு எங்கிட்ட பறிச்சிட்டா :lol:

வான்வில் பாப்பா தான் எனக்கு வேண்டும்

:lol:

Link to comment
Share on other sites

நான் குடிச்சு முடிச்சிடன் :P

அப்ப எனக்கு எனக்கு

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசுவுக்கு புண்ணாக்கில தேயிலையை கலந்து கொடுத்திட்டு எலக்றிக் கேத்திலில கொஞ்சம் சீனி போட்டு அப்படியே பசுவிடம் பால்தேநீராகவே கறந்து கலக்கி சுடச்சுடக் குடிக்கலாம். :P :P

( அட இந்த பால்போச்சியை கழுவுறதுக்காக தண்ணியும் சோப்பும் போட்டு ஊறவைச்சனான். அதுக்கிடேல எடுத்துக் குடிச்சிட்டினம்.) :lol::lol:

Link to comment
Share on other sites

( அட இந்த பால்போச்சியை கழுவுறதுக்காக தண்ணியும் சோப்பும் போட்டு ஊறவைச்சனான். அதுக்கிடேல எடுத்துக் குடிச்சிட்டினம்.) :unsure::unsure:

ஆ ஆ அப்ப நாங்கள் குடித்தது பாப்பா இல்லையா

:unsure::(

Link to comment
Share on other sites

பசுவுக்கு புண்ணாக்கில தேயிலையை கலந்து கொடுத்திட்டு எலக்றிக் கேத்திலில கொஞ்சம் சீனி போட்டு அப்படியே பசுவிடம் பால்தேநீராகவே கறந்து கலக்கி சுடச்சுடக் குடிக்கலாம். :P :P

அடடடா தாத்தாக்கு வயசு போனலும் மூளை குறையல என்ன ஒரு ஐடியா

( அட இந்த பால்போச்சியை கழுவுறதுக்காக தண்ணியும் சோப்பும் போட்டு ஊறவைச்சனான். அதுக்கிடேல எடுத்துக் குடிச்சிட்டினம்.) :unsure::unsure:

எனக்கு தராமல் ஜம்மு குடிச்சிடு பாத்ரூம் ஓடி திரியும் போதே நினைச்சேன் :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.