• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Nathamuni

உலகின் மிகப் பெரிய பழங்கள் விவசாயக் கொம்பனி

Recommended Posts

இரண்டு படங்களுக்கும் என்ன வித்தியாசம்.

முதல் படத்தில், யாழ் தின்ன வெளி சந்தைக் கடையில் வாழ்க்கையை ஓட்ட வாழைப்பழ வியாபாரம் செய்யும் ஒருவர்.

அடுத்த படம், $4.5 பில்லியன் பழ வியாபாரம் செய்யும் dole என்னும் கம்பெனி. 

167 வருடங்களுக்கு முன்னர் 1861 ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட நிறுவனம் டோல். அமெரிக்காவின் கலிபோர்னியாவினை தளமாக கொண்டு செயல் படும் பெரு நிறுவனம். சாமுவேல் என்பவரால் ஆரம்பிக்கப் பட்டது.

கரும்பினை விளையும் இடத்தில் கப்பலில் ஏத்தி, பயணத்தின் போதே கப்பலில் உள்ள பாக்டரி செட்டப்பில்  சீனி பக்கட்டுகளாக சேருமிடத்தில் இறக்குமதி செய்யும் பெரு நிறுவனம்.

வாழைப்பழம், அன்னாசி, முந்திரிகை, கிவி, மாதுளை போன்ற பழங்களை விளைவித்து ஏற்றுமதி செய்கிறது.

கீழே உள்ள விடீயோவைப் பாருங்கள்.

Image result for thinnaveli jaffna banana market

Image result for dole banana

 

Edited by Nathamuni
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

banana republic உலகின் கனிம வளத்தை விட்டு பழங்களை கொள்ளையடிக்கும் கொள்ளைபோய் கொண்டிருக்கும் நாடுகள் இதை பற்றி நாதம்ஸ் எழத போகிறார் போல் உள்ளது .

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this